Saturday, July 29, 2006

2 மேட்டர்!!!

மேட்டர் - 1

முரசொலித்த வெற்றி!!!

சங்கத்தில் இருப்பவர்களுக்கு சிரிக்க வைக்க மட்டும் தான் தெரியும், சிந்தித்து, யோசித்து கதைகள் எழுதி வெற்றிக் காண முடியாது என்று எள்ளி நகையாடிவர்கள் எங்கே? வந்து பாரு! எங்கள் சிங்கங்களின் வீரத்தை, தீரத்தை. இந்த வெற்றி ஆரம்பம் தான். இனி என்றுமே வெற்றி என்பதை முரசொலிக்க வந்து இருக்கும் முதல் வெற்றி. இத்துடன் சங்கத்து சிங்கங்ளை கண்டு ஏகத்தாளம் இடுவதை நிறுத்திக் கொள்ளவும். இல்லாவிட்டால் அடுத்து வரும் போட்டிகளில் தல கைப்பு, போர்வாள் தேவ், ஜொள்ளின் ஜொள்ளர் பாண்டி ஆகியோர்களும் களம் இறங்க வேண்டியது இருக்கும். இவர்களை கண்டு பிறகு பிற போட்டியாளர்கள் எல்லாம் போட்டியில் கலந்து கொள்ளாமல் பின்னங்கால் பிடறியில் பட ஒடினால் நாங்கள் பொறுப்பு இல்லை, இல்லவே இல்லை.

வெற்றி பெற்ற சிங்கங்கள் :

ஆற்றலரசி பொன்ஸ்


மூன்றாம் இடம் - சந்திரா அத்தை

விவசாயி இளா


நான்காம் இடம் - காலதேவனை வேண்டியப்படி

இடையில் இடறி விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத சிங்கங்கள்:

தளபதியார் நாமக்கல் சிபி

ஏழாம் இடம் - மரணம்

நாகை சிவா(நான் தான்)
பன்னிரண்டாம் இடம் - இதுவும் மரணம் தான்

இடைக்குறிப்பு - நமக்கு ஒட்டுப் போட்ட 16 நபர்களுக்கும் ரொம்ப தாங்கஸ். பதினெட்டுப் பட்டியும் வந்து ஒட்டும் போடும் என நினைத்தேன். இரண்டு பட்டி மிஸ் ஆகிடுச்சு. அவங்கிள ஒழுங்கு கமிட்டியில் கவனித்துக் கொள்கின்றேன். அந்த 16 நபர்களும் யாரு என்று சொல்லி என் வாக்குறுதியை நிறைவேற்ற வழி செய்யும்படி கேட்டுக் கொள்கின்றேன். பொதுவில்(பின்னூட்டத்தில்) சொல்லாம். அல்லது தனி மடலில் சொல்லாம்.

மேட்டர் - 2

சங்கத்தின் சிங்கங்கள் தல கைப்பூ, போர்வாள் தேவ், விவ் இளா, வில்ஸ் பாண்டி, தள சிபி, ஆற்றல் பொன்ஸ், ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்க எல்லாருக்கும் போஸ்டர் அடிக்கலாம் என்று தான் இருந்தேன். நம்ம ஆதிகேசவன் பண்ணிய கூத்தில் என்னால் என் சனநாயக கடமையை ஆற்ற முடியாமல் போயிற்று. எதிர்காலத்தில் சரியாக ஆற்றி விடுகின்றேன்.

130 comments:

கோவி.கண்ணன் said...

மேட்டர் ஓன்னு : இந்த வெற்றி ஒரு திட்டமிட்ட சதி :)
மேட்டர் இரண்டு : இந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி ஹைக் கோர்டில் தடைவாங்களாம் என்று இருக்கிறோம் :)

நாகை சிவா said...

//இந்த வெற்றி ஒரு திட்டமிட்ட சதி //
அண்ணாத்த, நான் ஒருத்தன் தான் ஜல்லியடித்தேன். மற்றவர்கள் எல்லாம் அநியாயத்துக்கு பீல் பண்ணி எழுதி இருந்தார்கள். அவர்களை குறை சொல்லாமா. அது சரி நீங்க எனக்கு ஒட்டு போட்டீங்களா இல்லயா?

//இந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி ஹைக் கோர்டில் தடைவாங்களாம் என்று இருக்கிறோம் :) //
ஹுக்கும் ஏற்கனவே இந்த மேட்டரு தமிழ்மணத்தில் சூட்டை கிளப்பி விட்டு இருக்கு. இதுல இது வேறையா

கோவி.கண்ணன் said...

//அண்ணாத்த, நான் ஒருத்தன் தான் ஜல்லியடித்தேன். //
சிரிப்பான் போட்டுதானே எழுதி யிருக்கிறேன்.
//ஹுக்கும் ஏற்கனவே இந்த மேட்டரு தமிழ்மணத்தில் சூட்டை கிளப்பி விட்டு இருக்கு. இதுல இது வேறையா //

நம்ப தமிழ்மணத்தில் சர்சைகளுக்காக பஞ்சம் ! ஹி ஹி லூஸ்ல விட்டுடலாம்.

நாமக்கல் சிபி said...

16 பட்டியில நானும் ஒரு பட்டி!

பொன்ஸ்~~Poorna said...

கோவி கிட்ட பேசாதீங்க சிவா, அவர் அவருக்கு மட்டும் தான் ஓட்டு போட்டிருக்காரு!!
உங்களுக்கு இல்லை!! ;)


பை த பை.. அந்த மிஸ் ஆன ரெண்டு பட்டில நானும் ஒண்ணு :-D ஹி ஹி!! :)))

நாகை சிவா said...

ஆஹா, உள்ளம் மகிழ்ந்தேன் தளப்தியாரை.
வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

அப்படியே உங்க படம் எதாச்சும் இருந்தா கொடுங்களேன். வெறும் அனுமானை கண்டால் ஒரு மாதிரி இருக்கு.

மின்னுது மின்னல் said...

ஆமா பட்டி பட்டினு சொல்லுரீங்கலே தமிழ் பட்டி தானே...???

மலயாள பட்டி இல்லையே..!!!

கோவி.கண்ணன் [GK] said...

//பொன்ஸ் said...
கோவி கிட்ட பேசாதீங்க சிவா, அவர் அவருக்கு மட்டும் தான் ஓட்டு போட்டிருக்காரு!!
உங்களுக்கு இல்லை!! ;)
//
ஆமாங்க... எப்பவும் இருண்டு மூனு எடத்தில் குத்தி செல்லாத ஓட்டு போடுவேன். அது மாதிரி இதுவும் ஆகிவிடுமோ என்று எண்ணி எண்ணி எனக்கு மட்டுமே போட்டுகிட்டேன் :))

நாமக்கல் சிபி said...

//ஆமா பட்டி பட்டினு சொல்லுரீங்கலே தமிழ் பட்டி தானே//

என்னை மட்டும் சொல்றதுன்னா மலையாளம் என்ன? எதுல வேணும்னாலும் சொல்லிக்கலாம் மின்னல்.

இங்க நான் சொல்லி இருப்பது நாகையார் சொன்ன அதே பட்டி!

அப்பாடி நம்ம வேலை முடிஞ்சுது.(முடிஞ்சி விடுவது !?))

மின்னுது மின்னல் said...

