எதற்கும் சஞ்சலப்படாத
மனசு கொட்டும் மழைக்கும்
ஜில்லிடும் காற்றுக்கும்
சூடான தேநீர், பஜ்ஜியுடன்
பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?
Wednesday, June 10, 2009
அது ஏனோ?
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Wednesday, June 10, 2009
வகைகள் அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
அருமை.
//பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?//
ம்ம். பழங்கதைகளில் ஒரு கதாபாத்திரமாய் அந்த நண்பன் இருப்பதாலும் இருக்கலாம்.
யூத் விகடனில் நீங்கள் எடுத்த புகைப்படத் தொகுப்பினைக் கண்டேன். இயற்கை எழில் கொஞ்சுகிறது அத்தனை படங்களிலும்.
கவிதை கலக்கல் :)
ராமலக்ஷ்மி said...
அருமை.
//பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?//
ம்ம். பழங்கதைகளில் ஒரு கதாபாத்திரமாய் அந்த நண்பன் இருப்பதாலும் இருக்கலாம்.
///
இருக்கலாம் இருக்கலாம்
சூடான தேநீர், பஜ்ஜியுடன்
பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?//
தேநீர், பஜ்ஜியின் ருசியை விட நம் பழைய கதையை பேசுகையில் கிடைக்கும் ருசியே தனிதான்:)
நல்லா இருக்குன்னே நானும் கூட ஃபீல் பண்றேன் இந்த மாதிரி இருக்குறதுக்கு :(
பஜ்ஜி சொஜ்ஜினாவே வேற ஒரு event தான் ஞாபகம் வருது :))
:) machi.. ithuku comment chat la sollren. va.
@ ராமலஷ்மி!
//ம்ம். பழங்கதைகளில் ஒரு கதாபாத்திரமாய் அந்த நண்பன் இருப்பதாலும் இருக்கலாம்.//
உண்மை தான்.
//யூத் விகடனில் நீங்கள் எடுத்த புகைப்படத் தொகுப்பினைக் கண்டேன். இயற்கை எழில் கொஞ்சுகிறது அத்தனை படங்களிலும்.//
நன்றி :)
@ பூர்ணிமா!
கவிதையா?
ஏன் ஏன் இந்த கொலை வெறி...
//இருக்கலாம் இருக்கலாம்//
உள்குத்து எல்லாம் வைக்க கூடாது :)) அதான் உண்மை!
//ஆயில்யன் said...
நல்லா இருக்குன்னே நானும் கூட ஃபீல் பண்றேன் இந்த மாதிரி இருக்குறதுக்கு :(//
:) ஏண்ணனே உங்க ஊரில் மழை பெய்யுமா? ;)
// Divyapriya said...
பஜ்ஜி சொஜ்ஜினாவே வேற ஒரு event தான் ஞாபகம் வருது :))//
ஹாஹா... உங்க கவலை உங்களுக்கு... ;)
வாழ்த்துக்கள் விரைவில் அமைய :)
// Raz said...
:) machi.. ithuku comment chat la sollren. va.//
மச்சி! நீ சொல்லாமலே இருந்து இருக்கலாம் ;)
என் லெவலுக்கு யோசிக்க ஆரம்பி ;)
இன்னும் சின்ன பிள்ளையாவே இருந்தா எப்படி?
\\ஏதோ சொல்கிறேன்\\
ரைட்டு கேட்டுகிறேன் ;)
கோபி!
ஏன் ராசா? ஏன்???????
//நாகை சிவா said...
//ஆயில்யன் said...
நல்லா இருக்குன்னே நானும் கூட ஃபீல் பண்றேன் இந்த மாதிரி இருக்குறதுக்கு :(//
:) ஏண்ணனே உங்க ஊரில் மழை பெய்யுமா? ;)
///
நான் அங்க இருந்தப்ப பயங்கரமா பெஞ்சுக்கிட்டிருந்துச்சு !
இப்ப கொஞ்சம் கம்மிதான்!
திடீர் திடீர்ன்னு வர்ற மழை மாதிரி கவிதை வந்து கொட்டுது ????
