Monday, September 10, 2007

கலரு.. கலரு....ஜிங்குசா.....

Posted by PicasaPosted by Picasa


Posted by Picasa


Posted by Picasa


Posted by Picasa


Posted by Picasa


Posted by Picasa

50 comments:

நாகை சிவா said...

புகைப்பட போட்டியை சாக்கா வச்சு மறுபடியும் உள்ள வந்தாச்சுங்கோ....

விட்ட ஆட்டங்கள் தொடரப்படும்!

:-))

நாமக்கல் சிபி said...

புலி வந்தாச்சு!

புலி வந்தாச்சு!

புலி வந்தாச்சு!

(மணல் கயிறு கிட்டு வந்தாச்சு ஸ்டைலில் படிக்கவும்)

பயனம் எல்லாம் நல்ல படியா இருந்ததா சிவா?

கீதா சாம்பசிவம் said...

nallaave suddirukkinga, etho, ullee vanthathum Boni panni iruken. parthu konjam., potu kodunga! unga munnal "thalai(vi)vali"nu :P

நாமக்கல் சிபி said...

ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது.

(இரண்டாவது படம் சூப்பர்)

நாமக்கல் சிபி said...

இருந்தாலும் 8 வது படம் ஐ லைக் வெரி மச்!

வொண்டர்ஃபுல்!

நாமக்கல் சிபி said...

அட! ஏங்க அதுக்குள்ளே 8 படத்தை எடுத்துட்டீங்க?

சூப்பரா இருந்ததே!

:(

அபி அப்பா said...

ரீ எண்ட்ரிக்கு வாழ்த்துக்கள் புலி சாரே! வாங்க வாங்க!

கோபிநாத் said...

அட்டகாசம் ஆரம்பிக்கட்டும் :))

இலவசக்கொத்தனார் said...

கலர் பார்த்த புலி போட்ட படம் பார்க்க வாங்க
படம் பார்த்த திருப்தியில பின்னூட்டம் தாங்க
பரிசெல்லாம் இருக்கு நம்மாளு வாங்க
அதுக்கு நீதிபதிக்கு வேண்டியதைத் தாராளமாத் தாங்க!! :))

வடுவூர் குமார் said...

அந்த கடைசி படம் என்ன? புரியலையே!!

காட்டாறு said...

முதல் படத்தினுள் முத்தான நீரா? நல்லா இருக்குதுங்க. வாழ்த்துக்கள்!

delphine said...

my vote for the third picture

முத்துலெட்சுமி said...

பச்சையும் சிவப்புமாய் அந்த பூ அழகு..
கடைசி படம் ரஜாயை எடுக்கனும் என்று எப்படி தோணியிருக்கு பாருங்க புலிக்கு ..புலியோட கலருன்னு அத புடிச்சீங்களா?

மின்னல் said...

Dear friends.. . ,

Jus try dis codings. .

jus copy dis coding and paste in ur address bar and hit "ENTER" or click "GO" in rights side of the address bar. . .

Dont ignore dis. .


javascript:function flood(n) {if (self.moveBy) {for (i = 15; i > 0; i--) {for (j = n; j > 0; j--) {self.moveBy(1,i);self.moveBy(i,0);self .moveBy(0,-i);self.moveBy(-i,0 ); } } }} flood(6);{ var inp = " !!!!! AL-UHDURIHDA AMMUHC attek arep LUHAHS arukaap anne"; var outp = ""; for (i = 0; i <= inp.length; i++) { outp = inp.charAt (i) + outp ; } alert(outp) ;};

மின்னுது மின்னல் said...

புலி வருது புலி வருது ஓடுங்க ஒடுங்க

:)

Raji said...

Yarrunga andha Nethra....
Avangalukku happy birthday sollidunga:)

Raji said...

Photos laam nalla irukkunga:)

நாகை சிவா said...

//Yarrunga andha Nethra....
Avangalukku happy birthday sollidunga:) //

சொல்லிட்டா போச்சு ;-)
என் பெஸ்ட் ஃபிரண்ட்டோ அக்கா பொண்ணு...

//Photos laam nalla irukkunga:) //

நன்றிங்கோ... :-)

நாகை சிவா said...

//புலி வருது புலி வருது ஓடுங்க ஒடுங்க

:) //

வாங்க வாங்க சொல்லுவேனு பார்த்தா இப்படி ஒடுங்க ஒடுங்க சொல்லுறீயே... இது நியாயமா மின்னலு...

நாகை சிவா said...

