Friday, January 05, 2007

சொர்க்கம் சொர்க்கம் தான்...

ஹேய்ய்ய்ய்ய்ய்ய் தந்தன தந்தன
தந்தா

சொர்க்கமே என்றாலும் அது
நம் ஊர்ர போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது
நம் நாட்டுக்கு ஈடாகுமா

பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா

சொர்க்கமே என்றாலும் அது
நம் ஊர்ர போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது
நம் நாட்டுக்கு ஈடாகுமா
இதுனால் நான் என்ன சொல்ல வரேன்னா, நான் இப்ப சொர்க்கத்தில் இருக்கேனுங்கோ...

இந்தியா வந்து 10 நாளாச்சு மக்கா, சில பல காரணங்களால் முன்பே தெரிவிக்க முடியவில்லை. திரும்ப எப்ப போறேன் என்று கேட்டு என்னை யாரும் அழ விடக்கூடாது சொல்லிட்டேன். ஆனாலும் நம் தொல்லை தாங்க முடியாமல் சீக்கிரமே துரத்திடுவாங்க என்பது மட்டும் நிச்சயம்.

என் தொல்லையை தாங்கி கொள்ளும் அளவு மனோபலமும், பொறுமையும் உள்ளவர்கள் என்னை கைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம். என் எண் - 98941 16732.

அப்பால நான் ஜகா வாங்கிக்குறேன் மக்கா.

6 comments:

கோவி.கண்ணன் [GK] said...

சிவா,

நாகையிலா இருக்கிறீர்கள் ?

எஞ்சாய் !!!

மு.கார்த்திகேயன் said...

மாப்பி, நல்லா என்ஜாய் பண்ணுங்கப்பு..

Syam said...

பங்கு ரொம்ப சரியா சொன்ன...எவ்வளவு அழகா நம்ம டவுசர்ராஜன் சொல்லி இருக்கார் அத...சரி சொர்கத்துல என்சாய் மாடி...
:-)

Syam said...

போன வீக் எண்ட் உன் நம்பருக்கு ட்ரை பண்ணேன் கிடைக்கவே இல்ல...சரி இந்த வீக் எண்ட் ஐ வில் கேட்ச் யூ :-)

Arunkumar said...

சொர்க்கத்துல நல்லா என்சாய்ய்ய்ய் பண்ணுங்க சிவா :)

Anonymous said...

என்னங்க நம்மூரு சொர்க்கத்துக்கும் மேலன்னு நம்மாளூ சொல்லிருக்காரு. நீங்க என்னடானா சொர்க்கத்துல இருக்கேன்னு சொல்லிகிறீங்கோ...

தமிழ்நாட்டுல எல்லாரையும் கேட்டதாக சொல்லவும்.