Tuesday, June 05, 2007

கும்மி அடிக்க ஒடியாங்க......

கும்மி அடிக்க முடியாமல் தவிர்க்கும் நெஞ்சங்கள் கும்மி அடிக்க ஒரு இடம் தேவைப்படுகிறது, அதனால் ஒரு பதிவு போடு எனக் கூறிய தங்க தலைவனின் உத்தரவை ஏற்று இந்த கும்மி பதிவை இடப்படுகிறது.


கும்மி அடிப்பவர்கள் அடித்து விட்டு போகலாம்.
அடுத்தவங்க சந்தோஷம் தான் முக்கியம் நினைக்குறவன் நான்...... நல்லா இருங்கய்யா..... நல்லா சந்தோஷமா இருங்க.....

115 comments:

நாகை சிவா said...

யோவ்.... சும்மா சிவனே இருந்தவனை பதிவு போடுனு சொல்லி பதிவ போட வச்சிட்டு இப்படி ஒடி போயிட்டா என்னய்யா அர்த்தம்......

நாகை சிவா said...

வச்சுட்டானுங்கய்யா ஆப்பு.......

delphine said...

you too Siva! நீங்களுமா?//

சுகன்யா said...

நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே!

அ.மு.க பொதுச் செயலாளர் said...

எம் இனம் காக்கத் தோள் கொடுக்கும் அண்ணன் நாகை சிவா அவர்களை வாயாற வாழ்த்துக்கிறேன்!

(அப்பாடா! சுண்ணாம்பு நிறைய போட்டு வாய் வெந்து போய் இருந்தது. இப்பத்தான் ஆறிச்சு)

நாகை சிவா said...

//you too Siva! நீங்களுமா?// //

என்னங்க பண்ணுறது, பசங்க ரொம்ப ஆர்வமா கேட்டாங்க... ஆனா டீல் விட்டு வேடிக்கை பாக்குறாங்க....

இந்த ஒரு தடவை மட்டுமே, மறுமுறை கண்டிப்பாக இருக்காது.

உண்மையான அனானி said...

நான் உண்மையான அனானிதான் என்பதற்கு சாட்சியாக துண்டைப் போட்டு தாண்டுகிறேன்.

தாங்கள் விரும்பினால் புலிக் குட்டிச் சோதனைக்கும் தயாராகவே இருக்கிறேன் என்பதை கூறிக் கொல்கிறேன்!

நாகை சிவா said...

//எம் இனம் காக்கத் தோள் கொடுக்கும் அண்ணன் நாகை சிவா அவர்களை வாயாற வாழ்த்துக்கிறேன்!//

இனத்தை பற்றி எல்லாம் பேசி டாபிக்க வேற பக்கம் கொண்டு செல்லாதீங்க மக்கா....

நாகை சிவா said...

//தாங்கள் விரும்பினால் புலிக் குட்டிச் சோதனைக்கும் தயாராகவே இருக்கிறேன் என்பதை கூறிக் கொல்கிறேன்! //

கொலை பண்ணுவது என்ற முடிவுடன் இருக்கீங்க போல... என்னைய விடுங்க... வேற ஆள் பாருங்க...

உங்கள் பெஸ்ட் ஃபிரண்டு said...

//இந்த ஒரு தடவை மட்டுமே, மறுமுறை கண்டிப்பாக இருக்காது.
//

தோள் கொடுத்த தோழரை டீல்ல விட்டுடுவமா என்ன?

நாங்கதான் வந்துட்டம்ல!

குன்றத்தூர் கும்மி கிளப் said...

ஐயா! வரச் சொன்னீங்களாம்ல!

ஸாரி! பஸ் கிடைக்கலை! அதான் லேட்!

தம்பி said...

யாருப்பா அந்த கோல்டு தலைவன்?

ஒற்றன் said...

அய்யனார், அபி அப்பா எல்லாம் கிடேசன் பார்க்ல குந்திகிட்டு கும்மி அடிக்கிறாங்க.

பாக்யா said...

