Tuesday, May 29, 2007

தேறுமா?

எகிறி குதித்தேன்...

ஒடும் மேகங்களே....


எங்கே செல்லும் இந்த பாதை...


ஈரமான ரோஜாவே...

என்னோடு சேர்ந்து ஆடுங்கள்...

77 comments:

அபி அப்பா said...

தேறும்:-))

அபி அப்பா said...

பெரிய பதிவா இருப்பதால் எஸ்கேப்.....

ஜி said...

therum.... therum ;))))

நாகை சிவா said...

//தேறும்:-)) //

சந்தோஷம்


//பெரிய பதிவா இருப்பதால் எஸ்கேப்..... //

இது எல்லாம் மச்..மச்...

நாமக்கல் சிபி said...

தேறும்னுதான் நினைக்கிறேன்!

பார்ப்போம்!

கும்மி ஹெச்.ஆர். சர்வீஸஸ் பி.லிட் said...

கும்மியடிக்க ஆள் தேறுமான்னு கேக்குறீங்களா?

விழியன் said...

ஜோரா கீதுபா..

விழியன் said...

ஜோராக இருக்குன்றது

CVR said...

நல்லா இருக்கு படங்கள்!! ;-)

nagai.s.balamurali said...

ரொம்ப ஒண்ணும் பெரிய பதிவு இல்ல
இன்னும் பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிசா இருக்கலாம்
தேறும்....:))

இலவசக்கொத்தனார் said...

இதெல்லாம் உமக்கே ஓவராத் தெரியலை?

அபி அப்பா said...

இன்னா புலி! இம்மாம் பெரிய தொந்தா இருக்கு உ"மக்கு":-))

தம்பி said...

எலேய் டவுசர் பாண்டி

தம்பி said...

//பெரிய பதிவா இருப்பதால் எஸ்கேப்..... //

இல்லயே புலி சின்னப்பயந்தான.

தம்பி said...

ஏன் அஞ்சே அஞ்சு போட்டொ போட்டுருக்க? அதுக்கு மேல பிலிம் இல்லையா?

அபி அப்பா said...

//இலவசக்கொத்தனார் said...
இதெல்லாம் உமக்கே ஓவராத் தெரியலை? //

கொத்ஸ்! ஓவர்தான், அதனாலதான் ஸ்விம் பண்ணி தொப்பை குறைக்க முயற்சி நடக்குது:-))

தம்பி said...

//இன்னா புலி! இம்மாம் பெரிய தொந்தா இருக்கு உ"மக்கு":-)) //

சிரிப்பான போட்டுட்டா இது ஜோக் ஆகிடுமா?

இது எவ்வளவு பெரிய அவமானம். இத சும்மா விடப்போறதில்ல. ஷார்ஜா சிங்கம் மட்டும் ஊர்ல இருந்துச்சி இந்நேரம் ஷார்ஜால பந்த அறிவிச்சிருப்பாரு.

தம்பி said...

ஆப்பு வாங்கறதுலவேணா ராயலு அடுத்த கைப்புள்ளயா இருக்கலாம்
போட்டோ எடுக்கறதுல தல கைப்புள்ளயோட ஒரிஜினல் சீடன் நீதாம்பா.

கும்பி ஹெச்.ஆர். சர்வீஸஸ் சி.லிட் said...

//கும்மி ஹெச்.ஆர். சர்வீஸஸ் பி.லிட் said...
கும்மியடிக்க ஆள் தேறுமான்னு கேக்குறீங்களா? //தேறலன்னா எங்க கம்பேனில ஆள் எடுக்கபோறிங்களா?

கீதா சாம்பசிவம் said...

நான் நேரிலே பார்த்ததுக்கு இப்போ ரொம்ப வயசு ஆகி தொந்தி எல்லாம் விழுந்து எப்படி இருந்த நீங்க இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி ஆஆஆஆயிட்ட்ட்ட்டீஈஈஈஈஈங்களே! :P

அபி அப்பா said...

கீதாம்மா நம்ம தொந்தி புலிக்காக பார்த்த இந்த பொண்ணு ரொம்ப பொருத்தமா இருக்கும். இதை பத்தி கருத்து கந்தசாமிகள், கருத்து கண்ணம்மாக்கள் வந்து குமுறுங்கப்பா! (ஏதோ என்னால முடிஞ்சது):-))

அபி அப்பா said...