//
சங்கத்தின் சிங்கங்கள் தல கைப்பூ, போர்வாள் தேவ், விவ் இளா, வில்ஸ் பாண்டி, தள சிபி, ஆற்றல் பொன்ஸ், ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்க எல்லாருக்கும் போஸ்டர் அடிக்கலாம் என்று தான் இருந்தேன்.
//

சிவா அண்னே அப்படியே சைடில் பாருங்க சிங்கங்கள் லிஸ்டில் நம்ம சிபியை காணும்..

ஏதோ ந.... மு.....!!

கப்பி பய said...

புலி..

ஒரு செத்த கொசுவை வெறும் கண்ணால பார்த்தே அது ஆண் கொசு-ன்னு சொன்ன உன் அறிவுத் திறமைக்காவது ஸ்பெஷலா ஒரு பரிசு கொடுத்திருக்கலாம்.. :))))


//எதிர்காலத்தில் சரியாக ஆற்றி விடுகின்றேன்//

பாத்து ஆறிப் போய் ரொம்ப ஜில்லுனு ஆயிடப் போகுது..

இலவசக்கொத்தனார் said...

கோவியார் அண்ட் நாகையார் - நல்ல காம்பினேஷந்தான். :D

Syam said...

//மலயாள பட்டி இல்லையே..!!! //

மின்னல் கலக்கறயேப்பா...

Syam said...

பங்கு என்னோட பட்டியும் இருக்கு...அதுனால எனக்கு எதிரா யார் எப்பொழுது தீர்ப்பு சொன்னாலும்...நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுனு சொல்ற முதல் குரல் உன்னுதா தான் இருக்கனும்... :-)

Syam said...

அட மேட்டர மறந்துட்டேன் பாரு...

போர்கலத்தை பொழுது போக்காக கருதி போருக்கு சென்று அப்டியே ஆளுக்கு ஒரு வெற்றி கணிய உஷார் பண்னிட்டு வந்த சங்கத்தின் சிங்களுக்கு...வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்

கைப்புள்ள said...

//இடையில் இடறி விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத சிங்கங்கள்//

இது அல்டிமேட்மா. சிரிப்பை அடக்க முடியலை
:)

நன்மனம் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

உங்கள் நண்பன் said...

வெற்றி பெற்ற வ.வா.சங்கத்தின் நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்...

அது சரி சிவா...
உங்களுடைய சந்தோசத்தை வார்த்தைகளில் சொன்னால் போதாதா...?
படம் போட்டு பக்கத்திலேயே வந்து குதிக்க வேண்டுமா..?
ம்ம்ம்ம்.. குதிக்கும் போதும் அழகாகத்தான் இருக்கின்றீர்கள்..அன்புடன்...
சரவணன்.

நாகை சிவா said...

//கோவி கிட்ட பேசாதீங்க சிவா, அவர் அவருக்கு மட்டும் தான் ஓட்டு போட்டிருக்காரு!!
உங்களுக்கு இல்லை!! ;)//
அது எப்படிங்க உங்களுக்கு தெரியும். அப்ப இது உண்மையிலே திட்டமிட்ட சதி தானா.

//பை த பை.. அந்த மிஸ் ஆன ரெண்டு பட்டில நானும் ஒண்ணு :-D ஹி ஹி!! :))) //
U TOO....... :(

நாகை சிவா said...

//ஆமா பட்டி பட்டினு சொல்லுரீங்கலே தமிழ் பட்டி தானே...???
மலயாள பட்டி இல்லையே..!!! //
மின்னல் ஏதாச்சும் கிளப்பி விடாதா.
தமிழ் பட்டி தான்.

நாகை சிவா said...

//ஆமாங்க... எப்பவும் இருண்டு மூனு எடத்தில் குத்தி செல்லாத ஓட்டு போடுவேன். அது மாதிரி இதுவும் ஆகிவிடுமோ என்று எண்ணி எண்ணி எனக்கு மட்டுமே போட்டுகிட்டேன் :)) //
கண்ணன், நீங்களுமா..
நம்ப முடியவில்லை. நம்ம முடியவில்லை.

கோவி.கண்ணன் said...

ஹலோ என்னோட பின்னூட்டத்திற்கு இன்னும் பின்னூட்டம் வரவில்லை. என்ன நினைச்சிக்கிட்டு இருக்கிங்க உங்க மனசில ?... சட்டப்படி பொதுக்குழுவ கூட்டனுமா ?
:))))

நாமக்கல் சிபி said...

////பை த பை.. அந்த மிஸ் ஆன ரெண்டு பட்டில நானும் ஒண்ணு :-D ஹி ஹி!! :))) //
U TOO....... :(
//

It Should Be "You Two..."

நாகை சிவா said...

//இங்க நான் சொல்லி இருப்பது நாகையார் சொன்ன அதே பட்டி!

அப்பாடி நம்ம வேலை முடிஞ்சுது.//
முடிஞ்சதா, இப்ப தாம்யா ஆரம்பித்து வைத்து உள்ளீர். இது எங்கன கொண்டு போய் விட போகுதோ?

நாகை சிவா said...

//சிவா அண்னே அப்படியே சைடில் பாருங்க சிங்கங்கள் லிஸ்டில் நம்ம சிபியை காணும்..
ஏதோ ந.... மு.....!! //
மின்னல் வாய வச்சுகிட்டு சும்மானு இருக்க மாட்டியா. சிண்டு முடிவதற்கு என்றே ஒரு கூட்டம் அலையுதுப்பா இங்கன.
உன் பெயர் கூட தான் நாகை தங்கங்களில் இல்லை. அதுக்காக நீ என் மேல கோவித்து கொள்வாயா என்ன? அது போல தான் சிபியும்.

சீக்கிரம் சரி பண்ணுறேன் ஐய்யா!

நாகை சிவா said...

//ஒரு செத்த கொசுவை வெறும் கண்ணால பார்த்தே அது ஆண் கொசு-ன்னு சொன்ன உன் அறிவுத் திறமைக்காவது ஸ்பெஷலா ஒரு பரிசு கொடுத்திருக்கலாம்.. :))))//
என்ன பண்ணுறது கப்பி, என் திறமை உனக்கு புரியுது. அவிங்களுக்கு புரியலயே? ;)

நாகை சிவா said...

//கோவியார் அண்ட் நாகையார் - நல்ல காம்பினேஷந்தான். :D //
ஹிஹி. கொத்துஸ் இரண்டுமே நாகை தந்த வைரங்கள் தான்.

நாகை சிவா said...

//மின்னல் கலக்கறயேப்பா... //
பங்கு, உனக்கு ஏன் இந்த பொழப்பு. நாங்க ஒரே ஊருக்காரங்க எப்ப வேணுமானாலும் ஒன்னு சேர்ந்துப்போம். தேவையில்லாம நீ இதில் தலையை கொடுத்து மொட்டை அடிச்சிக்காத.

நாகை சிவா said...

//பங்கு என்னோட பட்டியும் இருக்கு...அதுனால எனக்கு எதிரா யார் எப்பொழுது தீர்ப்பு சொன்னாலும்...நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுனு சொல்ற முதல் குரல் உன்னுதா தான் இருக்கனும்... :-) //
பங்கு, நாட்டாமையே நாம தானே. அப்பறம் எங்கன தீர்ப்பு உனக்கு எதிரா இருக்க போகுது. வேற யாரு சொன்னாலும் தீர்ப்பை இல்ல அந்த தீர்ப்ப சொன்னவரையே மாத்திட்டா போச்சு. :)))

கோவி.கண்ணன் said...

//ஹிஹி. கொத்துஸ் இரண்டுமே நாகை தந்த வைரங்கள் தான். //
ஹி ஹி நான் கருப்பு வைரம் :))))

நாகை சிவா said...