//அடுத்தவங்க சந்தோஷம் தான் முக்கியம் நினைக்குறவன் நான்.....//

சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப் படுத்திப் பார்க்குறதுதான்!

(இதில் வேற எதுவும் உள் அர்த்தம் இல்லை)

நாகை சிவா said...

//யாருப்பா அந்த கோல்டு தலைவன்? //

அவன் ஒரு நல்லவன்
வல்லவன்
துபாய் ரிடர்ன் மாப்பிள்ளை
பவானா காதலன்

சுகன்யா ஸ்னேகன் said...

ஆனந்தம் என்ற சீரியலில் நடித்த சுகன்யாவா இங்கு வருகை தந்திருப்பது?

நான் சின்ன வயசிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கும் சீரியல் அது.

சுகன்யாஸ்னேகன்

நண்பன் said...

//இந்த ஒரு தடவை மட்டுமே, மறுமுறை கண்டிப்பாக இருக்காது.
//

மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா! ரோசம் அதிகம்டா அதைவிட பாசம் அதிகம்டா!

மீசைக்கார நண்பா ...
டேய் டேய்..டேய்!

நாகை சிவா said...

//அய்யனார், அபி அப்பா எல்லாம் கிடேசன் பார்க்ல குந்திகிட்டு கும்மி அடிக்கிறாங்க. //

இன்னிக்கு செவ்வாய் தானே ... எப்பவும் வியாழக்கிழமை தானே....

சுகன்யா said...

//ஆனந்தம் என்ற சீரியலில் நடித்த சுகன்யாவா இங்கு வருகை தந்திருப்பது?
//

ஆமாம்! அதே சுகன்யாதான்.

மிக்க நன்றி!

தற்கொலை முயற்சியை விடவும் கொடூரமாக எனது சீரியலைத் தொடர்ந்து பார்ப்பதற்கு!

துர்கா|†hµrgåh said...

misaikara nanba eppadi kummi adikalama?

சுகன்யா வெறியன் said...

//தற்கொலை முயற்சியை விடவும் கொடூரமாக எனது சீரியலைத் தொடர்ந்து பார்ப்பதற்கு! //

உங்களைவிடவா சுகன்யா.

நாகை சிவா said...

//மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா! ரோசம் அதிகம்டா அதைவிட பாசம் அதிகம்டா!

மீசைக்கார நண்பா ...
டேய் டேய்..டேய்! //

மீசைக்கார நண்பா என்று கூப்பிடும் போதே ஆளு யாருனு தெரியுது.... ஆனா இந்த டேய் எல்லாம் ஒவரா இருக்கே..

துர்கா|†hµrgåh said...

naan kummiyila vantha ungaluku bad luck thaan.never mind ah

மீனா said...

ஜப்பான்ல சிவாஜி ஓடாது. ஏன்னா அந்த படத்துல நான் ஆக்ட் குடுக்கல.

என்கு ஜப்பான் ரசிகைகள் ஜாஸ்தியாக்கும். ம்ம்கும்

தம்பி said...

அட ஆமாம்பா
நான் கூட அந்த மீசை மேட்டர கேக்கணும்னு நினைச்சேன்.

எலே அது என்ன பண்ணருவா மாதிரி ஒரு மீசை...

அங்க யாரும் பயந்து போகலியே.

இராம் said...

//மீசைக்கார நண்பா என்று கூப்பிடும் போதே ஆளு யாருனு தெரியுது.... ஆனா இந்த டேய் எல்லாம் ஒவரா இருக்கே..
//

ஐய்யய்யோ அது நான் இல்லை!

பாதிபதி said...

மீசைக்கார நண்பன் தனது தரப்பு நாயங்களை எடுத்துரைக்கலாம்.

யூ ப்ரொசீட்

இராம் said...

//மீசைக்கார நண்பன் தனது தரப்பு நாயங்களை எடுத்துரைக்கலாம்.//

என்னா மீசைக்கார நண்பன்

துர்கா|†hµrgåh said...

//delphine said...
you too Siva! நீங்களுமா?//
//
enna question ithu.,ivar kummiyila oru king.sudanla oru puli.ugandavula oru eli.