//இது எவ்வளவு பெரிய அவமானம். இத சும்மா விடப்போறதில்ல. ஷார்ஜா சிங்கம் மட்டும் ஊர்ல இருந்துச்சி இந்நேரம் ஷார்ஜால பந்த அறிவிச்சிருப்பாரு//

ஆமா சார்ஜாவுல பந்த அறிவிச்சு அவரு மட்டும் லீவ் போட்டுட்டு தூங்குவாரு....

நாகை சிவா said...

//therum.... therum ;)))) //

மகிழ்ச்சி மக்கா!

நாகை சிவா said...

//தேறும்னுதான் நினைக்கிறேன்!

பார்ப்போம்! //

பாத்துட்டும் தானே நினைச்சிங்கீங்க....

நாகை சிவா said...

//கும்மியடிக்க ஆள் தேறுமான்னு கேக்குறீங்களா? //

யோவ் படங்கள் தேறுமா, தேறுதானு கேட்டேன்ய்யா....

நாகை சிவா said...

//விழியன் said...
ஜோரா கீதுபா.. //

தல, முதல் முறையா நம்ம வூட்டுல வந்து கை நனைச்சு இருக்கீங்க... சந்தோஷம்ங்க...

நாகை சிவா said...

//நல்லா இருக்கு படங்கள்!! ;-) //

நன்றிங்கோ சி.வி. ஆர்.

வல்லிசிம்ஹன் said...

அந்த ரெண்டு பேரில நீங்க யாரு.
நிஜமாவே நீண்ட பாதைதான்.
நல்லாவெ தேறிடுச்சு.:-0))))))

நாகை சிவா said...

//ரொம்ப ஒண்ணும் பெரிய பதிவு இல்ல
இன்னும் பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிசா இருக்கலாம்
தேறும்....:)) //

இன்னும் பெரிசாவா... பாலமுரளி நம்ம ஊர் குசும்பு... இல்ல....

நாகை சிவா said...

//இதெல்லாம் உமக்கே ஓவராத் தெரியலை? //

தல, ஏத நீங்க ஒவர்னு சொல்லுறீங்க... படத்த போட்டு ஒப்பேத்துவதற்க்கா?

நாகை சிவா said...

//இன்னா புலி! இம்மாம் பெரிய தொந்தா இருக்கு உ"மக்கு":-)) //

எ"மக்கு" மட்டும் இல்லை உ"மக்கு"ம் அந்த பாக்கியம் எல்லாம் இல்லை.

நாம் எல்லாம் ஸ்லிம் பாடில....

VSK said...

அதான் தேறிடுச்சே!
அடுத்த அஞ்சை வுட வேண்டியதுதானே!
கொத்ஸ் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்!

நாகை சிவா said...

//எலேய் டவுசர் பாண்டி //

இதோ வந்துட்டார்டா பேண்ட் போட்ட கதிரு... வாங்கண்ணன்...

//இல்லயே புலி சின்னப்பயந்தான. //

ஆமாம் உன்னய விட சின்ன பையன் தான் தம்பியண்ணன். ஆனா பயந்தான் கிடையாது சொல்லிட்டேன்...

//ஏன் அஞ்சே அஞ்சு போட்டொ போட்டுருக்க? அதுக்கு மேல பிலிம் இல்லையா? //

ஆளு மட்டும் வளர்ந்தா பாத்தாது அண்ணன், அறிவும் வளரனும், இது பிலிம் போட்டு எடுத்தா படமா தெரியுது உனக்கு.. என்னத்த சொல்ல

கீதா சாம்பசிவம் said...

ஆஹா, அபி அப்பா, கடைசியிலே புலி அந்தப் பொண்ணுக்கு ஒத்துக்கிச்சா? ஹையா, புலி அடுத்து உங்க கல்யாணம், நான் இந்தியா வந்ததும் வச்சுக்குங்க. நான் பார்த்த பொண்ணாச்சே, நல்லா இருங்க, 2 பேரும். :))))))))))))))))))))

தம்பி said...

//இது பிலிம் போட்டு எடுத்தா படமா தெரியுது //

பின்ன நெட்டுலருந்து சுட்ட படமா?

நாகை சிவா said...