//போர்கலத்தை பொழுது போக்காக கருதி போருக்கு சென்று அப்டியே ஆளுக்கு ஒரு வெற்றி கணிய உஷார் பண்னிட்டு வந்த சங்கத்தின் சிங்களுக்கு.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்//

உன் வாழ்த்துக்களை அப்படியே நம்ம சிங்கங்களுக்கு திசை திருப்பி விடுகின்றேன். நீ எப்ப இது மாதிரி போட்டியில் எல்லாம் கலந்து கொள்ளும் ஐடியாவில் இருக்க.

நாகை சிவா said...

////இடையில் இடறி விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத சிங்கங்கள்//

இது அல்டிமேட்மா. சிரிப்பை அடக்க முடியலை//
நாங்க இடறி விழுந்ததை பார்த்து சிரிக்கிறியா நீ. இது கொஞ்சம் கூட நல்லா இல்ல. வெற்றிகளை உனக்கு காணிக்கை ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாங்கள் எல்லாம் போட்டியில் கலந்துக் கொண்டோம். நீ என்னடா என்றால் :(

நாகை சிவா said...

//வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். //
நன்மனம் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் தானா. போட்டியில் கடுமையான போட்டி கொடுத்த எங்களுக்கு கிடையாதா?

நாகை சிவா said...

//அது சரி சிவா...
உங்களுடைய சந்தோசத்தை வார்த்தைகளில் சொன்னால் போதாதா...?
படம் போட்டு பக்கத்திலேயே வந்து குதிக்க வேண்டுமா..?
ம்ம்ம்ம்.. குதிக்கும் போதும் அழகாகத்தான் இருக்கின்றீர்கள்..//
போதாது போதாது!
போஸ்டர் அடித்து உலகம் முழுவதும் ஒட்டி கொண்டாடி இருக்க வேண்டும். Finance problem :(

குதிப்பது நான் இல்லாமா, நம்ம ரசிக கண்மணிகள். :)

நாகை சிவா said...

//என்னோட பின்னூட்டத்திற்கு இன்னும் பின்னூட்டம் வரவில்லை. என்ன நினைச்சிக்கிட்டு இருக்கிங்க உங்க மனசில ?... சட்டப்படி பொதுக்குழுவ கூட்டனுமா ?
:)))) //
வேணாண்ணன், ஆபிஸ்ல அடிக்கடி வேலை பாக்க சொல்லுறாங்க. அதான் கொஞ்சம் லேட்டா ஆயிடுச்சு. அதுக்கு பொதுக்குழு, செயற்குழுனு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறிங்களே

கோவி.கண்ணன் said...

//வேணாண்ணன், ஆபிஸ்ல அடிக்கடி வேலை பாக்க சொல்லுறாங்க.//
வேலைப் பார்க்கும் விசயமே இப்பொழுதுதான் தெரிகிறது :)
சூடான் என்றால் என்ன ? பிறை சூடனா ?

நாகை சிவா said...

//It Should Be "You Two..." //
இது வேறையா. தளபதியாரே! எனக்கு என்னமோ இங்க மட்டும் இல்ல இன்னும் ஏகப்பட்ட பெயரும் சேர்ந்து சதி பண்ணி இருப்பாங்கனு தோனுது.

I think, it may be "You 20"
இது உண்மையா இருந்தால் பரிசு எனக்கு தான்.
;)

நாகை சிவா said...

////ஹிஹி. கொத்துஸ் இரண்டுமே நாகை தந்த வைரங்கள் தான். //
ஹி ஹி நான் கருப்பு வைரம் :)))) //
ஹி ஹி
இதுவும் கருப்பு வைரம் தான்.

நாகை சிவா said...

//வேலைப் பார்க்கும் விசயமே இப்பொழுதுதான் தெரிகிறது :)
சூடான் என்றால் என்ன ? பிறை சூடனா ? //
கிளம்பிட்டான்யா, கிளம்பிட்டான்.
வீட்டில் வர்கார்ந்துக் கொண்டு நம்மள கலாய்ப்பது என்ற ஒரே கொள்கை முடிவுடன் இருக்கும் உம்மிடம் இருந்து இன்று தப்பிக்க அனைத்து கடவுள்களும் எனக்கு வரம் தர வேண்டும். நடக்கட்டும். நடக்கட்டும்.

கோவி.கண்ணன் said...

//வீட்டில் வர்கார்ந்துக் கொண்டு நம்மள கலாய்ப்பது என்ற ஒரே கொள்கை முடிவுடன் இருக்கும் உம்மிடம் இருந்து இன்று தப்பிக்க அனைத்து கடவுள்களும் எனக்கு வரம் தர வேண்டும். நடக்கட்டும். நடக்கட்டும். //
காலாய்க்க்கும் வரம் எனக்கு அனைத்துக் கடவுள்களும் கொடுத்துவிட்டார்கள். நீங்கள் கேட்கும் வரம் கொடுத்த வரத்தை மீறுவதும் போல் தெரிகிறது. தெய்வங்கள் வாக்கு மாறாது ... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

கோவி.கண்ணன் said...

//நாகை சிவா said...
////ஹிஹி. கொத்துஸ் இரண்டுமே நாகை தந்த வைரங்கள் தான். //
ஹி ஹி நான் கருப்பு வைரம் :)))) //
ஹி ஹி
இதுவும் கருப்பு வைரம் தான்.
//
உங்களை எல்லோரும் ஏன் உரசி உசுப்பேத்துராங்க என்று இப்பொழுது தெரிகறது. தீட்ட தீட்ட கண் கூச வைப்போம் கவலை விடுங்கள் :)

மின்னுது மின்னல் said...

//
குதிப்பது நான் இல்லாமா, நம்ம ரசிக கண்மணிகள். :)
//

இந்த நம்ம யில் நானும் ஒருவனா??

இல்லை ரசிகனில் நானும் ஒருவனா??? ::)))

நாகை சிவா said...

//நீங்கள் கேட்கும் வரம் கொடுத்த வரத்தை மீறுவதும் போல் தெரிகிறது. தெய்வங்கள் வாக்கு மாறாது ...//
இது எப்படிங்க, வரத்தை மீறுவது ஆகும்.
கலாய்க்கும் வரம் உங்களுக்கு.
அந்த கலாய்த்தலை தாங்கும் வரம் எனக்கு,
நீங்க காட் கன்பூஸ் பண்ணாதீங்க.

நாகை சிவா said...

//உங்களை எல்லோரும் ஏன் உரசி உசுப்பேத்துராங்க//
நம்மள யாருங்க உசுப்பேத்த போறாங்க. நாம அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கோமே.

தீட்ட தீட்டவா, இல்ல திட்ட திட்டவா
;)

நாகை சிவா said...

//இந்த நம்ம யில் நானும் ஒருவனா??

இல்லை ரசிகனில் நானும் ஒருவனா??? ::))) //
இரண்டுல ஒன்னுல நீ இருக்க. ஏதாக இருக்க வேண்டும், இருப்பது என்பதை நீயே முடிவு எடுத்துக் கொள்.

உச்ச்ச்ச்ச்ச் பந்தை அந்த பக்கம் போட்டாச்சு.

(துபாய்) ராஜா said...

மொத்த 18 பட்டில 16 பட்டிதான் ஓட்டு போட்டுதுன்னு சிவா சொன்னார்.
ஓட்டு போடாத ஒரு பட்டின்னு பொன்ஸ் ஒத்துக்கிட்டாங்க.இன்னொரு ஆள் திருமண விடுப்பில் சிங்கம்பட்டி சென்ற நான்தானுங்க !!!.