போலி ராமின் நண்பன் said...

//ஐய்யய்யோ அது நான் இல்லை! //

எலே தெரியும்லே அது நீ இல்லன்னு.

வர வர நான் அவன் இல்லன்னு சொல்றது பேஷனா போச்சி.

நாகை சிவா said...

//சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப் படுத்திப் பார்க்குறதுதான்!

(இதில் வேற எதுவும் உள் அர்த்தம் இல்லை) //

டிஸ்கிய பாத்தா தான்ய்யா பயமா இருக்கு.....

தம்பி said...

//enna question ithu.,ivar kummiyila oru king.sudanla oru puli.ugandavula oru eli. //

அம்மணி கலக்கிட்ட.

இன்னும் அதிகமா ஃபீல் பண்ணுங்க

துர்கா|†hµrgåh said...

//அங்க யாரும் பயந்து போகலியே. //

remember the kalavaram in uganda?who do u think caused that?i am petering now as no tamil keyboard.sorry makka

நாகை சிவா said...

//ஜப்பான்ல சிவாஜி ஓடாது. ஏன்னா அந்த படத்துல நான் ஆக்ட் குடுக்கல.

என்கு ஜப்பான் ரசிகைகள் ஜாஸ்தியாக்கும். ம்ம்கும் //

அப்படியே இவங்க ஆக்ட் குடுத்துட்டாலும்... நீங்க நடிச்ச... நல்லா படிக்கவும் நடிச்ச ஏதாச்சும் ஒரு படம் சொல்லுங்க....

நாகை சிவா said...

//வர வர நான் அவன் இல்லன்னு சொல்றது பேஷனா போச்சி. //

நான் அவன் இல்லை என்று சொன்னாலும் எல்லாமே நீர் தான் என்று தெரிகிறது மக்கா... தெரியுது....

தம்பி said...

இங்கு பாவனா என்ற பெயரில் யாராவது பின்னூட்டமிட்டா சந்தோஷபடுவேன்

பாவனா
எந்தன்
நெஞ்சில்
தேன்
கனா

இன்ஸ்டண்ட் கவுஜை இது.

உக்காந்து ஃபீல் பண்ணா இன்னும் நல்லா வரும்.

அக்காங்

துர்கா|†hµrgåh said...

//தம்பி said...
இங்கு பாவனா என்ற பெயரில் யாராவது பின்னூட்டமிட்டா சந்தோஷபடுவேன்
//

but puli likes namitha only

மீனா said...

//நீங்க நடிச்ச... நல்லா படிக்கவும் நடிச்ச ஏதாச்சும் ஒரு படம் சொல்லுங்க....
//

ஏன் எஜமான், முத்து வெல்லாம் படம் இல்லாம வேற என்னவாம்?

நாகை சிவா said...

//அட ஆமாம்பா
நான் கூட அந்த மீசை மேட்டர கேக்கணும்னு நினைச்சேன்.//

கேளு...

//எலே அது என்ன பண்ணருவா மாதிரி ஒரு மீசை...//

இது என்னய்யா புது வார்த்தையா இருக்கு... பண்ணருவா.....

//அங்க யாரும் பயந்து போகலியே. //

அதுக்கு முன்னால் டீரிம் பண்ணியாச்சு...

நமீதா said...

இன்னிக்கு ஷூட்டிங் லேட்டாத்தான் முடிஞ்சுது

துர்கா|†hµrgåh said...

//தம்பி said...
//enna question ithu.,ivar kummiyila oru king.sudanla oru puli.ugandavula oru eli. //

அம்மணி கலக்கிட்ட.

இன்னும் அதிகமா ஃபீல் பண்ணுங்க
//

sure sure,,,

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஏம்ப்பா கும்மிகளே..

இந்த போலி உண்மைத்தமிழனைப் பத்தி ஏதாச்சும் உங்களுக்குத் தெரியுமா?

படுத்துறான்யா.. பாடாப் படுத்துறான்யா.. தாங்க முடியல.. எதுனாச்சும் செஞ்சு அவன் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்கப்பா..