//கொத்ஸ்! ஓவர்தான், அதனாலதான் ஸ்விம் பண்ணி தொப்பை குறைக்க முயற்சி நடக்குது:-)) //

ஸ்விம் பண்ணினா தொப்பை குறைந்து விடுமா என்ன? அதுவும் அடுத்தவங்க ஸ்விம் பண்ணினா எப்படி, எனக்கு புரியலையே...

Syam said...

சூப்பரா தேறிடுச்சு பங்கு...நீ கலக்கு ராசா....என்ன இத்தன படம் போட்டுட்டு ஒரு பிகரு படமும் போட்டு இருந்தா நல்லா இருந்த்து இருக்கும் :-)

வெட்டிப்பயல் said...

// தம்பி said...

ஆப்பு வாங்கறதுலவேணா ராயலு அடுத்த கைப்புள்ளயா இருக்கலாம்
போட்டோ எடுக்கறதுல தல கைப்புள்ளயோட ஒரிஜினல் சீடன் நீதாம்பா. //

எலேய் தம்பி,
ராயலோட போட்டோ பதிவ பாக்கலியா நீ??? அதுலயும் அவர் தான் அடுத்த தலனு நிருபிச்சிருக்காரு ;)

வெட்டிப்பயல் said...

புலி,
போட்டோ எல்லாம் டாப்பு ;)

// தம்பி said...

//இது பிலிம் போட்டு எடுத்தா படமா தெரியுது //

பின்ன நெட்டுலருந்து சுட்ட படமா? //

டிஜிட்டல் கேமரானு ஒண்ணு இருக்கறதையே தெரியாதா தம்பி???

நாகை சிவா said...

//சிரிப்பான போட்டுட்டா இது ஜோக் ஆகிடுமா?//

அப்படி கேளுய்யா என் சிங்கம். அவரே ஏதாச்சும் சொல்லிட்டு, அது எப்படி இருந்துச்சு, இது எப்படி இருந்துச்சுனு ஒரு நை....

//இது எவ்வளவு பெரிய அவமானம். //

நான் அளந்து பாக்கல, நீ அளந்து இருந்தா எனக்கு சொல்லு...

//இத சும்மா விடப்போறதில்ல. //

பின்ன...

//ஷார்ஜா சிங்கம் மட்டும் ஊர்ல இருந்துச்சி இந்நேரம் ஷார்ஜால பந்த அறிவிச்சிருப்பாரு. //

நீ ஏதோ பண்ண போறனு பாத்தா, ஒரு அப்பிராணிய பிடிச்சு உள்ள இழுத்து விடுற....

நாகை சிவா said...

//ஆப்பு வாங்கறதுலவேணா ராயலு அடுத்த கைப்புள்ளயா இருக்கலாம்
போட்டோ எடுக்கறதுல தல கைப்புள்ளயோட ஒரிஜினல் சீடன் நீதாம்பா. //

யோவ், அவருக்கு பொட்டி வாங்க ஐடியா கொடுத்தவனே நான் தான்... இது எல்லாம் உனக்கு ஒவரா இல்ல....

நாகை சிவா said...

//தேறலன்னா எங்க கம்பேனில ஆள் எடுக்கபோறிங்களா? //

இது எல்லாம் நேரக் கொடுமை என்று சொல்லுறதை தவிர வேறு என்ன சொல்ல....

நாகை சிவா said...

//நான் நேரிலே பார்த்ததுக்கு இப்போ ரொம்ப வயசு ஆகி தொந்தி எல்லாம் விழுந்து எப்படி இருந்த நீங்க இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி ஆஆஆஆயிட்ட்ட்ட்டீஈஈஈஈஈங்களே! :P //

ஏன் இது எல்லாம். படம் பிடிச்சது மட்டும் தான் நான். படத்தில் இருப்பர்கள் என் நண்பர்கள். அதிலும் நீங்க சொல்லுபவர்க்கு என் வயதில் ஒரு பொண்ணு இருக்கு.....

நாகை சிவா said...

//இதை பத்தி கருத்து கந்தசாமிகள், கருத்து கண்ணம்மாக்கள் வந்து குமுறுங்கப்பா! (ஏதோ என்னால முடிஞ்சது):-)) //

தொல்ஸ், துபாய்ல ஆட்டோ பயம் இல்லாம இருக்கலாம், ஆனா மாயவரத்துக்கு வர வாய்ப்பை உருவாக்கி விடாதீர்கள் சொல்லிட்டேன்.