Syam said...

//நீ எப்ப இது மாதிரி போட்டியில் எல்லாம் //

எணக்கும் தருமிக்கு மாதிரி யாராவது கோயில்ல உக்காந்து எழுதி குடுத்தா..அடுத்த போட்டில முதல் ஆளா என்னோட படைப்பு தான் இருக்கும்...

கோவி.கண்ணன் [GK] said...

நீங்கள் ரொம்ப நாளாக கேட்கும் கேள்வி ?
தங்கமணி இப்ப ஊரில் தான் :))
வர இரண்டு வாரம் ஆகும் !

நாகை சிவா said...

//இன்னொரு ஆள் திருமண விடுப்பில் சிங்கம்பட்டி சென்ற நான்தானுங்க !!!. //
வா ராசா வா, நீ எல்லாம் ஊரில் இருந்து இருந்தால் நாம தான் முதல் இடம். சரி விடு. அடுத்த போட்டியில் கலக்கி விடுவோம். எப்ப வருவதாக உத்தேசம்.

நாகை சிவா said...

//அடுத்த போட்டில முதல் ஆளா என்னோட படைப்பு தான் இருக்கும்... //
பயந்துட்டேன் பங்கு. உன் பின்னூட்டத்தை தப்பா படிச்சு.
முதல் பரிசு உனக்கு தான் என்று.

கண்ணை நல்லா கசக்கி விட்டு மறுபடியும் படித்தேன். அப்பறம் தான் கொஞ்சம் மனசு நிம்மதி அடைந்தது.

அமெரிக்காவில் நீ இருக்கும் இடத்தில் ஏதும் கோவில் உள்ளதா சொல்லு, கதையை கொடுத்து விடுவோம்.

நாகை சிவா said...

//தங்கமணி இப்ப ஊரில் தான் :))
வர இரண்டு வாரம் ஆகும் ! //
ஆஹா.....

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது என்னவென்றால், கோவி. கண்ணனின் தங்கமணி தற்சமயம் ஊரில் இல்லாத சமயத்தால், அவரை அங்கு கண்டிப்பதற்கு ஆள் யாரும் கிடையாது. கண்டிக்கும் போதே அவரின் அலம்பு தாங்க முடியாது. இப்ப கேட்கவாக வேண்டும்.

அதனால் அவர் யாருடைய பதிவுக்கு வந்து ஒரு பின்னூட்டம் விட்டு ஆழம் பார்ப்பார். தெரியாம மாட்டிக் கொண்டீர்கள் என்றால் உங்க கதி அதோ கதி தான். அப்பறம் அவரை குத்தம் சொல்லியும் ஒன்னும் ஆக போவது இல்லை.
புரிஞ்சிக்கோ
மாட்டிக்காத
தப்பிச்சுக்கோ

இந்த சிக்கல் இரு வார காலத்திற்கு தான் என்பது மிக ஆறுதல் ஆன செய்தி.

மக்களே உஷார்
உஷார்

(துபாய்) ராஜா said...

நண்பா நாகை சிவா!அலுவலகத்தில் அவசரமாக அழைத்ததால் சென்ற வாரமே துபாய் வந்துவிட்டேன்.இனி நான் உங்களோடு.

கவிதா|Kavitha said...

சிவா, சங்கத்து சிங்கங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், உங்களுக்கு எல்லாம் சிரிக்க மட்டும் தான் தெரியும்னு யார் சொன்னது.... சொன்னவங்கள யார்னு அணில்குட்டிக்கிட்ட சொல்லுங்க பிராண்டட்டும்..

கோவி.கண்ணன் said...

//இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது என்னவென்றால், கோவி. கண்ணனின் தங்கமணி தற்சமயம் ஊரில் இல்லாத சமயத்தால், அவரை அங்கு கண்டிப்பதற்கு ஆள் யாரும் கிடையாது. கண்டிக்கும் போதே அவரின் அலம்பு தாங்க முடியாது. இப்ப கேட்கவாக வேண்டும்//
இப்படியா டமாரம் அடிப்பாங்க... 'என்ன கேடு வந்தது என் பதிவு பக்கத்துக்கு வந்து பின்னூட்டம் போட வேண்டியது தானே ?' என்று யாராவது வந்து என்னை பொழந்து கட்டப்போகிறார்கள் :)

மனதின் ஓசை said...

என்னைய்யா நடக்குது இங்க?

ஜொள்ளுப்பாண்டி said...

//இடையில் இடறி விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத சிங்கங்கள்//

:)))))

இடறி விழுந்த சிங்கங்களே !
இடையில் விழுந்தாலும்
இடறி விழுந்தாலும்
விழுவது மீண்டும்
எழுவதற்கே!
மீண்டும் எழுதுவதற்கே !
இடை கண்டு விழுந்தாயா?
'இடை'யினில்
விழுந்தாயா?
என்பதல்ல
வீரம்!
களம் காண்பதே
வீரமன்றோ ??
நம் இலக்கு ஒன்றே
அதில் 'இல்'லக்
என்பதேது ??

மீசையில் என்ன
எப்படி விழுதாலும்
ஒட்டுமோ மண்?
ஒட்டினாலும் அது
நம் தாய் மண் !!!
மீண்டும் வருக
மீண்டு வருக
கலங்க வேண்டாம்
களம் காணுவோம் !!!

நாகை சிவா said...

//அலுவலகத்தில் அவசரமாக அழைத்ததால் சென்ற வாரமே துபாய் வந்துவிட்டேன்.இனி நான் உங்களோடு.//
போன வாரமே வந்தாச்சா. அப்பறம் ஏன் இம்புட்டு அமைதி. கால்கட்டு தானே போட்டார்கள். வாய் கட்டுமா போட்டு விட்டார்கள் ;)

நாகை சிவா said...

//எல்லாம் சிரிக்க மட்டும் தான் தெரியும்னு யார் சொன்னது.... //
அது யாருக்குங்க தெரியும். ;)

//சொன்னவங்கள யார்னு அணில்குட்டிக்கிட்ட சொல்லுங்க பிராண்டட்டும்.. //
எப்ப பாத்தாலும் நீங்களும் உங்க அணில் குட்டியும் பிரான்டுவதில் தான் இருக்கீங்க.

நாகை சிவா said...

//யாராவது வந்து என்னை பொழந்து கட்டப்போகிறார்கள் :) //
உங்களை பொழந்து கட்டுவதற்கு யாருச்சும் இனிமே புதுசா பதிவு ஆரம்பித்து தான் வரனும்.
நல்லா இருங்க.

நாகை சிவா said...

//என்னைய்யா நடக்குது இங்க? //
அத தெரியாம தான நாங்க இங்க குந்துகிட்டு இருக்கோம். இதுல நீ வேறயா?

நன்றியும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும் சொல்லுறோம் அப்பு.

வேதா said...

சங்கத்து சிங்கங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்:):)

//அவங்கிள ஒழுங்கு கமிட்டியில் கவனித்துக் கொள்கின்றேன். //
சீ சீ அதெல்லாம் எதுக்கு, நீங்க அடுத்த போட்டிக்கு இதுவும் ஒரு மரணம் - 2 அப்படின்னு ஒரு தலைப்புல ஒரு ஈயின் மரணத்தைப் பத்தி எழுதுங்க, மீதி பேரும் வந்து
வோட்டு போட்றுவோம்:)

மனதின் ஓசை said...