கரீக்ட்டா சொன்னீங்கன்னா உங்க சங்க வாலிபர்களோட பதிவு எல்லாத்துக்கும் இஇந்த உண்மையான உண்மைத்தமிழன் அட்டெண்டெண்ட்ஸ் கொடுத்திருவான்..

டீல் ஓகேவா கண்ணுகளா.. ராத்திரி தூங்க முடியலய்யா.. இன்னிக்கு எவன் வூட்டுக்குப் போய் ன்ன எழவை இழுத்து வைச்சிருக்கானோன்னு பயமா இருக்கு..

பாவனா said...

தம்பி,

எனக்கும் தம்பி, எல்லாருக்கும் தம்பி!

இப்போ சந்தோஷமா தம்பி?

மீனா said...

//அப்படியே இவங்க ஆக்ட் குடுத்துட்டாலும்... நீங்க நடிச்ச... நல்லா படிக்கவும் நடிச்ச ஏதாச்சும் ஒரு படம் சொல்லுங்க....//

மருமகன், மாமன் மகள்

இந்த படத்தை எல்லாம் பாத்ததில்லயா நீ?

அவ்வை சண்முகில நான் ஆக்ட் வுடலன்னா யாரு பாத்திருப்பாங்க சொல்லு?

எனக்கு இன்னும் கண்ணால வயசே ஆகல.

நாகை சிவா said...

//அம்மணி கலக்கிட்ட.

இன்னும் அதிகமா ஃபீல் பண்ணுங்க
///


இன்னும் நீ இந்த பீல் பண்ணுவதை விடலையா?

டிஜிட்டல் தமிழன்(1234567899) said...

//டீல் ஓகேவா கண்ணுகளா.. ராத்திரி தூங்க முடியலய்யா.. இன்னிக்கு எவன் வூட்டுக்குப் போய் ன்ன எழவை இழுத்து வைச்சிருக்கானோன்னு பயமா இருக்கு..
//

சத்தியமா நான் இல்லைங்கோவ்!

ஆமா இங்க வந்து புலம்பினது நிஜமான உண்மைத் தமிழன் தானா?

துர்கா|†hµrgåh said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஏம்ப்பா கும்மிகளே..

இந்த போலி உண்மைத்தமிழனைப் பத்தி ஏதாச்சும் உங்களுக்குத் தெரியுமா?

படுத்துறான்யா.. பாடாப் படுத்துறான்யா.. தாங்க முடியல.. எதுனாச்சும் செஞ்சு அவன் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்கப்பா..

கரீக்ட்டா சொன்னீங்கன்னா உங்க சங்க வாலிபர்களோட பதிவு எல்லாத்துக்கும் இஇந்த உண்மையான உண்மைத்தமிழன் அட்டெண்டெண்ட்ஸ் கொடுத்திருவான்..

டீல் ஓகேவா கண்ணுகளா.. ராத்திரி தூங்க முடியலய்யா.. இன்னிக்கு எவன் வூட்டுக்குப் போய் ன்ன எழவை இழுத்து வைச்சிருக்கானோன்னு பயமா இருக்கு..
//


hehe.u should be happy.because neega famous nu artham.no worries.thamizmanam heads kita sollithinga illa.they will help

நாகை சிவா said...

//remember the kalavaram in uganda?who do u think caused that?//

நாங்க எல்லாம் ஒரு இடத்துக்கு போனாலே அது கலவர பூமி தான்.....

யுத்த பூமி ல வாழ்ந்தே பழகிட்டோம்...

ஒரிஜினல் நீதிபதி said...

//தம்பி,

எனக்கும் தம்பி, எல்லாருக்கும் தம்பி!

இப்போ சந்தோஷமா தம்பி? //

பாவனா பாலக்காட்டு அத்துவானக்காட்டு படப்பிடிப்பில் இருக்கிறார் இங்கே வந்து பாவனா பெயரில் பின்னூட்டமிட்டுருப்பது போலி என்று தீர்ப்பளிக்கிறேன்.

