Wednesday, October 10, 2007
கண்ணுக்கு விருந்து!
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Wednesday, October 10, 2007
வகைகள் உணவு, புகைப்படம், போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Wednesday, October 10, 2007
வகைகள் உணவு, புகைப்படம், போட்டி
80 comments:
சாக்லெட் மற்றும் பழங்கள் உள்ள படங்களை தவிர மற்ற படங்கள் 2 வருடங்களுக்கு முன்பு ஹைத்தியில் எடுக்கப்பட்டது.
இந்த உணவுகள் போதுமா.. இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா?
//
இந்த உணவுகள் போதுமா.. இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா?
//
ஆவ்
போதுமப்பு போதும்
நாங்களே சாப்பிடாம இருக்கோம் இதுல படம் வேற போட்டு வயித்தெரறிச்சலை வாங்கிக்கங்க.. :(
நல்லா இருக்கு இந்தப் படங்கள். எங்கேயோ பொஃபேவுல எடுத்த மாதிரி இருக்கு. என்ன கேமராங்க?
\\இந்த உணவுகள் போதுமா.. இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா?\\
படத்தை போட்டு நக்கல் அடிக்கிறயா... :)
கண்ணுக்கு மட்டும் தான் விருந்தா
வயித்துக்கு எப்ப தருவீங்க
ஐ மீன் கல்யாணம் எப்ப..?
மின்னல் நல்ல சாப்பாடு வேணுமனா சொல்லு, நான் துபாய் வரும் போது இல்ல நீ இந்தியா வரும் போத போதும்ங்குற அளவுக்கு வாங்கி தரேன்.. அதை விட்டு ஏன் இப்படி கொலவெறியுடன் அலையுற...?
புலி,
படங்கள் எல்லாமே நல்லாயிருக்குப்பா.... :)
//படத்தை போட்டு நக்கல் அடிக்கிறயா... :)//
@ கோபி!
இதுல என்னய்யா நக்கல் இருக்கு.. நான் ஏது சொன்னாலுமே உனக்கு நக்கலா தெரியுது.. நான் என்ன பண்ண.... :(
//புலி,
படங்கள் எல்லாமே நல்லாயிருக்குப்பா.... :)//
@ ராம்
அங்க சொன்னதே தான் இங்கவும்.. எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் :)
@ இளா
சோனி DSC P 200 Cybetshot , 7.2 MP, 3 X Optical Zoom...
// நாகை சிவா said...
மின்னல் நல்ல சாப்பாடு வேணுமனா சொல்லு, நான் துபாய் வரும் போது இல்ல நீ இந்தியா வரும் போத போதும்ங்குற அளவுக்கு வாங்கி தரேன்.. அதை விட்டு ஏன் இப்படி கொலவெறியுடன் அலையுற...?//
ஏலேய் புலி,
ஒனக்கு கல்யாணம் காட்சி நடக்கிறதை கேட்டா அதுக்கு பேரு கொலைவெறியா???
என்ன மின்னலு?? :)
@ ம. சிவா...
போதுமா? உங்க சந்தோஷம் தான் முக்கியம் :)
@ மின்னல்...
நோ ஹார்ட் பீலிங்க்ஸ்...
// நாகை சிவா said...
மின்னல் நல்ல சாப்பாடு வேணுமனா சொல்லு, நான் துபாய் வரும் போது இல்ல நீ இந்தியா வரும் போத போதும்ங்குற அளவுக்கு வாங்கி தரேன்.. அதை விட்டு ஏன் இப்படி கொலவெறியுடன் அலையுற...?//
ஏலேய் புலி,
ஒனக்கு கல்யாணம் காட்சி நடக்கிறதை கேட்டா அதுக்கு பேரு கொலைவெறியா???
என்ன மின்னலு?? :)
ராம் அண்ணனே...
அண்ணன் மார்ங்க நீங்க இருக்கும் போது எனக்கு எண்ணனே அவசரம்...
நாகை சிவா said...
ராம் அண்ணனே...
அண்ணன் மார்ங்க நீங்க இருக்கும் போது எனக்கு எண்ணனே அவசரம்...
///
யாரையுமே நம்ப முடியலை...
அண்ணன் இருக்கும் போதே தம்பிக்கு கல்யாண ஆசை ம் கலி காலம் :)
ஆமா மின்னலுக்கு கல்யாணமாமே உண்மையா..
ஹா ஹா
Anonymous said...
ஆமா மின்னலுக்கு கல்யாணமாமே உண்மையா..