//நன்றியும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும் சொல்லுறோம் அப்பு. //

சிவா.. எப்படிடா ஒரு பதிவு போடறதுன்னு தெரியாம கிடக்கேன்.. நீ என்னடான்னா நன்றி சொல்றேன்.. கொசு அடிக்கிறேன்னு சொல்லிகிட்டு அதுக்கு அம்பதும் நூறும் பின்னூட்டம் வேற வாங்கிகிட்டு இருக்க.. நியாயமா இது...காதுல பொக வருதுய்யா...விளங்குவியா நீ... உன் PM என்ன பண்ணுரார் அங்க?mailid அனுப்பு...

செந்தழல் ரவி said...

நாகையாரே - நான் போட்டேன் உங்களுக்கு ஒரு ஓட்டு...

நூறு ரூபா மணியார்டர் அல்லது பித்தளை சொம்பு அல்லது பிரியானி பொட்டலம் - எதுக்காவது ஏற்ப்பாடு செய்யுங்க..

ஆனால் உங்க கதையை (கதைதானே??) சரியா படிக்கவில்லை...

:))

தேவ் | Dev said...

போட்டியில் இடறினாலும் தமிழ் வலைப் பெருமக்களின் நெஞங்களையும்... மற்றும் 16 பட்டி மக்களின் அமோக ஆத்ரவையும் அள்ளி கொண்டாயப்பா.

அப்புறம் வ.வா.சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பை இன்று ஏற்றிருக்கும் நீ சங்கத்தை தொடர்ந்து சாதனைப் பாதையினில் நடத்த என் மனமார்ந்த வாழ்த்துக்கள்:)

மு.கார்த்திகேயன் said...

sanga singalukku vazhthukkal..

Siva..pinreengale!!!

மு.கார்த்திகேயன் said...

saththame illama eppadi oru abaara vetri..vazhthukkal..

ama Siva..en unga blog open panrappo romba late aguthu?

நாகை சிவா said...

//சங்கத்து சிங்கங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்:):)//
நன்றிங்க வேதா! ;)

//ஒரு ஈயின் மரணத்தைப் பத்தி எழுதுங்க, மீதி பேரும் வந்து
வோட்டு போட்றுவோம்:) //
அப்ப நீங்களும் ஒட்டு போடலையா வேதா, இட்ஸ் டூ பேட்.
அடுத்த போட்டிக்கு மறுபடியும் மரணம் என்று தலைப்பு வைத்தால் நீங்க சொன்ன யோசனையை பரிசீலனை பண்ணுறேன்.

நாகை சிவா said...

//மீண்டும் வருக
மீண்டு வருக
கலங்க வேண்டாம்
களம் காணுவோம் !!! //
வில்ஸ், கலக்கிட்டமா.
உற்சாக வார்த்தைகளை கவுஜ வடிவில் அள்ளி வீசிட்ட. இடை குறித்து ஒரு ஆராய்ச்சியே இரு வரிகளில் நிகழ்த்தி விட்டாய்.
நீ சொன்னாப்படி அடுத்த போட்டியில் களம் இறங்குறோம். மறுக்கா வெற்றி கனியை பறிக்குறோம்.
வில்ஸ் வில்ஸ் தான்.

நாகை சிவா said...

//அதுக்கு அம்பதும் நூறும் பின்னூட்டம் வேற வாங்கிகிட்டு இருக்க..//
எல்லாம் உங்களை போன்ற நண்பர்களின் அன்பினால் தான். ;)

//நியாயமா இது...காதுல பொக வருதுய்யா...விளங்குவியா நீ..//
உன் நண்பனை நீயே இப்படி எல்லாம் திட்டலாமா. இது நல்லா இருக்கு. பாக்குறவன் என்ன நினைப்பான். :(

//உன் PM என்ன பண்ணுரார் அங்க?mailid அனுப்பு...//
அது என்ன என் PM, உனக்கு அவர் PM இல்லையா. ஆமாம் நீ மன்மோகன் சிங்க பத்தி தானே கேட்குற?

நாகை சிவா said...

//நான் போட்டேன் உங்களுக்கு ஒரு ஓட்டு...//
சந்தோஷம் ரவி, சந்தோஷம்.


நீங்க கதையை படிக்காட்டியும் பரவாயில்லை. படத்தை பாத்து இருப்பீர்கள், அது போதும்.

என்னங்க உங்களுக்கு ஒரு பிரியாணி பொட்டலமா, வேளாங்கண்ணிக்கு வாங்க அப்பு. விருந்தே வச்சுடுவோம்.

நாகை சிவா said...

//சங்கத்தை தொடர்ந்து சாதனைப் பாதையினில் நடத்த என் மனமார்ந்த வாழ்த்துக்கள்:) //
சாதனை பாதையா, சரித்திர பாதையில் நடத்தி சென்று கொண்டு இருக்கீன்றீர்கள் அப்பு. உங்க பாதையில் நடந்து வருவதே யாம் செய்த பாக்கியம்.
வாழ்த்துக்களுக்கு நன்றி கச்சேரி தேவ்.

நாகை சிவா said...

//sanga singalukku vazhthukkal..

Siva..pinreengale!!! //
என்னத்த பின்னிட்டோம். உங்க போஸ்டரை விடவா.
நீங்க நம்ம ஆதிகேசவனுக்கே சவால் விடுறீங்க.

நாகை சிவா said...

//ama Siva..en unga blog open panrappo romba late aguthu? //
தெரியல கார்த்திக்,
முதலிம் நம்ம குப்புசாமி செல்லமுத்து சொன்னாரு. அப்பறம் நம்ம ஹமீது. இப்ப நீங்க சொல்லுறீங்க.
டெம்பிளேட்டில் ஏதும் பிரச்சனை இருக்கா என்று தெரியவில்லை. என்னவென்று சீக்கிரமே பார்த்து சரி செய்து விடுகின்றேன்.
சுட்டி காட்டியதற்கு நன்றி.

Shuba said...

ellam sari yaar judge pannaanga?

மு.கார்த்திகேயன் said...

Now it's loading fast as all other blogs, Siva

மனதின் ஓசை said...

//பாக்குறவன் என்ன நினைப்பான். :( //

தப்பு தப்பு....படிக்கிறவன் என்ன நினைப்பான்? சரியா?

//அது என்ன என் PM, உனக்கு அவர் PM இல்லையா. ஆமாம் நீ மன்மோகன் சிங்க பத்தி தானே கேட்குற?//

அப்படியா.. இருடி..இரு... appraisalனு ஒன்னு வரும்..அப்ப தெரியும் யாரு PMனு...

மனதின் ஓசை said...

சிவா.. எனக்கும் கூட ஒரு பீலீங்...என்னவோ உன் பதிவு வேகமா வரா மாதிரி...எதுனாச்சும் பண்ணினியா?( error வந்தா codeஅ comment பண்ணுங்கர மாதிரி)

மனதின் ஓசை said...

எலே சிவா.. நீ என்னவோ படிக்காமயே வோட்டு போட ஆளுகள ஏற்பாடு பன்றா மாதிரி கீது??? தென்கூட்டுக்கு தகவல் சொல்லிடவா?

நாகை சிவா said...

//ellam sari yaar judge pannaanga//
யாரு ஜட்ஜ் பண்ணினார்களா? எல்லா வலைபதிவர்கள் தான்.
நீங்க கேட்பதை வைத்து பாக்கும் போது, நீங்களும் வோட்டு போட வரல. சுபா நீங்களுமா எல்லாரும் சேர்ந்து என்னயே கவுத்துட்டீங்களே!
கவுத்துட்டீங்களே!

நாகை சிவா said...