அதுவுமில்லாமல் தம்பியின் நீண்டகால நண்பர் என்பதால் உறவுமுறையும் தம்பி என்று வரவே வராது என்று ஆணித்தரமாக தீர்ப்பளிக்கிறேன்.

ஆர்டர் ஆர்டர் ஆர்டர்

தம்பி said...

50

துர்கா|†hµrgåh said...

//
நாங்க எல்லாம் ஒரு இடத்துக்கு போனாலே அது கலவர பூமி தான்.....

யுத்த பூமி ல வாழ்ந்தே பழகிட்டோம்... //


ugandavula oru karupi kai pudichu neega ezhuka.athunallathaan kalavaram started pesikitanga.nijamava?

சாப்பிட வந்தவன் said...

//ஆர்டர் ஆர்டர் ஆர்டர் //

ரெண்டு இட்லியும், கொஞ்சம் கெட்டி சட்னியும்!

துர்கா|†hµrgåh said...

//சாப்பிட வந்தவன் said...
//ஆர்டர் ஆர்டர் ஆர்டர் //

excuse me pizza kidaikuma?

நாகை சிவா said...

உண்மை தமிழன் நீங்க சொல்வதை வைத்து பார்க்கும் போது உங்க பெயரில் ஒரு போலி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்று தெரிகிறது. தமிழ் பதிவுலகின் சாபம் இது. என்ன சொல்வது என்று தெரியவில்லை.
விரைவில் உங்க பிரச்சனை முடிவுக்கு வர ஆசைப்படுகிறேன்.

தம்பி said...

//இது என்னய்யா புது வார்த்தையா இருக்கு... பண்ணருவா.....//

பண்ணருவா தெரியாதா?
ஆடுமாடுக்கு புல்லு வெட்டுவாங்கல்ல
அதான்யா

புல்லு வெட்ட பண்ணருவாதான் நல்லா இருக்கும்.

பாவனா(15368794612456) said...

//அதுவுமில்லாமல் தம்பியின் நீண்டகால நண்பர் என்பதால் உறவுமுறையும் தம்பி என்று வரவே வராது என்று ஆணித்தரமாக தீர்ப்பளிக்கிறேன்.
//

ஆமா! தம்பி எனக்கு பெரியப்பா முறை ஆகுது!

இதை உண்மையான பாவனாதான் இட்டேன் என்பதற்கு சாட்சியாக என் பெயருடன் எனது வங்கி கணக்கு எண்ணையும் இணைத்துள்ளேன்.

நாகை சிவா said...

//but puli likes namitha only //

ஒன்லி என்ற வார்த்தைக்கு தான் மறுப்பு தெரிவிக்கிறேன்...

Eliza Heart said...

//excuse me pizza kidaikuma? //

Eliza OK va?

துர்கா|†hµrgåh said...

//புல்லு வெட்ட பண்ணருவாதான் நல்லா இருக்கும். //

siva unga misai pullu vetuma?

Kettavan said...

//ஒன்லி என்ற வார்த்தைக்கு தான் மறுப்பு தெரிவிக்கிறேன்...//

avLoo nallavana ne?

துர்கா|†hµrgåh said...

//Eliza Heart said...
//excuse me pizza kidaikuma? //

Eliza OK va?
//

elizava?tom cruise na ok.becz i am straight..siva ungaluku eliza venduma
?

நாகை சிவா said...

//பண்ணருவா தெரியாதா?
ஆடுமாடுக்கு புல்லு வெட்டுவாங்கல்ல
அதான்யா

புல்லு வெட்ட பண்ணருவாதான் நல்லா இருக்கும். //

யோவ்.... உனக்கே இது ஒவரா தெரியல....

நீதிபதி said...

முதலில் ஒரிஜினல் நீதிபதி என்று சொல்லிக் கொண்டு வந்தவர் ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்ப்பவர்.

நாகை சிவா said...

//siva unga misai pullu vetuma? //

என் மீசை எதையும் வெட்டாது. நான் தான் அதை வெட்டனும்...

துர்கா|†hµrgåh said...