ஹா ஹா
//
இப்படியே கொளுத்தி போடுங்க கொஞ்ச நஞ்ச பிகரும் தலைதெறிச்சி ஓடி விடும்
ஹா ஹா
பின்ன மின்னலு தனி மரம்
50 அடிச்சா எனக்கு என்னா தருவீங்க
ஒனக்கு கல்யாணம் காட்சி நடக்கிறதை கேட்டா அதுக்கு பேரு கொலைவெறியா???
என்ன மின்னலு?? :)
//
நடக்குமா ??
அதுக்கு இதேமாதிரி சாப்பாடேல்லாம் போடுவீங்களா
நானும் வருவேன்
பன்னிக்குட்டி ராமசாமி said...
50 அடிச்சா எனக்கு என்னா தருவீங்க
//
பத்து பெத்து தருவாரு வழக்குரீயா டா
// நாகை சிவா said...
ராம் அண்ணனே...
அண்ணன் மார்ங்க நீங்க இருக்கும் போது எனக்கு எண்ணனே அவசரம்...//
நல்லாயிரு ராசா......
ஒன்னோட வயசு என்ன? என்னோட வயசு என்ன? கொஞ்சம் மரியாதையா போ, வா'ன்னு கூப்பிட்டா
அண்ணனாம் அண்ணன்....
இப்படியே கொளுத்தி போடுங்க கொஞ்ச நஞ்ச பிகரும் தலைதெறிச்சி ஓடி விடும்
ஹா ஹா
பின்ன மின்னலு தனி மரம்
//
என்னைய தனியா விட்டு விட்டு அங்க கொளுத்தி போடுரீங்க
வீட்டுக்கு வந்துக்கங்க
கட்டை ரெடியா இருக்கு
நயண்தாரா said...
பன்னிக்குட்டி ராமசாமி said...
50 அடிச்சா எனக்கு என்னா தருவீங்க
//
பத்து பெத்து தருவாரு வழக்குரீயா டா
///
மரியாதையா பேசுடி சிபி பொண்டாடிங்கிறதால சும்மா விடுறேன் இல்லைனா நடக்குறது வேற
இப்படி சுலோவா போனா எப்படி ஆடுறது
மற்ற படங்கள் 2 வருடங்களுக்கு முன்பு ஹைத்தியில் எடுக்கப்பட்டது.
//
2 வருசத்துக்கு முன்னாடி செஞ்சத எங்களுக்கு குடுத்து கொல பண்ண பார்க்குரீங்க
அவ்வ்
மங்களூர் சிவா said...
//
இந்த உணவுகள் போதுமா.. இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா?
//
ஆவ்
போதுமப்பு போதும்
//
ஐய்ய
சாப்பிட்டு விட்டாயா 2 வருசத்துக்கு முன்னாடி செஞ்சதாம்
சிவா
அருமையான படங்கள். வாழ்த்துகள்.
யோவ்! முதல்ல என் பேர்ல்ல போட்ட கமெண்ட் யாரு உண்மைய சொல்லிடுங்க!
உண்Mஐய சொன்னா சொல்லுங்க சொல்லாட்டி போங்க! இந்த விஷயம் எல்லாம் நேத்திக்குதான் இஃப்தார் பார்டில பார்த்தேன்!சூப்பர்யா! எப்பவும் கம்பெனி பார்ட்டின்னா அது இருக்கும் இது இஃப்தார் பார்ட்டியில்லையா அது மிஸ் ஆகி போச்சு!:-((
enga vayitherichala kottikareenga? Idhellam enaku kidaicha, ela velaiyum vittutu saptitruppen ;)
கீழ இருந்து மூணாவது படம்தான் பெஸ்ட் கண்ணா பெஸ்டு!
கலர் கலரா இருக்கிறது உணவு. :-))))
nice pictures.
சிவா,
படங்கள் மிகத் துல்லியமாக இருக்கிறது.
வெல் டன் !
படங்கள் அருமை...க்ளியரா இருக்கு
ஏற்கனவே சொன்ன மாதிரி....சூப்பரு :))
கலக்கல் சிவா.
வாழ்த்துக்கள்.
Pictures are very good and its very clear:)
Enakku choclatelaam paartha udanae sapidanum pola irukku:(..
Chocolate-uu(
இப்படி படத்தை போட்டு எதுக்கு ஜி3 யக்காவை வம்புக்கு இழுக்கற புலி? :p
//இந்த உணவுகள் போதுமா.. இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா?//
Innum nerayyyyyyyyyyyya venum :P
//ambi said...
