Monday, September 24, 2007

சிங்கம் களம் இறங்கிடுச்சு!




சிங்கம் களம் இறங்கிடுச்சு....

7 comments:

நாகை சிவா said...

இங்கன விளம்பரம் மட்டும் தான், லிங்க பிடிச்சு நேராக எல்லாம் அங்குட்டு ஒடுங்க....

சிங்கத்த இந்த வாரம் சின்னாபின்னாமாக்கனும் அது தான் டார்கெட்...

குசும்பன் said...

"சிங்கத்த இந்த வாரம் சின்னாபின்னாமாக்கனும் அது தான் டார்கெட்..."

செஞ்சுடுவோம்::)))

கோபிநாத் said...

\\நாகை சிவா said...
இங்கன விளம்பரம் மட்டும் தான், லிங்க பிடிச்சு நேராக எல்லாம் அங்குட்டு ஒடுங்க....

சிங்கத்த இந்த வாரம் சின்னாபின்னாமாக்கனும் அது தான் டார்கெட்..\\

நீ வாய்யா முதல்ல.....

வேதா said...

இந்த வெளம்பரத்துக்கு எவ்ளோ பணம் கைமாறிச்சு :)

நாகை சிவா said...

வேதா!

இது அன்பால், பண்பால், நட்பால்... இது போல ஏகப்பட்ட பாலால் வந்த விளம்பரம்.. பணத்தால் பாதகம் உண்டு பண்ண முடியாது....

ஒவரா பேசிட்டேனோ...

J K said...

குசும்பன் அண்ணே டார்கெட் பயங்கரமா இருக்கனும்....

நாகை சிவா said...

இங்க ஆட்டம் நிறுத்தப்படுகிறது...

ஏதா இருந்தாலும் அங்க தான்...