சிங்கம்லே ACE !! said...

தேறும்.. :D.

//என்ன இத்தன படம் போட்டுட்டு ஒரு பிகரு படமும் போட்டு இருந்தா நல்லா இருந்த்து இருக்கும் :-)//

ரிப்பீட்ட்டே.. :D

Anonymous said...

puli unga unganda gf kaanom...show lah..namba makkals ellam paarpanga illa

Anonymous said...

enna theyrum??

Anonymous said...

ரோஜா பூவை கடிச்சு தின்னுற மாதிரி இருக்கு?ஏன்?சாப்பாடு பத்தலையா?

Anonymous said...

//ஏன் அஞ்சே அஞ்சு போட்டொ போட்டுருக்க? அதுக்கு மேல பிலிம் இல்லையா//
same question..but ennaku different answer koodunga puli

Anonymous said...

//எலேய் தம்பி,
ராயலோட போட்டோ பதிவ பாக்கலியா நீ??? அதுலயும் அவர் தான் அடுத்த தலனு நிருபிச்சிருக்காரு ;) //

ஆமா ஆமா.ராம் அண்ணா கடைசியிலே ஒரு மிருகம் படம் போட்டு இருப்பார் பாருங்க.அது சட்டை எல்லாம் போட்டு இருக்கும்.அதுதான் ரொம்ப நல்ல இருந்த படம்.

ulagam sutrum valibi said...

நீங்க எடுத்த படமா?crispபா இருக்கு
வாசகம் பொருத்தமா இருக்கு

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தொல்ஸ், துபாய்ல ஆட்டோ பயம் இல்லாம இருக்கலாம்//

ஒட்டக பயம் இல்லாம் இருக்க முடியுங்களா, சிவா :-)
ஒட்டகம், இன்னும் சேஃப். அது மாட்டிக்குச்சுனா கூட பிரச்னையில்ல்லை!

சரி, அந்த மொதல் படத்தில் ரெண்டு பேரு டைவ் அடிக்கறாங்களே, அதுல நீங்க எது? :-)

balar said...

எதார்த்தமான படங்கள் சிவா. நீங்கள் எடுத்ததா.?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//தேறும்:-))//

repeatu..


//பெரிய பதிவா இருப்பதால் எஸ்கேப்.....//

double repeatuu.. :-D

நாகை சிவா said...

//ஆமா சார்ஜாவுல பந்த அறிவிச்சு அவரு மட்டும் லீவ் போட்டுட்டு தூங்குவாரு.... //

அமீரகத்தில் கோபி இல்லை என்ற தைரியத்தில் வார்த்தைகளை விட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்....மீறினால் சென்னை விமான நிலையத்தில் நீங்கள் தரை இறங்கும் போது கருப்பு கொடி காட்டப்படும் என்பதையும் பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம்.

நாகை சிவா said...

//அந்த ரெண்டு பேரில நீங்க யாரு.//

இரண்டுமே நான் இல்லை.

//நிஜமாவே நீண்ட பாதைதான்.//

அதுக்கும் ஒரு முடிவு இருந்துச்சு.

//நல்லாவெ தேறிடுச்சு.:-0)))))) //

நன்றி... நன்றி...

நாகை சிவா said...

//அதான் தேறிடுச்சே!
அடுத்த அஞ்சை வுட வேண்டியதுதானே!//

விட்டுட்டா போச்சு. ஆனா வெறும் படமா இல்லாம கொஞ்சம் கதையும் சொல்லுவோம்.

//கொத்ஸ் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்! //

யூ டூ .... :-((

நாகை சிவா said...

//ஆஹா, அபி அப்பா, கடைசியிலே புலி அந்தப் பொண்ணுக்கு ஒத்துக்கிச்சா?//

நான் சொன்னேனா?

// ஹையா, புலி அடுத்து உங்க கல்யாணம், நான் இந்தியா வந்ததும் வச்சுக்குங்க.//

சரிங்க...

// நான் பார்த்த பொண்ணாச்சே, நல்லா இருங்க, 2 பேரும்.//

நல்லா வேற இருக்கனுமா... சரியா போச்சு போங்க....