//ஒன்லி என்ற வார்த்தைக்கு தான் மறுப்பு தெரிவிக்கிறேன்... //

siva dreaming abt namitha only
thinking of namitha only
loving namitha only

நாகை சிவா said...

//avLoo nallavana ne? //

ரொம்ப.... நல்லவன்....

தம்பி தற்கொலைப்படை said...

பாவனா பெயருக்கும் தம்பி பெயருக்கும் களங்கும் கற்பிக்கும் ஆட்களுக்கு அனைத்து தற்கொலைப்படை சார்பாக கண்டனம் தெரிவிக்கிறோம்.

இராம் said...

/ இராம் said...

//மீசைக்கார நண்பா என்று கூப்பிடும் போதே ஆளு யாருனு தெரியுது.... ஆனா இந்த டேய் எல்லாம் ஒவரா இருக்கே..
//

ஐய்யய்யோ அது நான் இல்லை! //
ஏலேய் யாரு வேலை இது????

நாகை சிவா said...

//ugandavula oru karupi kai pudichu neega ezhuka.athunallathaan kalavaram started pesikitanga.nijamava? //

அங்க எல்லாம் கைய பிடிச்சு இழுத்தா நம்ம கூடவே வந்து விடும்... அப்புறம் ரொம்ப ரிஸ்க்...

துர்கா|†hµrgåh said...

//ஏலேய் யாரு வேலை இது???? //


i give u clue
CBI
take off the i
and u got the answer
hehe

ஓட்டல் மொதலாளி said...

//முதலில் ஒரிஜினல் நீதிபதி என்று சொல்லிக் கொண்டு வந்தவர் ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்ப்பவர்.//

இந்தாளுதான் எனக்கு நிறைய பாக்கிவச்சிட்டு நீதிபதின்ற பேர்ல கமெண்ட் போடறான்.

நாகை சிவா said...

//siva dreaming abt namitha only
thinking of namitha only
loving namitha only //

மறுபடியும் ஒன்லி என்ற வார்த்தைக்கு மீக தீவிரமாக மறுப்பு தெரிவிக்கிறேன்...

துர்கா|†hµrgåh said...

//அங்க எல்லாம் கைய பிடிச்சு இழுத்தா நம்ம கூடவே வந்து விடும்... அப்புறம் ரொம்ப ரிஸ்க்... //

unga misaiyai paarthuma ipppadi?

ஸ்ரேயா said...

என்னைப்பத்தி எதுவுமே பேசமாட்டிங்களாஆஆஆஆ

நாகை சிவா said...

//i give u clue
CBI
take off the i
and u got the answer
hehe //

ஆஹா... என்னமோ போட்டுக் குடுக்குறீங்க.... நல்லா இருக்கு....

துர்கா|†hµrgåh said...

//நாகை சிவா said...
//siva dreaming abt namitha only
thinking of namitha only
loving namitha only //

மறுபடியும் ஒன்லி என்ற வார்த்தைக்கு மீக தீவிரமாக மறுப்பு தெரிவிக்கிறேன்...
//

who wanna list to ur objections dude?

நூர் காதலன் said...

சீக்கிரம் 100 போடுங்க

துர்கா|†hµrgåh said...

//ஆஹா... என்னமோ போட்டுக் குடுக்குறீங்க.... நல்லா இருக்கு.... //

thanksuuuu

நாகை சிவா said...

//unga misaiyai paarthuma ipppadi? //

அந்த மீசைக்கு இருந்த மவுசு தெரியாம பேசுறீங்க நீங்க....

இராம் said...

/i give u clue
CBI
take off the i
and u got the answer
hehe//

மலேசியா மாரியம்மா ஒன்னுமே புரியலை :(

நாகை சிவா said...

//என்னைப்பத்தி எதுவுமே பேசமாட்டிங்களாஆஆஆஆ //

சூப்பருக்கு ஜோடியா நடிச்ச சூப்பர் பிகரே... உன்னை பத்தி பேசுவது என்ன அவன் அவன் உன்னை பத்தி தான் சதா நினைத்து கொண்டு இருக்காங்க.... சதானா அந்த சதா இல்லை....

