ஐயா, நான் ஒரு உலக ஜல்லிங்க. என்னை போன்ற உலக ஜல்லிகள் எல்லாம் இந்தியன் என்ற அடையாளத்தை தொலைத்து வருவதாக இப்ப தானுங்க கேள்விப்பட்டேன். ஐய்யகோ, என்ன கொடுமை இது இந்திய நாட்டின் பாஸ்போர்ட் வைத்துக் கொண்டு இந்தியன் என்ற அடையாளத்தை தொலைப்பதா? நான் இந்தியன் என்ற அடையாளத்தை தொலைக்க விரும்பலங்க. அதனால் ஒரு முடிவு பண்ணிட்டேனுங்க......
இப்ப என்ன பிரச்சனை நைல் நீரை வாங்கி தர வேண்டும், அம்புட்டு தானே... சரிங்க நான் வாங்கி தருவதாக முடிவு பண்ணிட்டேன். ஆமாங்க.... ஆனா இதுல பாருங்க இங்கன தான் ஒரு பிரச்சனை இல்ல இல்ல நாலு விதமான பிரச்சனை இருக்கு. அது என்னனு சொல்லிடுறேன், எது சரியா வருது சொல்லுறிங்களோ அத
முடிச்சிடலாம்.
1, வொய்ட் நைல் நீர்
2, ப்ளு நைல் நீர்
3, நைல் நீர்
4, நைல் மினரல் நீர்
இந்த வொய்ட் நைலுங்க உகாண்டா நாட்டில் இருந்து சூடானுக்கு வருது. ப்ளு நைல் எத்தோப்பியா நாட்டில் இருந்து சூடானுக்கு வருது. இது இரண்டும் சூடான் தலைநகரத்துக்கு முன்னால் கலந்து அதன்
பிறகு பொதுவான நைலாக எகிப்துக்கு போகுது. இந்த மூனுல ஏது ஒகே பாத்து சொல்லுங்க, உடனே சூடான் அதிபர்வுடன் அமர்ந்து பேசி முடிவு பண்ணிடலாம். நாம் கேட்டா அவரு உடனே கொடுத்து விடுவார். நம்ம மேல அவருக்கு அம்புட்டு பிரியம். அது ஏன் என்று இன்னொரு நாள் சொல்லுறேன்.
இந்த நாலாவது நைல் இருக்கு பாருங்க, அது நம்ம திருச்சிக்கு பக்கத்துல அரியமங்கலம் நினைக்கிறேன். அங்குட்டே கிடைக்குது. நம்ம நாகப்பட்டினத்தில் நம்ம நெருங்கிய தோஸ்து தான் இந்த நைலுக்கு நீருக்கு டீலர்ஷிப் எடுத்து இருக்கார். இந்த நீர் வேண்டும் என்றால் நான் நம்ம பயக்கிட்ட பேசி சிறப்பு தள்ளுபடி வாங்கி தரேனுங்க.
சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க, நானு ரொம்ப பிஸி பாருங்க, இந்த ஒரே பிரச்சனையை ரொம்ப நேரத்துக்கு பாக்க முடியாது. எந்த நீர் வேண்டும் என்று சொல்லுங்க, எம்புட்டு வேணும் சொல்லுங்க, நான் வாங்கி தரேன். ஆனா அந்த நீரை நீங்க தான் வந்து எடுத்துட்டு போகனும்.
தொடர்புடையப் பதிவுகள்
1, $ செல்வன்
2, லக்கி லுக்
3, செந்தழல் ரவி
இப்ப என்ன பிரச்சனை நைல் நீரை வாங்கி தர வேண்டும், அம்புட்டு தானே... சரிங்க நான் வாங்கி தருவதாக முடிவு பண்ணிட்டேன். ஆமாங்க.... ஆனா இதுல பாருங்க இங்கன தான் ஒரு பிரச்சனை இல்ல இல்ல நாலு விதமான பிரச்சனை இருக்கு. அது என்னனு சொல்லிடுறேன், எது சரியா வருது சொல்லுறிங்களோ அத
முடிச்சிடலாம்.1, வொய்ட் நைல் நீர்
2, ப்ளு நைல் நீர்
3, நைல் நீர்
4, நைல் மினரல் நீர்
இந்த வொய்ட் நைலுங்க உகாண்டா நாட்டில் இருந்து சூடானுக்கு வருது. ப்ளு நைல் எத்தோப்பியா நாட்டில் இருந்து சூடானுக்கு வருது. இது இரண்டும் சூடான் தலைநகரத்துக்கு முன்னால் கலந்து அதன்
பிறகு பொதுவான நைலாக எகிப்துக்கு போகுது. இந்த மூனுல ஏது ஒகே பாத்து சொல்லுங்க, உடனே சூடான் அதிபர்வுடன் அமர்ந்து பேசி முடிவு பண்ணிடலாம். நாம் கேட்டா அவரு உடனே கொடுத்து விடுவார். நம்ம மேல அவருக்கு அம்புட்டு பிரியம். அது ஏன் என்று இன்னொரு நாள் சொல்லுறேன்.இந்த நாலாவது நைல் இருக்கு பாருங்க, அது நம்ம திருச்சிக்கு பக்கத்துல அரியமங்கலம் நினைக்கிறேன். அங்குட்டே கிடைக்குது. நம்ம நாகப்பட்டினத்தில் நம்ம நெருங்கிய தோஸ்து தான் இந்த நைலுக்கு நீருக்கு டீலர்ஷிப் எடுத்து இருக்கார். இந்த நீர் வேண்டும் என்றால் நான் நம்ம பயக்கிட்ட பேசி சிறப்பு தள்ளுபடி வாங்கி தரேனுங்க.