//Now it's loading fast as all other blogs, Siva //
உடனடியாக தகவல் தெரிவித்தற்கு நன்றி கார்த்திக்.

மனதின் ஓசை said...

//நூறு ரூபா மணியார்டர் அல்லது பித்தளை சொம்பு அல்லது பிரியானி பொட்டலம் - எதுக்காவது ஏற்ப்பாடு செய்யுங்க..//

இதெல்லாம் எனக்கு தெரியாம போச்சே.. சிவாஆஆஆஆ.. நானும் போட்டேன்...உனக்கு போட்டேன்....உனக்கு மட்டும்தான் போட்டேன்..எல்லா ரூவாயும், பித்தளை சொம்பும், பிரியானி பொட்டலமும் எனக்கே அனுப்பு...(ரவி வேற சைவமா மாறிட்டாறாம்..)

நாகை சிவா said...

//தப்பு தப்பு....படிக்கிறவன் என்ன நினைப்பான்? சரியா?//
நீ சொன்ன சரி தான் இருக்கும் :) அதனால சரி.

//அப்படியா.. இருடி..இரு... appraisalனு ஒன்னு வரும்..அப்ப தெரியும் யாரு PMனு... //
ஹிஹி.....
அது சரி, PM னா Project Manager....
எனக்கு அது மாதிரி எல்லாம் யாரும் கிடையாது. ஏன்னா ஏன்னா
நான் கணினி துறை கிடையாது கண்ணு.
ஹிஹி.....
நாம டெலிகாம்....
இப்ப என்ன பண்ணுவ, இப்ப என்ன பண்ணுவ...

நாகை சிவா said...

//சிவா.. எனக்கும் கூட ஒரு பீலீங்...என்னவோ உன் பதிவு வேகமா வரா மாதிரி...எதுனாச்சும் பண்ணினியா?//
அப்பாடா வேகமா இருக்கா. அது போதும், ஆமாம் கொஞ்சம் சரி பண்ண முயற்சி பண்ணுனேன்.
நேரம் கிடைக்கட்டும், சூப்பரா ஆக்கி விடலாம்.

//?( error வந்தா codeஅ comment பண்ணுங்கர மாதிரி) //
என்னா இது, இது மாதிரி எல்லாம் என் கிட்ட பேசாத. இது எல்லாம் எனக்கு தெரிந்து இருந்தால் இன்நேரம் எம்.சி.ஏ. முடித்து இருக்க மாட்டேனா.
இன்னும் தொங்கிட்டு தான் இருக்கேன்.

நாகை சிவா said...

//எலே சிவா.. நீ என்னவோ படிக்காமயே வோட்டு போட ஆளுகள ஏற்பாடு பன்றா மாதிரி கீது??? தென்கூட்டுக்கு தகவல் சொல்லிடவா? //
அதுல படிக்க என்ன இருக்கு. எல்லாம் படம் பாத்து புரிஞ்சக்க வேண்டியது தானே!

அட நீ வேற, ஏகப்பட்ட நபர்கள் ஒட்டு போடல. அவங்க எல்லாம் ஒட்டு போட்டு இருந்தா, 100 ஒட்டு வாங்கி இருப்பேன் என்று நினைக்கின்றேன்.

ILA(a)இளா said...

இதனால 18 பட்டி மக்களுக்கும் சொல்றது என்னான்னா....

மின்னுது மின்னல் said...

//
மின்னல் வாய வச்சுகிட்டு சும்மானு இருக்க மாட்டியா. சிண்டு முடிவதற்கு என்றே ஒரு கூட்டம் அலையுதுப்பா இங்கன.
//

கை நமநமன்குது என்னத்த சொல்ல...:)

மனதின் ஓசை said...

////இப்ப என்ன பண்ணுவ, இப்ப என்ன பண்ணுவ...//

யானைக்கு சாரி..பொன்ஸ் சாரி.. புலிக்கு ஒரு காலம் வந்தா எலிக்கு...இது நல்லா இல்லியே...
சரி விடு... நல்லா இரு...

மனதின் ஓசை said...

//நேரம் கிடைக்கட்டும்//
????? அய்யோ.. இவரு வெட்டி முறிக்கிறாரு.. போய்யா..போஓஓஓஓஒ..

//சூப்பரா ஆக்கி விடலாம். //
:-)

மனதின் ஓசை said...

//இன்னும் தொங்கிட்டு தான் இருக்கேன்.//

சே.. புலின்னு நினைச்சேன்.. வேதாளமா நீ..சீ..சீ...

மனதின் ஓசை said...

//இருந்தா, 100 ஒட்டு வாங்கி இருப்பேன் என்று நினைக்கின்றேன். //

அட்ரா அட்ரா அட்ரா அட்ரா...

கைப்புள்ள said...

//நான் கணினி துறை கிடையாது கண்ணு.
ஹிஹி.....
நாம டெலிகாம்....//

இந்த அரை டவுசர் போட்டுக்குட்டு கரெண்டு கம்பத்து மேல ஏறி பழைய மாடல் போன் ஒன்ன வச்சி ஒசரத்துலேருந்து பேசுவாங்களே...அந்த வேலையா நீ பாக்குற சூடான்ல? சொல்லவே இல்ல!
:)

கைப்புள்ள said...

அதுனால தான் வெவசாயி, தேவு இவுங்களுக்கெல்லாம் போன் பண்ணி பேசறியா? அப்ப கூட என்கூடெல்லாம் பேச மாட்டே...ஹ்ம்ம்ம்ம்.
:(

புலி நான் கூட ஒன்ன என்னமோ எதோன்னு நெனச்சிட்டேன். நல்ல வெவரம் தான் நீ.

பொன்ஸ்~~Poorna said...

சிவா,
நீ இப்படிப் பதிவு போடற.. எகத்தாளம் இன்னும் அதிகமா இல்ல ஆகுது!!! மனசே ஆகலை புலி.. :(((( ம்ச்...

சந்திரா அத்தை மூட் அவுட்!!!

(துபாய்) ராஜா said...

//" அதுனால தான் வெவசாயி, தேவு இவுங்களுக்கெல்லாம் போன் பண்ணி பேசறியா? அப்ப கூட என்கூடெல்லாம் பேச மாட்டே...ஹ்ம்ம்ம்ம்.:( "//

கைப்பு!சிவா,எனக்கு இந்த குறை வைக்கலை.நான் ஊர்ல இருக்கும்போது
எனக்கும்தான் போன் பண்ணிப் பேசினாரே!பேசினாரே!!பேசினாரே!!!.

நாகை சிவா said...

//இதனால 18 பட்டி மக்களுக்கும் சொல்றது என்னான்னா.... //
என்னங்க....???

நாகை சிவா said...

//எல்லா ரூவாயும், பித்தளை சொம்பும், பிரியானி பொட்டலமும் எனக்கே அனுப்பு...(ரவி வேற சைவமா மாறிட்டாறாம்..) //
யாரு ரவி, நல்ல ஆள பாத்து சொன்னியா நீ,
அவரு ஒடுவது, பறப்பது, நிந்துவது, ஊர்வது எதையும் விட்டு வைக்க மாட்டாரு. அவர் போயி, போய்யா, போய் வேல்ய பாரு ;)
பிரியாணி ஆனா உனக்கு உண்டு

நாகை சிவா said...

//கை நமநமன்குது என்னத்த சொல்ல...:) //
பாத்துய்யா, ரொம்ப நமநமனு இருந்தா சீக்கிரம் போயி வைத்தியர பாரு. ஊர் எல்லாம் சின்குன் குனியாவா இருக்காம்.