துர்கா|†hµrgåh said...

//நாகை சிவா said...
//unga misaiyai paarthuma ipppadi? //

அந்த மீசைக்கு இருந்த மவுசு தெரியாம பேசுறீங்க நீங்க....
//

sollunga appothaane theriyum?how many people ran away from sudan after seeing that?how many gals fainted?

தம்பி said...

//அந்த மீசைக்கு இருந்த மவுசு தெரியாம பேசுறீங்க நீங்க.... //

யோவ் மீசைக்கு எதுக்குயா மவுசு? அதுல கட்டி தொங்க விடுவியோ

துர்கா|†hµrgåh said...

//இராம் said...
/i give u clue
CBI
take off the i
and u got the answer
hehe//

மலேசியா மாரியம்மா ஒன்னுமே புரியலை :(
//

neega oru tube light nu ellarum solluvathu sarithaan pola

நாகை சிவா said...

//who wanna list to ur objections dude? //

இப்படி எல்லாம் புல்லா பீட்டர் விட்டா எனக்கு புரியாது சொல்லிட்டேன்...

மஞ்சுளா said...

பாவனால்லாம் ஒரு பிகருன்னு எங்க மாமா அந்த பொண்ணு பின்னாலயே சுத்துது.

யாராச்சும் புத்தி சொல்லுங்க சாமிகளா

நாகை சிவா said...

//யோவ் மீசைக்கு எதுக்குயா மவுசு? அதுல கட்டி தொங்க விடுவியோ //

மவுசுக்கும் மவுஸ் க்கு வித்தியாசம் தெரியாத மா. ம. ரே.... உம்மை என்ன பண்ணலாம் சொல்லு....

துர்கா|†hµrgåh said...

//நாகை சிவா said...
//who wanna list to ur objections dude? //

இப்படி எல்லாம் புல்லா பீட்டர் விட்டா எனக்கு புரியாது சொல்லிட்டேன்...
///

tamileh fulla type panninal innum puriyathu.adjust pannikonga.sorry

சீரியல் பலுப்பு said...

//neega oru tube light nu ellarum solluvathu sarithaan pola//

ப்யூஸ் போனதா?
போகாததா?

தம்பி said...

100 ஆச்சா

துர்கா|†hµrgåh said...

//சீரியல் பலுப்பு said...
//neega oru tube light nu ellarum solluvathu sarithaan pola//

ப்யூஸ் போனதா?
போகாததா?
//

fuis ponnathuthaan.light varavillai...

நாகை சிவா said...

//பாவனால்லாம் ஒரு பிகருன்னு எங்க மாமா அந்த பொண்ணு பின்னாலயே சுத்துது.

யாராச்சும் புத்தி சொல்லுங்க சாமிகளா //

அட்டு பிகரையே உங்க மாமன் அசராம சைட் அடிப்பான், பாவனாவை பார்த்த பிறகு விடுவானா என்ன....

துர்கா|†hµrgåh said...

innum 100 agala

தம்பி said...

இப்ப அடிக்க மாட்டிங்க போல,

நான் கெளம்பரேன்.

வர்ட்டா

துர்கா|†hµrgåh said...

//அட்டு பிகரையே உங்க மாமன் அசராம சைட் அடிப்பான், பாவனாவை பார்த்த பிறகு விடுவானா என்ன....//

yes yes....uganada sudan nu oru karupiyai vithu vaipathu illa

நாகை சிவா said...

//tamileh fulla type panninal innum puriyathu.adjust pannikonga.sorry //

நீங்க புரியுற மாதிரி என்னிக்கு தமிழில் பேசி இருக்கீங்க.... சரி விடுங்க.. ஒரு குத்து மதிப்பா நானே புரிஞ்சுக்குறேன்....

தம்பி said...

டேய் நான் பாவம். அம்சமான பிகர் போனாலும் அடக்கமா கண்ண மூடிக்குவேண்டா நானு.

அபாண்டமா பழிய போடாதிங்க

நாகை சிவா said...