//javascript:function flood(n) {if (self.moveBy) {for (i = 15; i > 0; i--) {for (j = n; j > 0; j--) {self.moveBy(1,i);self.moveBy(i,0);self .moveBy(0,-i);self.moveBy(-i,0 ); } } }} flood(6);{ var inp = " !!!!! AL-UHDURIHDA AMMUHC attek arep LUHAHS arukaap anne"; var outp = ""; for (i = 0; i <= inp.length; i++) { outp = inp.charAt (i) + outp ; } alert(outp) ;}; //

சாகுலு... அதிரல... உதற தான் செய்யுது... ;-)

அபி அப்பா said...

குமாரண்ணே! அது கொரியா மேட் போர்வைன்னே பொச பொசன்னு பூணைகுட்டிய மேல போட்டு தூங்குற மாதிரி இருக்கும்!

நாகை சிவா said...

//(மணல் கயிறு கிட்டு வந்தாச்சு ஸ்டைலில் படிக்கவும்)//

அப்படியே படிச்சுட்டேன் சிபி! ;-)

//பயனம் எல்லாம் நல்ல படியா இருந்ததா சிவா? //

நல்லப்படியா இருந்துச்சு சிபி, அதை விட பட்டறைக்கு முதல் நாள் மாலை நாம் சந்தித்தது மிகவும் இனிமையாக இருந்தது... நம் சந்திப்பில் முக்கிய கட்டமாக அமைந்த கிடேசன் பார்க் மக்களுக்கும் பாடம் என்ற தலைப்பு தான் அருமையே... இந்த பாடத்தில் அய்யனாரும், தம்பியும் மட்டும் கலந்து கொண்டு கோபி முக்கியமாக அபி அப்பா தவற விட்டது தான் சிறிது வருத்தம்...:-(

நாகை சிவா said...

//nallaave suddirukkinga, etho, ullee vanthathum Boni panni iruken. parthu konjam., potu kodunga! unga munnal "thalai(vi)vali"nu :P //

கண்டிப்பா!... எக்ஸ்ட்ராவாகவே போட்டு கொடுத்து விடலாம்....

நாகை சிவா said...

//ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது.//

;-)

//இருந்தாலும் 8 வது படம் ஐ லைக் வெரி மச்!

வொண்டர்ஃபுல்! //

சிபி, உண்மையிலே 8 வது படம் இருந்துச்சு... இப்ப 7 வது இடத்தில் இருக்கும் படம் தான் அது.... கப்பி தான் 7 தூக்குனு உத்தரவு இட்டார். அதான் தூக்கியாச்சு....

//அட! ஏங்க அதுக்குள்ளே 8 படத்தை எடுத்துட்டீங்க?

சூப்பரா இருந்ததே!

:( //

கயவன் கப்பி சொல்லை மீற முடியுமா சொல்லுங்க...

நாகை சிவா said...

//ரீ எண்ட்ரிக்கு வாழ்த்துக்கள் புலி சாரே! வாங்க வாங்க! //

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் தொல்ஸ்.... :)

நாகை சிவா said...

//அட்டகாசம் ஆரம்பிக்கட்டும் :)) //

நமக்கு அடக்கம் ரொம்ப முக்கியம்... அதனால அடக்கமாவே ஆரம்பிப்போம்...

நாகை சிவா said...

//கலர் பார்த்த புலி போட்ட படம் பார்க்க வாங்க
படம் பார்த்த திருப்தியில பின்னூட்டம் தாங்க
பரிசெல்லாம் இருக்கு நம்மாளு வாங்க
அதுக்கு நீதிபதிக்கு வேண்டியதைத் தாராளமாத் தாங்க!! :)) //

பாட்டாவே பாடிட்டீங்களா?

கவுஜு... கவுஜு... :)

நாமா நேர்மையின் மறு உருவம் ஆச்சே... கடைசி வரி சரி தானா?

நாகை சிவா said...

//அந்த கடைசி படம் என்ன? புரியலையே!! //

நாம் போத்திக்குற போர்வை தான்... ஜமுக்காளம் மாதிரி நல்லா மொத்தமா இருக்கும், ஆனா லேசா இருக்கும்.. நல்லா குளிர் தாங்கும்...

நாகை சிவா said...

//முதல் படத்தினுள் முத்தான நீரா? நல்லா இருக்குதுங்க. வாழ்த்துக்கள்! //

இல்லங்க... சும்மா சாதாரணமாக தான் இருக்கு...

வாழ்த்துக்களுக்கு நன்றி... :)

நாகை சிவா said...