//எதற்கும் சஞ்சலப்படாத
மனசு///
இது infoவா?
அல்லது மெசேஜ் சொல்றீங்களா?
:))))))))))))
//தேநீர், பஜ்ஜியுடன்
பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?///
வயசான காலத்துல இப்படித்தான் இருக்கும்மாம் எங்க தாத்தா சொல்லுவாரு !
:)))))
//வயசான காலத்துல இப்படித்தான் இருக்கும்மாம் எங்க தாத்தா சொல்லுவாரு ! //
siva.. itha nanum oothukuren... enga thathavum solli irukaru..
//Raz said...
//வயசான காலத்துல இப்படித்தான் இருக்கும்மாம் எங்க தாத்தா சொல்லுவாரு ! //
siva.. itha nanum oothukuren... enga thathavum solli irukaru.//
உனக்கு ஏன் இந்த பொழப்பு, நீ வாங்குற 5, 10 க்கு இது எல்லாம் தேவையா? (கரகாட்டக்காரன் ல கவுண்டர்மணி செந்தில் பார்த்து கேட்குற வாய்ஸ் ல படி...) ;)
@ ஆயில்ஸ்,
//
நான் அங்க இருந்தப்ப பயங்கரமா பெஞ்சுக்கிட்டிருந்துச்சு !
இப்ப கொஞ்சம் கம்மிதான்!//
வெயில் எப்படி ? பொழந்து கட்டுதா?
//இது infoவா?
அல்லது மெசேஜ் சொல்றீங்களா?//
INFO வா எடுத்துக் வேண்டியவங்களுக்கு அது INFO, மெசேஜா எடுத்துக் வேண்டியவங்களுக்கு அது மெசேஜ். ;)
//திடீர் திடீர்ன்னு வர்ற மழை மாதிரி கவிதை வந்து கொட்டுது ????//
யோவ்... இதை கவுஜு னு நான் எங்கவாச்சும் சொல்லி இருக்கேனா?...
//வயசான காலத்துல இப்படித்தான் இருக்கும்மாம் எங்க தாத்தா சொல்லுவாரு !//
ஏன் உங்களுக்கே தெரிஞ்சு இருக்குமே? அப்படி தானா பாஸ்? ;)
எதற்கும் சஞ்சலப்படாத
மனசு கொட்டும் மழைக்கும்
ஜில்லிடும் காற்றுக்கும்
சூடான தேநீர், பஜ்ஜியுடன்
பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?
Pasakkara Paya Tea,bajjkku Kaasu avanae koduthiruvaanae.Adhykku thaan. :-))))))))
Unmai thanae Nanba ???? :-))
துபாய் ராசா!
அதே ராசா தானா? எங்க ராசா இருக்கீங்க.... ;)
நண்பன்னு வந்தா எல்லாத்தையும் அவன் தானே பாத்துக்கனும்... அதுனால் அவன் பாத்துப்பான் ;)
:-)
நண்பன் பக்கத்துல வந்து இருக்கனுமே... வந்தாரா...:-))
சூப்பர்:)
நெஞ்சை நக்கற வேளையிலும் உனக்கு திங்க கேக்குது? அப்போ பஜ்ஜி இல்லைன்னா நண்பனைப் பாக்க மாட்டே?
//யோவ்... இதை கவுஜு னு நான் எங்கவாச்சும் சொல்லி இருக்கேனா?...//
ம்ம்ம்...அது..!!
Awwwwwwww
enna arumayana varigal...
SO TRUE !
En bangalore team mates & our tea time on rainy days are unforgettable. Ur kavidhai reminds me of our good times.
I miss my friends.... :(
Thanks for the awesome poetry
சென்னையில் மழை !
கொட்டும் மழை....
ஜில்லிடும் காற்று....
சோம்போலான நாள்...
வெளிச்சம் இல்லா வீடு..
போர்வைக்குள் புகுந்துக்கொள்ளும் மனது..
அத்துடன்........
உன்னின்
மழை' கவிதை......
ஏனோ
நினைவுக்கு வருகிறது........
பஜ்ஜி இல்லைன்னா கூட சமாளிக்கலாம்...!!!
Post a Comment