Friday, May 05, 2006

காரணம் கிடைத்துவிட்டது டோய்!!!

பா.ஜ தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? என்ற காரணத்திற்கு கருணாநிதி இன்று பி.டி.ஐ. நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது -

" ராஜாவை கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்துமாறு கேட்டதற்கு, ராஜா தலித் என்பதால் அவர்கள்(பா.ஜ.க) மறுத்து விட்டார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே தே.ஜ. கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது."

ஐயா, திருகுவளையாரே, எவ்வளவு சீக்கிரமாக காரணம் கண்டு பிடித்து விட்டீர்க்கள். இதை சொல்ல உங்களுக்கு 3 வருடம் தேவைப்பட்டு இருக்கிறது. ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த தலித்துக்கும் கேபினட் அந்தஸ்து பதவி தரவில்லையா? சொல்லுற காரணத்த கொஞ்சம் பொருந்துற மாதிரி சொல்லங்க முத்தமிழ் அறிஞரே! தமிழன் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் துரத்தி வந்து காது குத்துறிங்களே!

மற்றோரு பேட்டியில், ஸ்டாலின் செய்த தவறு(பலவீனம்) ஒரு கீழ்சாதிக்கு தந்தைக்கு மகனாக பிறந்தது எனவும் சொல்லியுள்ளீர். ஸ்டாலின் சாதியின் பெயரால் எந்த கொடுமைக்கு ஆளாக்கபட்டார் என்றும் சொன்னீங்கனா நல்லா இருக்கும். மலம் அள்ளீனாரா? இரட்டை குவளையின் முறையில் பாதிக்கபட்டாரா?

மற்றோரு பேட்டியில் பிராமணர்கள் தான் ஜெயலலிதா ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள், இன்னும் பிராமணர்கள் தமிழகத்தில் வலுவாக உள்ளார்கள் என கூறியுள்ளீர், பிறகு அவர்களை மீறி மூன்று முறை ஆட்சி பொருப்பை தாங்கள் ஏற்றது எப்படி? அப்பொழது எல்லாம் பிராமணர்கள் தமிழ்நாட்டில் இல்லையா?

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் சாதியின் பெயரை சொல்லி அரசியல் செய்வீர்கள். வயது ஆகியும் உங்கள் ஈன புத்தி உங்களை வீட்டு போகவில்லையே. போகும் காலத்திலாவது எதாவது நன்மை செய்யுங்கள் என உங்களை கேட்கவில்லை, பிரச்சனை ஏதும் பண்ணாமல் இருந்தாலே போதும். அதுவே தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெரிய சேவையாக இருக்கும்.


என்ன இருந்தாலும் ஆயிரம் சொல்லுங்க, சாதி மற்றும் மதத்தின் பெயரால் அரசியல் செய்வதற்கு தமிழகத்தில் மட்டும் இல்லை, இந்த உலகத்தில் கருணாநிதியை மிஞ்சுவதற்கு வேறு எவரும் கிடையாது.!!

10 comments:

சுதாகர் said...

//தமிழன் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் துரத்தி வந்து காது குத்துறிங்களே!//

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிப்புட்டீங்க அப்பு!

Geetha Sambasivam said...

இப்படி எல்லம் சொல்லி ஏன் சார் ஆரிய முத்திரையைக் குத்திக்கறீங்க. எல்லாரையும் போல பார்ப்பனன் ஒழிக என்று சொல்லுங்கள் அதை விட்டு விட்டு இப்படி அப்பாவியாக இருக்கீங்களே.

Anonymous said...

இன்னைக்கு ஜெயா டி.வி.யிலே 'கலைஞரின் கைமாறு' பார்த்தீர்களா? வெச்சாங்கய்யா ஆப்பு.

krishjapan said...

//திருவாளர் பொதுஜனம் said...
Looks like you misreported this. Please read this again:
"Vajpayee asked me over telephone who should be appointed as a Cabinet minister in the vacancy caused by the death of Maran. I wanted the post to be given to Raja since he is a Dalit.

"But When Venkaiah Naidu met me two days later, he told me it was not possible to elevate Raja as he was a junior. This was one of reasons for the DMK to leave the NDA. I had not revealed this to anybody so far," Karunanidhi said.

Karunandihi Wants Raja to be made a cabinet minister because he was a dalit. Venkaya refuses it not because he is a dalit but because he is a junior. Karunanidhi leaves the alliance as his request was not conceded.

May 05, 2006 5:46 PM //

பொதுஜனம் அவர்கள் இட்லிவடை கடையில்(!) இந்த பதிலைப் போட்டிருந்தார்கள்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...தீர

அதுவும் தினமலர் வாய்கேட்பின் மிகத் தீர ....ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும்

doondu said...