இப்படி படத்தை போட்டு எதுக்கு ஜி3 யக்காவை வம்புக்கு இழுக்கற புலி? :p
//
ungalukku vambinnu correcta dhaany peru vechirukkaru gilsu :P
புலி,
படமெல்லாம் நல்லா கலர் கலரா இருக்குதப்பா. இந்த டிஜிட்டல் கேமரா விஷயத்துல நீ தான் என் குருன்னாலும் உன்னோட இந்த ஏழை சிஷ்யன் உனக்கு ஒரு ஹம்பிள் அட்வைஸ் பண்ணிக்கிறேன் - "கேமரா ஃபிளாஷை ஆஃப் பண்ணப்பா". அப்புறம் பாரு படம் எல்லாம் இன்னும் சூப்பரா இருக்கும்.
புலி படமெல்லாம் கலக்கலா இருக்குப்போ
படமெல்லாம் நல்லா வண்ணமயமா இருக்கு...
4வது படம் என்ன நண்டா இல்ல லாப்ஸ்டரா?? பாத்தாலே பசி எடுக்குதே... :D:D
@ சும்மா அதிருதுல...
//ஐய்ய
சாப்பிட்டு விட்டாயா 2 வருசத்துக்கு முன்னாடி செஞ்சதாம்//
அப்ப செய்து அப்பவே சாப்பிட்டாச்சு... :)
@ வ. சுந்தர்...
நன்றி சுந்தர்.. உங்க படமும் பார்த்தேன்.. அருமை... உங்களூக்கும் வாழ்த்துக்கள்
@ அபி அப்பா!
நீங்க "ஏத" சொல்லுறீங்க ;)
@ உஷா!
//enga vayitherichala kottikareenga? Idhellam enaku kidaicha, ela velaiyum vittutu saptitruppen ;)//
நாங்க மட்டும்... படம் பிடிச்சு அடுத்த 2 நிமிசத்துல எல்லாத்துக்கும் என் வயிற்றில் இடம் ஒதுக்கி கொடுத்துட்டேன்.... :)
நீங்க வேலைய விட்டுட்டு தான்... நம்ம முதல் வேலையே இது தான் ;)
@ இ. கொ.
//கீழ இருந்து மூணாவது படம்தான் பெஸ்ட் கண்ணா பெஸ்டு!//
நன்றி இ.கொ. அது இன்னும் கொஞ்சம் பெட்டரா வந்து இருந்தா அதையே போட்டிக்கு அனுப்பி இருப்பேன்... கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு...
@ மை ஃபிரண்ட், சர்வேசன், கோவி. கண்ணன், மங்கை, விழியன்
உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல... :)
@ கப்பிபய!
உங்க சந்தோஷம் தான் முக்கியம் தல...
@ ராஜி!
//Pictures are very good and its very clear:)
Enakku choclatelaam paartha udanae sapidanum pola irukku:(..
Chocolate-uu(//
சாப்பிட வேண்டியது தானே!.... நீங்க தான் எப்பவும் கைவசம் 5 ஸ்டார் வச்சு இருப்பீங்களே... இந்த சாக்லெட் தான் அது என்று நினைச்சு சாப்பிடுங்க....
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி! :)
//இப்படி படத்தை போட்டு எதுக்கு ஜி3 யக்காவை வம்புக்கு இழுக்கற புலி? :p//
@ அம்பி!
ஏன் இந்த ரத்த வெறி!... வேணாம்.. நான் ரொம்ப சின்ன பையன்.. அவங்களை எதிர்க்கும் அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் பத்தாது...
//Innum nerayyyyyyyyyyyya venum :P//
@ G3
நீங்க வருவீங்க என்பதை மறந்துட்டு கேட்டுடேன்... நிறையாவேவ்வ்வ்வ்வ்வ்
தந்துடலாம்... படங்களாக தான் :)
@ கைப்புள்ள!
//புலி,
படமெல்லாம் நல்லா கலர் கலரா இருக்குதப்பா.//
தாங்கஸ் தல...
// இந்த டிஜிட்டல் கேமரா விஷயத்துல நீ தான் என் குருன்னாலும் உன்னோட இந்த ஏழை சிஷ்யன் உனக்கு ஒரு ஹம்பிள் அட்வைஸ் பண்ணிக்கிறேன் -//
என்னிக்குமே நீங்க தான் குரு தல...
