Thursday, February 19, 2009

வாழ்க சனநாயகம் - 3

தேவர் மகன் படத்தில் நாசர் கூறுவது போல "இது என்ன உம்ம மீசை மசுருனு நினைச்சிங்களா நினைச்சா முறுக்க, நினைச்சா மடக்க"

அதே கூத்தை தான் நீதி துறையில் நம் அரசியல்வாதிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் என்ன மயித்துக்கு மேல்முறையீடு பண்ணுனீங்க. இது மாதிரி வழக்கு போட்டுட்டு பல வருடங்கள் கழித்து வாபஸ் வாங்குற ஆளுங்களை பிடிச்சு உள்ள போடனும். (இதில் 7 வருடங்கள்)

விபரம்!

ஜெ. எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த அப்பீல் வழக்கு நேற்று வாபஸ் பெறப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம் தான் தர்மபுரி பேருந்து எரிப்பு நடைப்பெற்றது என்பது குறிப்படதக்கது.

DMK withdraws appeal against Jayalalithaa in Supreme Court

J. Venkatesan

The party had challenged acquittal of former Chief Minister and Selvaganapathy

NEW DELHI: The DMK on Wednesday withdrew its appeal in the Supreme Court challenging the acquittal of AIADMK general secretary Jayalalithaa in the ‘Pleasant Stay Hotel’ corruption case by the Madras High Court.

A Bench comprising Justice Arijit Pasayat, Justice L.S. Panta and Justice P. Sathasivam permitted DMK leader R.S. Bharathi to withdraw the special leave petition against the December 4, 2001 High Court judgment, acquitting Ms. Jayalalithaa, T.M. Selvaganapathy, former Local Administration Minister, and Rakesh Mittal connected with the hotel.

The trial court in February 2000 sentenced the accused to one-year imprisonment. As a fallout of the judgment two girl students of the Tamil Nadu Agricultural University died in the Dharmapuri bus burning incident.

The High Court on December 4, 2001 acquitted the accused. Since the Tamil Nadu government did not prefer an appeal, Mr. Bharathi filed the appeal, and the apex court admitted it in April 2002 and it was pending disposal. Meanwhile, Mr. Selvaganapathy joined the DMK.

When the matter was taken up on Wednesday, senior counsel R. Shanmugasundaram appearing for Mr. Bharathi submitted that the appellant wanted to withdraw the appeal.

In a brief order, the Bench said, “The petitioner says he has instructions to withdraw the appeal. Dismissed as withdrawn.”

In view of the dismissal, the acquittal by the High Court is confirmed.

The prosecution case was that Ms. Jayalalithaa, the then Chief Minister, and Mr. Selvaganapathy had passed orders by “abusing their positions as public servants” and they allegedly “obtained” for the hotel owner, pecuniary advantage without any public interest and committed offences under the provisions of Sec. 13 (1) (d) (ii) and (iii) of the Prevention of Corruption Act and also committed offences under certain Sections of the Indian Penal Code.

Thanks - The Hindu

வாழ்க சனநாயகம் - 1

வாழ்க சனநாயகம் - 2

23 comments:

கோவி.கண்ணன் said...

சிவா மீண்டு(ம்) வந்தாலும் சீறிப்பாய்றிங்க.

கல்யாணம் எப்போ ?

Anonymous said...

Hi

If you haven't registered on the Tamil Blogs Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

பாச மலர் / Paasa Malar said...

நமக்குப் புரியுது புரிய வேண்டியவங்களுக்கு என்னக்கும் புரியாது..

கவிதா | Kavitha said...

கமெண்டு ஏதாச்சும் போடலாமா ??? போடறவங்களையும் புலி கடிச்சி குதறுமா? ?!!

நாகை சிவா said...

@ கோவி. கண்ணன்!

நன்றி...

அதுக்கு என்ன இப்போ அவசரம். நடக்கும் போது நடக்கட்டும் ! :)

நாகை சிவா said...

@ பாசமலர்!

புரியாமல் எல்லாம் இல்லை. எல்லாம் கூட்டு களவாணிங்க... இது செல்வகண்பதியை தன் பக்கம் இழுத்தற்கான விலையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நாகை சிவா said...

@ கவிதா!

ஏன் இந்த சந்தேகம்!