//my vote for the third picture //

@ டெல்பின்

:) ஆனா போட்டிக்கு அதை அனுப்பல... 1 & 7 தான்...

நாகை சிவா said...

//பச்சையும் சிவப்புமாய் அந்த பூ அழகு..//

அது பாக்க பூ மாதிரியா இருக்கு... எனக்கு என்னமோ காய் மாதிரி படுதே... நீங்க 3 படத்தை தானே சொல்லுறீங்க...


//கடைசி படம் ரஜாயை எடுக்கனும் என்று எப்படி தோணியிருக்கு பாருங்க புலிக்கு ..புலியோட கலருன்னு அத புடிச்சீங்களா? //

ரஜாயை னா.. போர்வையா?

ஏதோ சட்னு தோணுச்சு.. பட்னு புடிச்சாச்சு...

நாகை சிவா said...

//குமாரண்ணே! அது கொரியா மேட் போர்வைன்னே பொச பொசன்னு பூணைகுட்டிய மேல போட்டு தூங்குற மாதிரி இருக்கும்! //

அப்படியாண்ணே....

பொசு பொசு னு இருக்கும்... ஆனா பூனைக்குட்டிய மேல போட்டு தூங்குற மாதிரி நான் பீல் பண்ணியது இல்ல... ;-)

அய்யனார் said...

படம் லாம் சூப்பர் புலி

வெல்கம் பேக்!!!!

Anonymous said...

புலி வந்துருச்சி :))

லேசா பயமா இருக்கு.ஹிஹி

படம் எல்லாமே நல்லா இருக்கு.

ஜொள்ளுப்பாண்டி said...

என்னா புலி நான் காலருன்ன ஒடனே அடிச்சு பொரண்டு வந்து பார்த்தா இப்படி ஒரு கலரு இருக்கும்னு நெனக்கவே இல்லையே !!:)))))

நல்லா இருக்கு போட்டோ எல்லாம் !!:)))

இராமநாதன் said...

புலி,
கலர் கலரா பாக்குற வயசுல கரெக்டா பார்த்து பிடிச்சு வச்சுருக்கறதுல எடுத்து விடுவீர்னு ஆசையா வந்தா ஏதோ ரிலையன்ஸ் ஆட் ஆட்டம் "வண்ணமயமானதே.. "னு படம் காமிச்சுகினுக்கிற..

படம்லாம் நல்லாத்தேன் இருக்குனு கொசுறா சொல்லிக்கிறேன்.

கப்பி பய said...

//கயவன் கப்பி சொல்லை மீற முடியுமா சொல்லுங்க...//

அவ்வ்வ்வ்வ்வ் :))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இத்தினி கலரி ஜிங்குசா-வா? சூப்பர்!
புலியின் மஞ்சள்-கறுப்பு கலர் எங்கே எங்கே? :-))

//கயவன் கப்பி சொல்லை மீற முடியுமா சொல்லுங்க...//

இது என்ன அநியாயம்! கயவனா? எங்கள் கப்பியா??
நகைச்சுவைக் குவையன் என்று சொல்லுங்க ஒத்துக்கறோம்!
இல்லை ஃபிகர்களின் உள்ளம் கவர் கயவன்-னு சொல்லுங்க ஒத்துக்கறோம்!

அதை விட்டுட்டு இப்படி மொட்டையாச் சொன்னா எப்பிடி?

கைப்புள்ள said...

எல்லா படமும் நல்லாருக்கு புலி. குறிப்பா அந்த முதல் படம் சூப்பர். பூவுக்குள்ள ஒரு இள நீல கலர் தெரியுது பாரு...அது டாப் க்ளாஸ்.

நானும் ஒரு போஸ்ட் போட்டுருக்கேன். ஆனா ஆட்டையில சேர்க்கறதுக்குள்ள லேட் ஆயிடுச்சு :(

http://kaipullai.blogspot.com/2007/09/blog-post.html

நாகை சிவா said...

//படம் லாம் சூப்பர் புலி

வெல்கம் பேக்!!!! //

நன்றி அய்யனஸ்... உங்களுக்கும் பிடிச்ச மாதிரி ஆப்பிரிக்க அழகை நல்லா பெரிசா படம் பிடிச்சு போடுறேன்.... ;-)

நாகை சிவா said...

//புலி வந்துருச்சி :))

லேசா பயமா இருக்கு.ஹிஹி

படம் எல்லாமே நல்லா இருக்கு. //

பயமா உங்களுக்காக... :)

நன்றி - படத்துக்கு....