// "கேமரா ஃபிளாஷை ஆஃப் பண்ணப்பா". அப்புறம் பாரு படம் எல்லாம் இன்னும் சூப்பரா இருக்கும்.//
சாக்லெட் மற்றும் பழங்கள் படங்களை தவிர மத்தது எல்லாம் இரண்டு வருடங்கள் முன்பு எடுத்தது... அப்ப நமக்கு அந்த விசய ஞானம் சுத்தமா கிடையாது... இப்பவும் அரைக்குறையா தான் தெரியும் அது வேற விசயம்... :)
சாக்லெட் டப்பாகுள்ள எடுத்ததுக்கு மட்டும் தான் ஃபிளாஷ் போட்டேன், மற்ற படங்களுக்கு போடாமல் தான் எடுத்தேன் தல....
@ தேவ்!
நன்றிண்ணனே! :)
@ ஏஸ்!
அது நண்டு தான். என்ன ரொம்ப பெரிய நண்டு... அவங்களே ஒடு அகற்றி கொடுத்து விடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை....
நமக்கு ரொம்ப பிடிச்ச உணவுல அதுவும் ஒன்னு ஆச்சே...
//முதல் படம் செம கலர்புல்லா இருக்கு :) 8,9 படங்களும் அழகா இருக்கு. எல்லாம் பார்க்க நல்லா தானிருக்கு சாப்ட நல்லாயிருக்குமா? :)//
@ வேதா! நன்றிங்கோ....
இது எல்லாம் நான் சாப்பிட்ட அயிட்டம்.. எல்லாமே நல்லா தான் இருந்துச்சு.... என்ன கொஞ்சம் காரமும், புளிப்பும் கம்மி!
தல! படமெல்லாம் சூப்பரு! அதுவும் அந்த சாக்லேட் படம்...!
ஹாய் சிவா,
இந்த மாதிரி சாக்லேட் படம்லாம் போட்டு மனுஷனை ஏமாத்தக் கூடாது ஆமாம் சொல்லிபுட்டேன்.
நாக்குல தண்ணி ஊறுதுப்பா.
ennanga kannuku virunthu per vaikama.. G3kku samarpanamnu vachi irukalam
முதல்ல இருக்குறது கொத்துபரோட்டாவா... பாக்கவே சூப்பரா இருக்கே...
கண்ணுக்கு விருந்துதான்.படங்களின் தெளிவு அழகு.
கண்ணுக்கு போதும்.
வயித்துக்கு ?...
annathe.. romba naal kalichu vandurken.. ivalo saapda kudukkureengala.. neenga deivam :)
//
இந்த உணவுகள் போதுமா.. இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா?
//
paathadhukke kanna kattudhu saami...
ஒன்பதாவது படம் நன்றாக உள்ளது. கொஞ்சம் side'ல வச்சி எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்குமோ?? :-)
கலர்புல்லாக இருக்கு, வெஜிடேரியன் ஐயிட்டமெல்லாம் சூப்பர் !
இது எதுவுமே வேணாம், எல்லாரும் வந்துட்டுப் போயாச்சு, என்ன இப்போ மெயிலறதில்லை? பதிவு போட்டா? ஒரே பிசியா பார்க்கவே இல்லை.
கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு - நாக்குலே தண்ணி சொட்டுது
தெனமும் காலையில எழுந்து உங்க விருந்து பதிய பாத்தாக்க.. சாப்புட்ட திருப்தில ,பசியே எடுக்க மாட்டேங்குது.
@ டிரீம்ஸ், சுமதி, டிடி...
நன்றிங்கோ...
டிடி.. நான் சொல்ல ஏதும் இல்லை... அடுத்த தபா அவங்க பெயரை வைத்து விடலாம்... :)
//k4karthik said...
முதல்ல இருக்குறது கொத்துபரோட்டாவா... பாக்கவே சூப்பரா இருக்கே...//
இல்லை கார்த்திக்... அது பிட்ஸா. 4 சீசன்..
@ நட்டு, ரசிகன், அருண்
நன்றி மக்கள்ஸ்...
//Athi said...
ஒன்பதாவது படம் நன்றாக உள்ளது. கொஞ்சம் side'ல வச்சி எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்குமோ?? :-)
//
ஆமாங்க ஆதி... வாங்கின புதுசில் எடுத்தது.. கோணம் எல்லாம் பாக்க தெரியல...
//கோவி.கண்ணன் said...
கலர்புல்லாக இருக்கு, வெஜிடேரியன் ஐயிட்டமெல்லாம் சூப்பர்
//
நன்றி கண்ணன்.. ஆனா ரொம்பவே கம்மியா தானே அந்த அயிட்டம் இருக்கு...
@ ரசிகன்...
கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு... நன்றிங்கோ..
@ சீனா...
நன்றி...
@ கீதா...
நன்றிங்கோ....
தீபாவளிக்கு ரெடி ஆகியாச்சு போல.. ;)
Post a Comment