இலவசக்கொத்தனார் said...

எகொஇச!

Anonymous said...

ada ennappu!!! avangala pathi solli time waste pannreenga.. Ellarukkum epdi makkala emathanum nu therinjurukku!!!

Raz said...

inga paren... ellam veeliku oonai sachi... ithuku ellam oreee mudivu. namba rendu perum arasiyaluku varathu! enna sollr?

தமிழர் நேசன் said...

செய்திகளை படித்தவுடன் உங்களைபோல் அனைவரும் கேள்விகளை கேட்டால் நம் நாடு சீக்கிரம் முன்னேறிவிடும்...
நன்று..

நாமக்கல் சிபி said...

/செய்திகளை படித்தவுடன் உங்களைபோல் அனைவரும் கேள்விகளை கேட்டால் நம் நாடு சீக்கிரம் முன்னேறிவிடும்...
நன்று..//

உண்மை!

நாமக்கல் சிபி said...

நறுக்! நச்!

Vidhya Chandrasekaran said...

நாசர் டயலாக் இந்த மேட்டருக்கு நச்சுன்னு பொருந்துது.

கவிதா | Kavitha said...

//@ கவிதா!

ஏன் இந்த சந்தேகம்!//

புலியின் வார்த்தைகள் சீறிபாயுது அதான் கேட்டேன்.. :)

கோபம் நியாயமானது.. ஆனா இப்படித்தான் நடக்கும்னு தெரியாதா..? நீங்களும் என்ன நடக்கும்னு அவங்களோடவே சேர்ந்து காத்துக்கிட்டு இருந்தீங்களா? அதை நினைத்தான் எனக்கு வருத்தமா இருக்கு.. இன்னுமா நம்ம அரசியில்வாதிகளை நம்பிக்கிட்டு ?!! :(

நாகை சிவா said...

@ கொத்துஸ்!

எகொஇச! சரவணாவ - செல்வகண்பதி னு பாத்திடலாம்!

நாகை சிவா said...

@ கனகு!

புத்திக்கு தெரியுது மனசு கேட்க மாட்டேங்குதே!

அட ஆண்டவா என்னடா இந்த பதிவுக்கு எல்லாம் கமல் பட வசனமா வந்து விழுகுது! ;)

நாகை சிவா said...

@ Raz!

//inga paren... ellam veeliku oonai sachi... ithuku ellam oreee mudivu. namba rendu perum arasiyaluku varathu! enna sollr?//

முதலில் நீ மட்டும் சொன்ன இப்ப என்னையும் கூட்டு சேக்குறீயா... விளங்கும்....!

நாகை சிவா said...

@ தமிழர் நேசன்!

//செய்திகளை படித்தவுடன் உங்களைபோல் அனைவரும் கேள்விகளை கேட்டால் நம் நாடு சீக்கிரம் முன்னேறிவிடும்...
நன்று..//

__/\__ நன்றி!

நாகை சிவா said...

@ வித்யா!

//நாசர் டயலாக் இந்த மேட்டருக்கு நச்சுன்னு பொருந்துது.//

நன்றி வித்யா!

நாகை சிவா said...

@ சிபி!

//நறுக்! நச்!//

யாரும் கிள்ளிட்டாங்களா?

நாகை சிவா said...

//கோபம் நியாயமானது.. ஆனா இப்படித்தான் நடக்கும்னு தெரியாதா..?//

செல்வகணபதி திமுக வில் சேரும் போதே தெரியும். இந்த வழக்கு ஊத்திக்கும் என்று.

// நீங்களும் என்ன நடக்கும்னு அவங்களோடவே சேர்ந்து காத்துக்கிட்டு இருந்தீங்களா? அதை நினைத்தான் எனக்கு வருத்தமா இருக்கு.. //

ஆமாம் காத்துக்கிட்டு தான் இருந்தேன். சுப்ரீம் கோர்ட் சரியான முறையில் தன் கண்டங்களை பதிவு செய்து இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் என்று. அதை நினைத்து தான் எனக்கு வருத்தமா இருக்கு!

//இன்னுமா நம்ம அரசியில்வாதிகளை நம்பிக்கிட்டு ?!! :(//

சில மேல் நம்பிக்கை இருக்கு. இன்னும் !