Monday, January 15, 2007

பொங்கலோ பொங்கல்

32 comments:

Anonymous said...

சுட சுட பொங்கல்.நம்ம நாகை பொங்கல் மாதிரி தெரியுது. சூப்பர் புலி.என்னா ஸ்பீடு என்னா ஸ்பீடு...புள்ளன்னா இப்டீல்ல இருக்கனும்

dfkkfds said...

Very good article,If you want to earn 5,000 dollars, please visit my blog, the very good fortune make moneyinformation

இலவசக்கொத்தனார் said...

என்னல ஊருக்கு வண்ட்டியா? இல்லை சூடானில்தான் இத்தனை அட்டகாசமா?

ஹேப்பி பொங்கல்.

நாகை சிவா said...

//நம்ம நாகை பொங்கல் மாதிரி தெரியுது.//

ஆமாங்க :-)

// சூப்பர் புலி.என்னா ஸ்பீடு என்னா ஸ்பீடு...புள்ளன்னா இப்டீல்ல இருக்கனும் //

ஹி...ஹி.... ரொம்ப கூச்சமா இருக்கு.

அது சரி ஆளு புதுசா இருக்க மாதிரி இருக்கே ;-)

நாகை சிவா said...

//Very good article//

அட அநியாய ஆபிஸ்ர்களா.......

Anonymous said...

சுடச்சுட பொங்கலும், படமும் சூப்பரு.

நாகை சிவா said...

//என்னல ஊருக்கு வண்ட்டியா? இல்லை சூடானில்தான் இத்தனை அட்டகாசமா? //

தலைவா ஊருக்கு வந்து 20 நாளுக்கு மேல ஆச்சுங்க.....

அங்குட்டு பொங்கியாச்சா?

Anonymous said...

பொங்கலோ பொங்கல்!

இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

நன்றி இளா மற்றும் ஆதிபகவன்

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கப்பி பய said...

பொங்கலுக்கு கரெக்டா ஊருக்குப் போய் பொங்கியாச்சா :))

பொங்கல் வாழ்த்துக்கள்!

Anonymous said...

ஆஹா இந்தியால பொங்கல் ஜமாவா? கலக்குங்க புலி :)

Anonymous said...

//அது சரி ஆளு புதுசா இருக்க மாதிரி இருக்கே ;-) //

என்ன புலி, இப்டி மறந்துட்டீங்க.
துபாய் தொல்ஸ் தான். மயிலாடுதுறை பக்கம் போவீங்களா? போனா நம்ம வீட்டு பக்கம் போயிட்டு வாங்க. வீட்ல அனைவரும் சுகமா? என் விசாரிப்பை சொல்லவும். சொந்த ஊர் சநதோஷத்தை அனுபவிக்க, பொங்கல், 2007, வாழ்த்துக்கள்.

மு.கார்த்திகேயன் said...

பொங்கல் வாழ்த்துக்கள் மாம்ஸ்

நாகை சிவா said...

//ஆஹா இந்தியால பொங்கல் ஜமாவா? கலக்குங்க புலி :) //

ஆஹா புது பொண்ணு எப்படி இருக்கீங்க. தலைப் பொங்கல் எல்லாம் எப்படி போச்சு.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

கப்பி, கார்த்திக்

வாழ்த்துக்களுக்கு நன்றி. அடுத்த தபா எல்லாருமே சேர்ந்து ஊரில் பொங்கிடுவோம். ;-)

நாகை சிவா said...

//என்ன புலி, இப்டி மறந்துட்டீங்க.
துபாய் தொல்ஸ் தான்.//

ஆஹா நம்ம தொல்ஸ் தானா? உங்களை எப்படி மறப்பேன் கும்மார்(சரி தானே ;-) )

ஊரில் அனைவரும் நலமே.

Anonymous said...

பொங்கலுக்குக் கூட ஊருக்குப் போக முடியாம இருக்கவங்கள இப்படியெல்லாம் வெறுப்பேத்தக் கூடாது!!! :))

நாகை சிவா said...