நாகை சிவா said...

//யானைக்கு சாரி..பொன்ஸ் சாரி.. புலிக்கு ஒரு காலம் வந்தா எலிக்கு...இது நல்லா இல்லியே...
சரி விடு... நல்லா இரு...//
நல்லா இல்லாத வரைக்கு சரி.
இன்ன நல்லா இருனு சொன்ன பாரு அதுவும் சரி.
அப்ப எல்லாமே சரி தான்.
:)

நாகை சிவா said...

//????? அய்யோ.. இவரு வெட்டி முறிக்கிறாரு.. போய்யா..போஓஓஓஓஒ..//
சீ...சீ. நான் ஒன்னும் மரம் வெட்டுல இங்க.
வேலை பாக்குறேன் அப்பு, வேலை பாக்குறேன். வயர மட்டும் தான் கட் பண்ணுவோம்.

நாகை சிவா said...

////இருந்தா, 100 ஒட்டு வாங்கி இருப்பேன் என்று நினைக்கின்றேன். //

அட்ரா அட்ரா அட்ரா அட்ரா... //
அப்படியே கொஞ்சம் ஸ்பிடு ஏத்து, ஏன்னா இது 100வது பின்னூட்டம் அதான்.

நாகை சிவா said...

//சே.. புலின்னு நினைச்சேன்.. வேதாளமா நீ..சீ..சீ... //
அந்த பின்னூட்டத்தில் நான் சொன்ன எல்லா மேட்டரையும் விட்டுட்டு இத மட்டும் எடுத்து நீ தொங்குவதை பாத்தால் எனக்கு நீ தான் வேதாளம் மாதிரி தெரிகின்றாய்.

நாகை சிவா said...

//இந்த அரை டவுசர் போட்டுக்குட்டு கரெண்டு கம்பத்து மேல ஏறி பழைய மாடல் போன் ஒன்ன வச்சி ஒசரத்துலேருந்து பேசுவாங்களே...//
கரெண்டு கம்பத்துல ஏறி, போனு இன்னும் 20 நூற்றண்டுலே இருக்கிய. இப்ப எல்லாம் நாங்க மாடனா, தொடர்புதுறை பொறியாளர் என பெயர் மாத்தியாச்சு. இப்ப கம்பத்தில் எல்லாம் ஏறுவது இல்ல. மண் நோண்ட ஆரம்பிச்சாச்சு.

நாகை சிவா said...

//அதுனால தான் வெவசாயி, தேவு இவுங்களுக்கெல்லாம் போன் பண்ணி பேசறியா? அப்ப கூட என்கூடெல்லாம் பேச மாட்டே...ஹ்ம்ம்ம்ம்.//
தப்பு தான். என்ன பண்ணுறது. நீ பொழுது அன்னைக்கும் உன் டப்பா கேமராவ தூக்கிட்டு காட்டுகுள்ள போயிடற. சிக்னல் கிடைக்க மாட்டேங்குது. நான் என்ன பண்ணவது சொல்லு. :(

//புலி நான் கூட ஒன்ன என்னமோ எதோன்னு நெனச்சிட்டேன். நல்ல வெவரம் தான் நீ. //
என்னமோ ஏதோவா, எதா இருந்தாலும் நேரா சொல்லிடு, இப்படி பில்டப் எல்லாம் கொடுத்து கடைசியில் அடி வாங்க வச்சுடாது. ;(

நாகை சிவா said...

// எகத்தாளம் இன்னும் அதிகமா இல்ல ஆகுது!!!//
தோற்ற நாங்களே இம்புட்டு எகத்தாளம் பண்ணும் போது, ஜெயிச்ச நீங்க எம்புட்டு பண்ணும்.

//மனசே ஆகலை புலி.. :(((( ம்ச்... //
ஏனுங்க என்ன ஆச்சு :(

//சந்திரா அத்தை மூட் அவுட்!!! //
அவங்க அவுட் ஆனாதல் தானே நீங்க பரிசே வாங்குனீங்க. அப்புறம் எப்படி அவங்க மூட் அவுட் ஆவாங்க.

ஒன்னும் புரியலையே ;(

நாகை சிவா said...

//கைப்பு!சிவா,எனக்கு இந்த குறை வைக்கலை.நான் ஊர்ல இருக்கும்போது
எனக்கும்தான் போன் பண்ணிப் பேசினாரே!பேசினாரே!!பேசினாரே!!!. //
ராசா, நீ போட்டா கொடுக்குற. உன்ன ....
இருடி அண்ணி துபாய்க்கு வரட்டும். உன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏத்தி, உனக்கு பெரிய ஆப்பு வைக்கல எங்க தல கைப்பூவின் மீசை எடுத்துடுறேன்.

பொன்ஸ்~~Poorna said...
This comment has been removed by a blog administrator.
சந்தோஷ் aka Santhosh said...

ஆகா சிவா,
சங்கத்துல பொறுப்பு எல்லாம் குடுத்து இருக்காங்க கலக்கல் தான் போ. அந்த 16 பட்டியில நம்ம பட்டியும் ஒண்ணு. ஒழுங்க பிரச்சனை எல்லாம் எழுப்பிடாதப்பா :))

மின்னுது மின்னல் said...

//
உன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏத்தி, உனக்கு பெரிய ஆப்பு வைக்கல எங்க தல கைப்பூவின் மீசை எடுத்துடுறேன்.
//

தல மீசை ஒட்டு மீசைதானேங்கிற தைரியம் தானே பேச வைக்குது உங்களை ??

மனதின் ஓசை said...

//பிரியாணி ஆனா உனக்கு உண்டு//

நண்பா.. உன் பாசத்தை என்னவென்று சொல்ல.. இந்த மாத போட்டியில உன் கதைதான் சுப்பரா இருக்கு..உனக்கு தான் முதல் பரிசு...சரியா?

மனதின் ஓசை said...

//இந்த அரை டவுசர் போட்டுக்குட்டு கரெண்டு கம்பத்து மேல ஏறி பழைய மாடல் போன் ஒன்ன வச்சி ஒசரத்துலேருந்து பேசுவாங்களே//
அதுதான். அதுதான்..

மனதின் ஓசை said...

//சீ...சீ. நான் ஒன்னும் மரம் வெட்டுல இங்க.//
என்ன.. அரசியல் பேச ஆரம்பிச்சிட்டா மாதிரி இருக்கு? முத்துவ கூப்பிடனுமா?

மனதின் ஓசை said...

//வயர மட்டும் தான் கட் பண்ணுவோம்//
அப்படியே அந்த வாயையும் சேத்து கட் பன்னிட்டா நல்லா இருக்கும்னு யாரொ பேசிக்கறாங்க..யாருய்யா அது.. அப்படியெல்லாம் சொல்லபிடாது.. பாவம் சிவா..

மனதின் ஓசை said...

//அப்படியே கொஞ்சம் ஸ்பிடு ஏத்து, ஏன்னா இது 100வது பின்னூட்டம் அதான்.//
வாழ்த்துக்கள்...நான் பின்னுட்டம் போடற நேரத்துல நீ இருக்க மாட்டேங்கர.. அப்பயே இருந்து இருந்தா 200 டார்கெட் பன்னி இருக்கலாம் இல்ல? சரி விடு.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகல..