அந்நியன் என்ற வெங்கட்ரமணிக்கு பதில்:-

//நான் என் ஜாதியை பெருமையாக சொல்பவன் இல்லை என்பது என் பதிவுகளை படித்தாலே தெரியும். சொல்லப்போனால் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உயர்வுக்கு பாடுபடும் ஒரு லாபத்துக்கல்லாத அமைப்பில் சில ஆண்டுகள் தன்னார்வலராக (volunteer) பணிபுரிந்தேன். என்னை ஒரு Moderator ஆக கருதி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.//

வெங்கட்ரமணி, நீங்கள் பிறப்பால் ஒரு பார்ப்பனன் என்பது எங்கள் இயக்கத்திற்கு முன்பே தெரியும். உங்களின் தன்னார்வத் தொண்டுகளுக்கும் அது சார்ந்த செயல்களுக்கும் மரியாதை செலுத்துகிறோம். நீங்கள் இன்னமும் செயல்படுவ்தாக இருந்தால் தயவு செய்து எமக்கு மின்மடல் இடவும். நாங்களூம் எம்மை இணைத்து தொண்டுகள் செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்.

//நீங்கள் நிஜமாகவே ஜாதியில்லாத சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்கத்தை கொண்டவர்களாக இருந்தால் ஏன் ஒரு தீவிரவாத இயக்கம் போல் செயல்படுகிறீர்கள்?//

பிரச்னையின் ஆரம்பம் தெரியாமல் நீங்கள் உளறுகிறீர்கள்! முதன்முதலில் எங்கள் இயக்கம் அருமையாகத்தான் ஆரம்பமானது. முதன்முதலில் நல்ல கருத்துக்களாக முன்வைத்தோம். ஆனால் கேடுகெட்ட சில பார்ப்பன வெறி பிடித்த பைத்தியக்கார பார்ப்பனர்கள் பிரச்னையை திசைதிருப்பவே நாங்கள் சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளைப் பின்பற்றினோம். எங்கள் இயக்கம் தீவிரவாத வழிமுறைகளைப் பின்பற்ற மாயவரத்தான் ரமேஷ்குமாரும் டோண்டு ராகவனும் முழுமுதற்காரணம். இன்றைக்கும் எம் இயக்கம் ஜாதி, மதம் கடந்த தொலைநோக்குப் பார்வையோடுதான் சிந்திக்கிறது, எழுதுகிறது. சில இடங்களில் தன் ஜாதியை பெருமையாகச் சொல்லும் பார்ப்பான்களை தீவிரமாக எதிர்க்க வேண்டி இருக்கிறது.

//இத்தனை பேரை, குறிப்பாக பிராமணர்களை ஏன் குறி வைக்கிறீர்கள்? அவர்கள் எல்லாரும் ஜாதிவெறியர்கள் என்று என்னால் நம்பமுடியவில்லை.//

அது என்ன குறிப்பாக பார்ப்பனர்களைச் சொன்னதும் உங்களுக்கு பீறிக் கொண்டு வருகிறது??? உங்களின் பார்ப்பன புத்தி எப்படிச் சிந்திகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். நாங்கள் குறிப்பாக எல்லாம் பார்ப்பனர்களைக் குறிவைக்கவில்லை. நான் வடகலையில் பிறந்த ஒரு ஐயங்கார், இந்த ஜாதியில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று தமிழ் வலைப்பதிவர்கள் முன்னிலையில் முதமுதலில் சொன்னது உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன். அதனாலேயே நாங்கள் எதிர்க்க ஆரம்பித்தோம். எந்த தலித்தாவது நான் தலித்தாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று வலைப்பதிவில் எழுதி இருக்கிறானா? ஏன் மிருகத்தினைவிட மிகக்கேவலமான பாப்பான் மட்டும் இந்த இழிசெயலைப் புரிந்தான்? அதுபற்றி கொஞ்சமாவது நீ ங்கள் சிந்தித்தீர்களா? உம் கூட்டம் சிந்தித்ததா??? முதன்முதலில் வலைப்பதிவு உலகில் நான் இந்த ஜாதி என்று எவன் கூறினான்? உங்கள் ஜாதியைத்தவிர வேறு யாராவது கூறி இருக்கிறானா? அப்படி எவனும் சொன்னால் தயவு செய்து தெரிவிக்கவும்.