நாகை சிவா said...

//பின்ன நெட்டுலருந்து சுட்ட படமா? //

யோவ், இதை எல்லாம் பார்த்தா உனக்கு சுட்ட படம் மாதிரியா இருக்கு... உன்னயே எல்லாம்.... எக்கெடோ போ....

நாகை சிவா said...

//சூப்பரா தேறிடுச்சு பங்கு...நீ கலக்கு ராசா....என்ன இத்தன படம் போட்டுட்டு ஒரு பிகரு படமும் போட்டு இருந்தா நல்லா இருந்த்து இருக்கும் :-) //

கலை அம்சத்துடன் ஏதும் தேறல பங்கு... என்ன பண்ணுவேன் சொல்லு....

நாகை சிவா said...

//புலி,
போட்டோ எல்லாம் டாப்பு ;)//

பாக்கியம் பெற்றேன்... :-))

// தம்பி said...
//இது பிலிம் போட்டு எடுத்தா படமா தெரியுது //
பின்ன நெட்டுலருந்து சுட்ட படமா? //
டிஜிட்டல் கேமரானு ஒண்ணு இருக்கறதையே தெரியாதா தம்பி??? //

அவன் தெரிந்தும் தெரியாதா மாதிரி கேட்குறான் வெட்டி... ஒரு மார்க்கமா தான் அலையுறான் அவன், சரி பண்ணுவோம்....

நாகை சிவா said...

//தேறும்.. :D.//

நன்னி...

//என்ன இத்தன படம் போட்டுட்டு ஒரு பிகரு படமும் போட்டு இருந்தா நல்லா இருந்த்து இருக்கும் :-)//

ரிப்பீட்ட்டே.. :D //

அவருக்கு சொன்ன அதே பதில் தான் உமக்கும்....

மனதின் ஓசை said...

ஓ.. புதுசா digital camera வாங்கி இருக்கியா?? அதுக்குதான் இந்த விளம்பரமா?

அதான் சூப்பரா தேறிடுச்சே..

நாகை சிவா said...

//puli unga unganda gf kaanom...show lah..namba makkals ellam paarpanga illa //

நம்ம மக்கள் எதுக்கு என் GF பாக்கனும். புரியலயே....

//enna theyrum?? //

புகைப்படங்கள் எல்லாம் தேறுதா என்று கேட்டேன்...

நாகை சிவா said...

//ரோஜா பூவை கடிச்சு தின்னுற மாதிரி இருக்கு?ஏன்?சாப்பாடு பத்தலையா? //

அது அவனை தான் கேட்கனும்... சாப்பாடு எல்லாம் நான் ரவுண்ட் கட்டி அடிச்சோம்... .

//ஏன் அஞ்சே அஞ்சு போட்டொ போட்டுருக்க? அதுக்கு மேல பிலிம் இல்லையா//
same question..but ennaku different answer koodunga puli //

குடுத்துட்டா போச்சு... உகாண்டாவா பத்தி பல பதிவு போடலாம் என்று இருக்கேன், அதுக்கு வேணும்ல...

கவிதா|Kavitha said...

//அந்த ரெண்டு பேரில நீங்க யாரு.//
இரண்டுமே நான் இல்லை.//

ம்ம்..""நான் அவன் இல்லை" ன்னு முன்னமே ஃபோட்டல போட்டு இருக்கலாம் இல்ல.. நானே முதல்ல வந்து பார்க்கும் போது..
ஹ்ய்யோ ??!!! எப்படி இருந்த சிவா இப்படி ஆயிட்டாறே... இன்னும் கல்யாணம் கூட ஆகலையே?? (ஆகல தானே?!! ).. இவ்வாளம் பெருசா ஆயிட்டாரே.. இவரை யாரு கல்யாணம் பண்ணிக்குவா' ன்னு..........................

பாருங்க.. எவ்வளவு கவலைப்பட வச்சிட்டீங்க...

ஆனா ஒரு சின்ன டவுட் இருந்தது.. தொப்பைய பார்த்து இல்ல.. கலரை பார்த்து.. சிவா இவ்வளவு கலரா இருக்க சான்ஸ் இல்லையேன்னு.. எப்படியோ... இரண்டுமே நீங்க இல்லன்னு சொன்னது நல்லதா போச்சி..