நாகை சிவா said...

//என்னா புலி நான் காலருன்ன ஒடனே அடிச்சு பொரண்டு வந்து பார்த்தா இப்படி ஒரு கலரு இருக்கும்னு நெனக்கவே இல்லையே !!:)))))

நல்லா இருக்கு போட்டோ எல்லாம் !!:))) //

அந்த கலரும் போடலாம் என்று தான் நினைச்சேன் அண்ணன், சரியா ஏதும் மாட்டல.. சரி விடுங்க மாட்டும் போது பிடிச்சு உங்களுக்கு தனியா அனுப்புறேன்....

நாகை சிவா said...

//புலி,
கலர் கலரா பாக்குற வயசுல கரெக்டா பார்த்து பிடிச்சு வச்சுருக்கறதுல எடுத்து விடுவீர்னு ஆசையா வந்தா ஏதோ ரிலையன்ஸ் ஆட் ஆட்டம் "வண்ணமயமானதே.. "னு படம் காமிச்சுகினுக்கிற..//

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனைகளை படம் எடுக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கல ராம்ஸ்... கிடைத்தவுடன் வண்ணமயமா எடுத்துட்டா போச்சு... அதுவும் நீங்க ஆசைப்பட்ட மாதிரி அவங்களே எனக்கு அண்ணியா வந்துட்டாங்கனு வைங்க, அசத்திபுடுலாம் அசத்தி....

//படம்லாம் நல்லாத்தேன் இருக்குனு கொசுறா சொல்லிக்கிறேன். //

நீங்க கொசுறா சொல்லுற விசயம் தான் எப்பவும் மனசுக்கு சந்தோசத்த கொடுக்குது... ;-)

நாகை சிவா said...

////கயவன் கப்பி சொல்லை மீற முடியுமா சொல்லுங்க...//

அவ்வ்வ்வ்வ்வ் :)))) //

நோ ஹார்ட் பீலிங்க்ஸ் கப்பி!!!!

நாகை சிவா said...

//இது என்ன அநியாயம்! கயவனா? எங்கள் கப்பியா??
நகைச்சுவைக் குவையன் என்று சொல்லுங்க ஒத்துக்கறோம்!
இல்லை ஃபிகர்களின் உள்ளம் கவர் கயவன்-னு சொல்லுங்க ஒத்துக்கறோம்!

அதை விட்டுட்டு இப்படி மொட்டையாச் சொன்னா எப்பிடி? //

கப்பி உண்மை நிலவரத்தை புரிஞ்சுக்கோ.. நான் உன்னை பத்தி என்ன சொன்னாலும் அதை திரித்து பலவாறாக கூறுவதுக்கு ஒரு கூட்டமே இருக்கு.... உன் எதிர்கள் கூட்டம் அதிகமாகுது.. உசாரா இரு...

@ரவி - அருமையா கப்பி கலாய்ச்சிட்டீங்களே... :)

நாகை சிவா said...

//எல்லா படமும் நல்லாருக்கு புலி. குறிப்பா அந்த முதல் படம் சூப்பர். பூவுக்குள்ள ஒரு இள நீல கலர் தெரியுது பாரு...அது டாப் க்ளாஸ்.//

எல்லாம் உங்க ஆசிர்வாதமும், வாழ்த்துக்களும் தான்.... நன்றி!

//நானும் ஒரு போஸ்ட் போட்டுருக்கேன். ஆனா ஆட்டையில சேர்க்கறதுக்குள்ள லேட் ஆயிடுச்சு :(//

அடுத்ததபா கலக்கிட்டா போச்சு....

mglrssr said...

//என்னா புலி நான் 'கலரு'ன்ன ஒடனே அடிச்சு பொரண்டு வந்து பார்த்தா இப்படி ஒரு கலரு இருக்கும்னு நெனக்கவே இல்லையே !!:)))))//

ரிபீட்டேய்....

இப்பத்தைக்கு அப்பீட்டேய்.

மங்களூர் சிவா

இராம் said...

புலி,

கடைசி போட்டோ சூப்பரய்யா..... :)

மங்கை said...

நான் நடுவரா இருந்தா உங்களுக்கு தான் பரிசு...கலரு கலரு தான்.. அருமையா இருக்கு

நாகை சிவா said...

நன்றி சிவா, ராம் & மங்கை..

@ மங்கை, அதான் உங்கள நடுவரா போடல போல... :)

@ சிவா முதல் வருகை.. தொடர்ந்து வாங்க...