//ஏன் தமிழ்மணம் போன்ற ஒரு ஆக்கபூர்வமான வலைத்தளத்தில் பெண்களை நிம்மதியாக இருக்கவிடமாட்டேன் என்கிறீர்கள்? ஏன் உங்கள் கொள்கைக்கு ஒத்துப்போகாத விவகாரமான பின்னூட்டங்கள்?//

எது கொள்கைக்கு ஒப்பாத பின்னூட்டங்கள்? நீங்கள் பாப்பான் நல்லவன் வல்லவன் என்பீர்கள். கைகொட்டி வாய்பொத்திக் கேட்டுக் கொண்டிருக்க நாங்கள் என்ன மட ஜென்மமா? அந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டது வெங்கட்ரமணி ஐயங்கார்! வேற உலகம் போங்க. கைபர் போலன் கணவாய் வழியாக பிழைக்க வந்த வந்தேறிக் கூட்டத்திற்கே அவ்வளவு இருக்கும்போது இந்த மண்ணின் மைந்தர்களான எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?

தமிழ்மணம் போன்ற ஆரோக்கியமான வலைத்தளத்தில் முதன்முதலில் என் ஜாதி இதுவென்று மார்த்தட்டிச் சொன்னது ஒரு அய்யங்கார். அன்று அவனைத் தட்டிக் கேட்காமல் எங்கே நீங்கள் சென்று இருந்தீர்கள்? செரைக்கவா? அன்றே அவனைத் தட்டி அவனை தனது தமிழ்மணத்தில் இருந்து நீக்காமல் காசி என்ற ஒரு இழிபிறவியும் அவனை வைத்திருந்ததால்தான் சண்டை பெரிதானது. இன்னமும் சண்டை நிறைவுறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உங்களைபோன்ற இன்னும் ஓராயிரம் மென்பொருளாளர்கள் வந்தாலும் எங்கள் இயக்கத்தின் மயிரைக்கூட உங்களால் புடுங்க முடியாது! எங்கள் இயக்கமும் மென்பொருளில் ஊறியது. எனவே உங்களுக்கு பெரிய சவாலை நாங்கள் கொடுப்போம் என்பது உண்மை.

தமிழ்மணம் மற்றும் தேன்கூட்டின்மூலம் தம்மை இணைத்துக் கொண்டு எழுதும் பெரும்பாலான பதிவாளர்கள் இந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்வது? அல்லது நிறுத்துவது? ரொம்ப சிம்பிள். முதலில் டோண்டு என்பவனை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள். எங்கள் இயக்கம் தாமாகவே அடங்கிவிடும். எங்கள் தலைமைக் கழகம் மூலம் ஒவ்வொருவருக்கும் சொல்லி அனுப்பி எங்கள் இயக்கத்தினரை நேர்மையுடன் கருத்துகள் எழுதச் சொல்கிறோம். ஒன்று தெரியுமா உமக்கு? பார்ப்பான்களின் தீவிரவாதம் அதிகமாக அதிகமாக எங்களின் இயக்க தோழர்களும் அதிகமாகிறார்கள். ஆப்பு, போலி அன்னியன் போன்றோர் எம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்து செய்தி அனுப்பி இருக்கிறார்கள்.

முதலில் டோண்டுராகவனையும் மாயவரத்தான் ரமேஷ்குமாருக்கும் உங்கள் ஆலோசனையைச் சொல்லுங்கள். அப்படி இல்லாமல் அவர்களோடு சேர்ந்துகொண்டு பார்ப்பன சமுதாயத்துக்காக நீங்களும் குரைப்பீர்கள் என்றால் உங்களை எப்படி அடக்கியாள்வது என்று எங்களுக்கும் தெரியும்.


//என் பேரில் உள்ள போலி உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர் இல்லை என்றால் உங்கள் இயக்கம் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்.//

உண்மைதான். இவ்வளவுக்கும் காரணம் யார்? மிருகத்தினை விடவும் கேவலமாகச் செயல்பட்ட நரசிம்மன் ராகவன் என்ற வடகலை அய்யங்காரால்! ஏன் சாவதானமாக அவனை மறந்து விடுகிறீர்கள்? ஏன் மாயவரத்தான் ரமேஷ்குமாரை மறந்து விடுகிறீர்கள்? இந்த இருவரும்தானே எம் இயக்கம் வளர முக்கிய காரணமானவர்கள்!!!


//கீழ்க்கண்ட புனைபெயர்களில் எவர்கள் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லமுடியுமா?
மத்தளராயன்
திருப்பாச்சி
போலியன்//

இவர்கள் எம் இயக்கம் இல்லை. விட்டால் ஊரில் உள்ள எல்லா பார்ப்பன எதிர்ப்பாளர்களையும் எம் இயக்கம் என்பீர்கள் போலத் தெரிகிறது! உங்களுக்கு என்ன? வலைப்பதிவாளர்கள் எல்லோரும் பார்ப்பான் வாழ்க என்று கோஷம்போட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா??? உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா???