//இப்படியெல்லாம் வெறுப்பேத்தக் கூடாது!!! :)) //

கோச்சுக்காதீங்க அருளு, நமக்கு இப்படி தான் தீபாவளி மிஸ் ஆச்சு. அதான் ஹி...ஹி....

Syam said...

பங்கு சூப்பரா பொங்கல் கொண்டாடி இருக்கீங்க போல...belated பொங்கல் வாழ்த்துக்கள் :-)

Anonymous said...

ஆகா எப்படிங்க இப்படி வெந்த புண்ல வேல பாய்ச்சீரிங்க..

இங்க கரும்பு மிஸ்ஸிங். பொங்கல் மிஸ்ஸிங்க்னு சோகமா இருந்தா நீங்க பொங்கல் செய்ய ஆரம்பிச்சதுல இருந்து, படையல் வரைக்கும் போட்டா போட்டு வெறுப்ப்ப்ப்ப்ப்ப்ப்பு ஏத்துரீங்க...

ஒகே சாப்பிடதான் முடியல. அட்லீஸ்ட் பார்க்கவவாது முடிஞ்சுச்சே...

நன்றி நண்பரே.. சேம் மை வீடு டச்.
அதே மாதிரி இருந்துச்சு...

Anonymous said...

pongal pictures ellam soober ah irukku pa....
Pic pathalle teriudu nalla oru round katti irupeenganu ;)

VIDYA said...

pongalo pongal...

couldnt read the post coz i dont hav tht font.

nice pictures.

Anonymous said...

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்..


ரசிகா.

நாகை சிவா said...

ஷாம், ரசிகா வாழ்த்துக்களுக்கு நன்றி.

நாகை சிவா said...

மணி பிரகாஷ்,

கவலைய விடுங்க, நமக்கும் இது போன்ற பீலிங்ஸ் தீபாவளி அப்ப இருந்துச்சு. என்ன பண்ணுறது. நம்ம பொழப்பு அப்படி ஆகி போச்சு. அடுத்த தபா சேர்த்து ஜமாச்சிடுவோம்.

நாகை சிவா said...

//pongal pictures ellam soober ah irukku pa....
Pic pathalle teriudu nalla oru round katti irupeenganu ;) //

appadi ellam onnum perisa ellaiga. sumar than, neega eppadi ?

நாகை சிவா said...

//pongalo pongal...
couldnt read the post coz i dont hav tht font.
nice pictures. //

no worries. thanks for the visit.

take care

நாமக்கல் சிபி said...

உங்க வீட்டுக்கு வரமுடையலைனாலும் உங்க வீட்டுப் பொங்கலை இங்க இருந்தே பார்த்துட்டம்ல!

Anonymous said...

கொஞ்சம் காலதாமதமாகிவிட்டதே என்று நினைக்காதீர்கள்.
முதன் முதலில் போட்ட பின்னூட்டம் எங்கு போனது என்று தெரியவில்லை.
படங்கள் ஊர் ஞாபகத்தை கிளறிவிட்டது.

Anonymous said...

அது ஏங்க இரண்டு பானைகள்??

நாகை சிவா said...

//அது ஏங்க இரண்டு பானைகள்?? //

இதுல எந்த உள்குத்தும் இல்லல

ஒன்னு சக்கரை பொங்கலுக்கு, மற்றது வெண்பொங்கலுக்கு

கீதா சாம்பசிவம் said...

அப்பாடா, ஒரு வழியா இத்தனை நாள் கழிச்சுப் பொங்கல் சாப்பிடத் தமிழ்மணம் தயவாலே வந்தேன். பொங்கல் நல்லா இருக்குமா?
உடம்பு தேவலையா? நல்லா இருக்கீங்களா? புதுசா ஒண்ணும் எழுத முடியலையாக்கும். பரவாயில்லை, உடம்பைப் பார்த்துக் கொண்டு நல்லா ஆனதுமே எழுதுங்க!