//அந்த பின்னூட்டத்தில் நான் சொன்ன எல்லா மேட்டரையும் விட்டுட்டு இத மட்டும் எடுத்து நீ தொங்குவதை பாத்தால் எனக்கு நீ தான் வேதாளம் மாதிரி தெரிகின்றாய். //
அப்படி என்னா பெரிசா சொல்லிபுட்ட? நான் விட்டுபுட்டேன்? சரி. நீ இப்ப புலிதான்னு சொல்ல வரியா? முடிஞ்சா கைப்பூ மேல பாஞ்சு காட்டு..நான் ஒத்துக்கிடறேன்..


//அவங்க அவுட் ஆனாதல் தானே நீங்க பரிசே வாங்குனீங்க. அப்புறம் எப்படி அவங்க மூட் அவுட் ஆவாங்க.
ஒன்னும் புரியலையே ;(
//
அக்காங்..அதுதானே..//உனக்கு பெரிய ஆப்பு வைக்கல எங்க தல கைப்பூவின் மீசை எடுத்துடுறேன். //

என்னைய்யா இது..கைப்பூ வோட தலைய எடுத்துடறேன்னு சொல்லு.. அது மரியாத..அத விட்டுட்டு சின்னபுள்ளத்தனமா.. கைப்பூவோட பேர கெடுக்கறியே.

நாகை சிவா said...

//சங்கத்துல பொறுப்பு எல்லாம் குடுத்து இருக்காங்க கலக்கல் தான் போ. //
அட நீ வேற பங்காளி, அடி வாங்க ஆளு குறையுதுனு, வெளிய நின்னு வேடிக்கை பாத்து இருந்தவனை உள்ளர இழுத்துட்டாங்க.

உன் மேல எல்லாம் ஒழுங்கு பிரச்சனைய எழுப்புவேனா. நீ என்ன இருந்தாலும் நம்ம பங்காளி ஆச்சே. :))))

நாகை சிவா said...

//தல மீசை ஒட்டு மீசைதானேங்கிற தைரியம் தானே பேச வைக்குது உங்களை ?? //
ஹிஹி மின்னல் இத எல்லாம் போயி ப்பளிக்கா சொல்லிகிட்டு. விடு வரப்ப பாத்துக்கலாம்.

நாகை சிவா said...

//உன் பாசத்தை என்னவென்று சொல்ல.. இந்த மாத போட்டியில உன் கதைதான் சுப்பரா இருக்கு..உனக்கு தான் முதல் பரிசு...சரியா? //
அடப்பாவி மக்கா., இந்த மாத போட்டியில் நான் கலந்து கொள்வதை குறித்து இன்னும் நான் முடிவே செய்யல. இப்படி எல்லாம் ஆசைக் காட்டுனா அப்புறம் நான் போட்டியில் கலந்துப்பேன் சொல்லிட்டேன்.

நாகை சிவா said...

//அதுதான். அதுதான்.. //
வேணாம், இது கொஞ்சம் கூட நல்லா இல்ல, அப்புறம் நீ பின்னாடி ரொம்ப பீல் பண்ண வேண்டியது இருக்கும் சொல்லிட்டேன்.

நாகை சிவா said...

//என்ன.. அரசியல் பேச ஆரம்பிச்சிட்டா மாதிரி இருக்கு? முத்துவ கூப்பிடனுமா? //
சே... நமக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்.
எந்த முத்தவ சொல்லுற தமிழினிய சொல்லுறியா, அவரும் நம்ம செட்டு தான் நைனா :))))

நாகை சிவா said...

//அப்படியே அந்த வாயையும் சேத்து கட் பன்னிட்டா நல்லா இருக்கும்னு யாரொ பேசிக்கறாங்க..//
ஆஹ, புலியின் வாயை தைப்பதா...
ஆசைத்தான் பொழப்ப கெடுக்குதாம்.
நீ வுடு ஹமீது, யாரவது சின்ன பையனா இருக்கும்.

நாகை சிவா said...

//கைப்பூ வோட தலைய எடுத்துடறேன்னு சொல்லு.. அது மரியாத.//
நான் இங்க நல்லா இருக்குறது, உனக்கு பிடிக்கல, என்னைய உள்ள வச்சு பாத்துடனும் என்ற முடிவு பண்ணியது போல தெரிகிறது. இந்த வேலை எல்லாம் நம்ம கிட்ட நடக்காதுடி. நாங்க எல்லாம் யாரு. கைப்பூ சிஷ்ய புள்ள. இதுக்கு எல்லாம் ஆவேசப்படுவோமா என்ன?

மனதின் ஓசை said...

//என்னைய உள்ள வச்சு பாத்துடனும் என்ற முடிவு பண்ணியது போல தெரிகிறது.//

ஏதோ சின்ன பையன் ஆசப்படறான்.. நிறைவேத்தி வைப்பொம்கர என்னம் இருக்கா?... ச.. நீயெல்லாம்......

நாகை சிவா said...

/ஏதோ சின்ன பையன் ஆசப்படறான்.. நிறைவேத்தி வைப்பொம்கர என்னம் இருக்கா?... ச.. நீயெல்லாம்...... //
நீ சின்ன பையனா, குச்சி மிட்டாய்க்கு ஆசப்படு நிறைவேத்தி வைக்குறேன்.
ஐஸ் கீரிம் ஆசைப்படு வாங்கி தரேன்.
அத விட்டுபுட்டு தலயோட தலைய கேட்குற. இது உனக்கே ஒவரா தெரியல. அதுவும் அவரோட முரட்டுத்தனமா பக்தன் கிட்ட வந்து கேட்குற. இது நல்லாவா இருக்கு

Ramya said...

வாழ்த்துக்கள் சிவா

Syam said...

பங்கு வீட்ல அண்ணி...குட்டி பாப்பா இருவரும் நலமா... :-)

(துபாய்) ராஜா said...

/"ராசா, நீ போட்டா கொடுக்குற. உன்ன ....இருடி அண்ணி துபாய்க்கு வரட்டும். உன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏத்தி, உனக்கு பெரிய ஆப்பு வைக்கல எங்க தல கைப்பூவின் மீசை எடுத்துடுறேன்."/

ஆஹா!மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு.

வேதா said...

என்ன 200 அடிக்க திட்டமா? 'ஏதோ சொல்கிறேன்' தலைப்பை வச்சுட்டு ஒரே போஸ்ட போட்டு ஓட்டிக்கிட்டு இருக்கீங்க:)

நாகை சிவா said...

//வாழ்த்துக்கள் சிவா //
ரம்யா, இருந்தாலும் அநியாய வேகத்தில் வந்து வாழ்த்து சொல்லிட்டீங்க.
மறக்காம வந்திங்களே அது போதும்.
:))))

நாகை சிவா said...

//பங்கு வீட்ல அண்ணி...குட்டி பாப்பா இருவரும் நலமா... :-) //
அடபாவி பங்காளி, இப்படி கவுத்துட்டியே.
நான் பால் வடியும் பாலகன் அய்யா பாலகன். என்ன பார்த்து என்ன வார்த்த கேட்டுட்ட.... :((((
என் புரோபைல போயி பாரு தங்கம்.....

நாகை சிவா said...

//ஆஹா!மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு. //
இன்னும் வைக்கல, ஆனால் சீக்கிரம் வைச்சுடுவோம்.

நாகை சிவா said...

//என்ன 200 அடிக்க திட்டமா? 'ஏதோ சொல்கிறேன்' தலைப்பை வச்சுட்டு ஒரே போஸ்ட போட்டு ஓட்டிக்கிட்டு இருக்கீங்க:) //
அது எல்லாம் இல்லங்க, சீக்கிரம் அடுத்த போஸ்ட போட்டு விடுகின்றேன்.
கொஞ்சம் பிஸி அதான்