//இதைப்போல் நிறைய பேர் கிளம்புவதால்தான் தமிழ்மணத்தின் நலன்மேல் அக்கறை கொண்ட எங்களைப்போன்றவர்கள் இதற்கு தொழில்நுட்ப தீர்வுகள் கொண்டுவர வேண்டியதாய் இருக்கிறது. உங்கள் பதிலுக்கு காத்திருப்பேன்.//

டோண்டுராகவன் போன்ற கீழ்த்தரமான இழிபிறவிகள் தங்கள் ஜாதியைப் பெருமையாகச் சொன்னதால்தான் எங்கள் இயக்கமே ஆரம்பமானது. அவன் முன்வந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எங்கள் இயக்கம் முற்றாக கலைக்கப்படும். அவனுக்கு ஆதரவுக்கரம் அளிக்கும் காசி போன்ற கீழ்த்தரமானவர்கள் என்னதான் நினைத்தும் எங்கள் முடியைக்கூட அசைக்க முடியவில்லை!!! நான் முன்பே சொன்னதுபோல எத்தனை மென்பொருள் வல்லுனர்கள் வந்து தீர்வுகள் கண்டாலும் இதனைக் கட்டுபடுத்த இயலாது. காரணம் எமக்கும் மென்பொருள் தெரியும் என்பதை நீங்கள் வசதியாக மறந்து விடுகிறீர்கள். நம்மைவிட எதிரி பன்மடங்கு வலுவானவன் என்று நினைத்து நீங்கள் உங்கள் முயற்சியைத் தொடங்கினால் எளிதில் எங்களை வென்றுவிடலாம். ஆனால் கேவலமான பார்ப்பன இனம் அவ்வாறு நினைக்க மறுக்கிறது. இதுதான் உண்மை.

நீங்கள் மட்டுமில்லை, இன்னும் ஓராயிரம் மென்பொருள் வல்லுனர்கள் வந்தாலும்கூட எம் இயக்கத்தினை அழிக்க முடியாது. டோண்டுராகவன், மாயவரத்தான் ரமேஷ்குமார் போன்ற இழிந்த பிறவிகள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே எம் இயக்கம் கலைக்கப்படும். அதுவரையில் எம் விளையாட்டு தொடரும். முடிந்தால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்.

போலிடோண்டு தலைமைக் கழகம்
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி
துபாய்.

நாகை சிவா said...

தங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி சுதாகர்

நாகை சிவா said...

நான் ஆரியனா திராவிடனா என்ற தேடல் இன்னும் முடியவில்லை. பார்ப்பனன் வாழ்க எனக் கூறுவதோ, ஒழிக எனக் கூறுவதோ என வேலை இல்லை.சாதியின் பெயரால் அரசியல் செய்து பிரிவனையை உண்டாக்காதீர்க்கள் என்பது தான் என் வேண்டுகோள்.
கீதா சாம்பசிவம் உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி

நாகை சிவா said...

அனாமி, உங்கள் பெயரை சொல்வதற்கு என்ன தயக்கம். சுடானில் அரேமிய சேனல்கள் தான் அதிகம். நான் இருக்கும் இடத்தில் இந்திய சானல்கள் வருவதில்லை. கலைஞரின் கைமாறு என்னவென்று சொன்னால் கொஞ்சம் நல்லா இருக்கும்.

நாகை சிவா said...

கிருஷ்ணா!
நான் கூறுவது ஏன் சாதியின் பெயரை சொல்லி பதவி கேட்கிறீர்க்கள், ராஜா திறமையானவர் அவருக்கு பதவி கொடுத்தால் திறமையுடன் செயல் படுவார் என திறமையை சொல்லி கேட்க வேண்டியது தானே. என்னுடைய மற்ற இரண்டு கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? சீனியர், ஜுனியர் கதையல்லாம் நம்புற மாதிரி இல்லை. தினமலர் கூறுவதை எல்லாம் நம்பும் அளவுக்கு நான் சுய அறிவு இல்லாமல் இல்லை. தவறு யார் செய்தாலும் தவறு தான். அவசரப்பட்டு நான் ஒரு பக்க சார்ப்புடைவன் எனக் கருத வேண்டாம்

நாகை சிவா said...

போலி டோண்டு,
உங்கள் பின்னூட்டம் எனக்கு அனுப்பியது தானா? இல்லை வேறு எவருக்கும் அனுப்பு வேண்டிய பின்னூட்டத்தை எனக்கு அனுப்பி விட்டிர்க்களா? இது எனக்கு அனுப்பி இருந்தால் பதில் அளிக்க வேண்டியது என் கடமை.
தெளிவுபடுத்துவீர்க்களா?