நாகை சிவா said...

//நீங்க எடுத்த படமா?crispபா இருக்கு
வாசகம் பொருத்தமா இருக்கு //

உ.சு.வா. நன்றிங்கோ... நான் எடுத்த படமே தான் அது எல்லாம்...

நாகை சிவா said...

//சரி, அந்த மொதல் படத்தில் ரெண்டு பேரு டைவ் அடிக்கறாங்களே, அதுல நீங்க எது? :-) //

இரண்டுமே நான் இல்லை ரவி... படம் புடிச்சது நான். அதும் இல்லாம நமக்கு இந்த தண்ணீல டைவ் அடிப்பது எல்லாம் அலர்ஜி. அதிலும் 9 அடியில் சான்சே இல்ல....

நாகை சிவா said...

//எதார்த்தமான படங்கள் சிவா. நீங்கள் எடுத்ததா.? //

ஆம் பாலர், நன்றி உங்கள் கருத்துக்கு...

நாகை சிவா said...

////தேறும்:-))//
repeatu..//

நன்றி...


//பெரிய பதிவா இருப்பதால் எஸ்கேப்.....//
double repeatuu.. :-D //

டபுள் மச் மச்....

நாகை சிவா said...

//ஓ.. புதுசா digital camera வாங்கி இருக்கியா?? அதுக்குதான் இந்த விளம்பரமா?//

அட நாம் பொட்டி வாங்கி ஆச்சு நெருக்கி வருசம் 2

போன வருசம் ஒரு பதிவு போட்டோம், அதையும் பாருங்க....
வண்ணக் கோலங்கள்

//அதான் சூப்பரா தேறிடுச்சே.. //

தாங்கிஸு....

நாகை சிவா said...

//ம்ம்..""நான் அவன் இல்லை" ன்னு முன்னமே ஃபோட்டல போட்டு இருக்கலாம் இல்ல..//

தப்பு தான்.. எல்லாம் கொஞ்சம் விபரமா இருப்பீங்க என்று நினைத்தது தப்பு தான்.

// நானே முதல்ல வந்து பார்க்கும் போது.. ஹ்ய்யோ ??!!! எப்படி இருந்த சிவா இப்படி ஆயிட்டாறே... //

ஏன் இந்த கொல வெறி....

//இன்னும் கல்யாணம் கூட ஆகலையே?? (ஆகல தானே?!! ).. இவ்வாளம் பெருசா ஆயிட்டாரே.. இவரை யாரு கல்யாணம் பண்ணிக்குவான்னு//

ஆகா என்ன ஒரு பாசம்....

//பாருங்க.. எவ்வளவு கவலைப்பட வச்சிட்டீங்க... //

கவலைப்பட்ட மாதிரி தெரியலயே...

// ஒரு சின்ன டவுட் இருந்தது.. தொப்பைய பார்த்து இல்ல.. கலரை பார்த்து.. சிவா இவ்வளவு கலரா இருக்க சான்ஸ் இல்லையேன்னு.. எப்படியோ... இரண்டுமே நீங்க இல்லன்னு சொன்னது நல்லதா போச்சி.. //

எப்படியோ தெளிவாயிட்டீங்க இப்போ. அது வரைக்கும் சந்தோஷங்கோ...

கீதா சாம்பசிவம் said...

அட புலி, கடைசிப் படம் எல்லாரும் ஆடறதை நேத்து சரியாவே பார்க்கலை. அட அட அட, என்ன ஒரு ரிதம்? எல்லாம் உங்க கல்யாணப் பொண்ணை என்னோட பதிவிலே பார்த்த சந்தோஷமாமே? அபி அப்பா சொன்னார். :P

மின்னுது மின்னல் said...

எங்கே செல்லும் இந்த பாதை...
//


இந்த நெலமை இப்பவே வந்துட்டா...:)

மங்கை said...

சிவா..

தேர்ச்சி மட்டும் இல்லை..Phd யே பண்ணீடுவீங்க போல இருக்கு..:-))

மின்னுது மின்னல் said...

ஏதோ சொல்கிறேன்


தேறும்:-))

manipayal said...

எனக்கு 3 போட்டோதான் தெரியுது. பாக்கி 2 சென்சார் பண்ணிப்புட்டாங்களா?