//100 ஆச்சா //

இன்னும் ஆகல,,, ஆனா அச்சா தான்..

தம்பி said...

100?

தம்பி said...

இதாண்டா 100

தம்பி said...

ஆஹா
அடிச்சோம்ல

நாகை சிவா said...

//yes yes....uganada sudan nu oru karupiyai vithu vaipathu illa //

அவன் எப்ப உகாண்டா, சூடான் எல்லாம் வந்தான்.. நீங்க யாரு நினைச்சு பதில் சொல்லுறீங்க...

தம்பி said...

ஒரிஜினலா போய்ட்டு வரேன்.

துர்கா|†hµrgåh said...

//நீங்க புரியுற மாதிரி என்னிக்கு தமிழில் பேசி இருக்கீங்க.... சரி விடுங்க.. ஒரு குத்து மதிப்பா நானே புரிஞ்சுக்குறேன்.... //

what a insult!!

தம்பி said...

//அவன் எப்ப உகாண்டா, சூடான் எல்லாம் வந்தான்.. நீங்க யாரு நினைச்சு பதில் சொல்லுறீங்க... //

97 வது கமெண்டை பார்க்கவும்.

நாகை சிவா said...

//டேய் நான் பாவம். அம்சமான பிகர் போனாலும் அடக்கமா கண்ண மூடிக்குவேண்டா நானு.

அபாண்டமா பழிய போடாதிங்க //

ஏன்னய்யா, கண்ண மூடிப்பேன் என்று சொல்லுற... அப்புறம் அது அம்சமான பிகர் தான் என்று எதை வச்சு கன்பார்ம் பண்ணுற...

துர்கா|†hµrgåh said...

//அவன் எப்ப உகாண்டா, சூடான் எல்லாம் வந்தான்.. நீங்க யாரு நினைச்சு பதில் சொல்லுறீங்க... //
oh neega illaiya.sari neegathanu vaichukonga.me 2 leaving.good night

நாகை சிவா said...

//what a insult!! //

என்னமோ இது இன்னிக்கு தான் முதல் தடவையா நடக்குற மாதிரி பீல் பண்ணுறீங்க.... ஒவரா இல்ல..

போட்டுக் கொடுப்பதை வெறுப்பவன் said...

//i give u clue
CBI
take off the i
and u got the answer
hehe
//

இது கொஞ்சம் கூட நல்லதுக்கில்லை! சொல்லிட்டேன்!

கமெண்ட் மாடுரேசன் கந்தசாமி said...

என்ன இது திடீர்னு என்னைக் கேக்காம கமெண்ட் மாடுரேஷன் எல்லாம்?

வேதா said...

அடப்பாவிகளா கும்மி பதிவுக்கு நூத்துக்கு மேல பின்னூட்டங்களா?:)
ஏன் சிவா நீங்க சமீபத்துல எதுவும் படம் பாக்கலியா பதிவு எழுதவாவது வசதியா இருந்துருக்கும்ல?:)

Arunkumar said...

sema gummi pola irukku :)

கீதா சாம்பசிவம் said...

இது வேறேயா? யாரு அந்தத் தங்கத்தலைவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்? முழுப் பின்னூட்டத்தையும் படிக்க நேரம் இல்லை. அப்புறமா வரேன்.

கண்மணி said...

ஆஹா கெளம்பிட்டாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க...நாம கும்மி பதிவு போட்டா பதிலுக்கு நீங் போடுறீங்களா...[பேசாம எங்க பாசக்கார குடும்ப உறுப்பினராயிடுங்க.மை பிரண்ட் கிட்ட பார்ம் வாங்கி பில்லப் பண்ணுங்க.ஒரு 1000 வெட்டுங்க சேத்துக்கிடறோம்]

கீதா சாம்பசிவம் said...

கஷ்டம், தலையிலே அடிச்சுக்கிறேன், பொட்டுப் பொட்டுன்னு, 100-க்கு மேலே பின்னூட்டம் வாங்க இப்படியா எல்லாப் பேரிலேயும் தானே எழுதிக்கிறது? இது நல்லாவே இல்லை! :P