Sunday, April 14, 2013

தமிழ் புத்தாண்டு




"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"


இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Geetha Sambasivam said...

யப்பாடி, நாம தான் முதல்லேனு நினைச்சா டிடி நம்மை முந்திட்டார்.

புத்தாண்டு வாழ்த்துகள். சூடான் தானா? எல்லாம் நலம் தானே? பைய"ர்" எப்படி இருக்கார். பெயர் நரேந்திரர் தானே?

இமா க்றிஸ் said...

//இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சொன்னது நாகை சிவா என்னிக்குனா Sunday, April 14, 2013 //

ம்.. இனி அடுத்த இடுகை, ஆங்கிலப்புத்தாண்டு அன்று வரும்ம்ம். ;)

வாழ்த்துக்கு நன்றி சிவா. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Muruganandan M.K. said...

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழத்துக்கள்

கோபிநாத் said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா ;)

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_4.html

blog link said...

Excellent blog I visit this blog it's really awesome.The important thing is that in this blog content written clearly and understandable.Content of information is very informative. Thanks for excelent and great idea.keep blogging!

Geetha Sambasivam said...

ரொம்ப வருஷம் கழிச்சுத் தற்செயலாகப் புலியோட வலைப்பக்கம் பார்க்க நேர்ந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.

Best ice shaver said...

Awesome and interesting article. Great things you've always shared with us. Thanks. Just continue composing this kind of post.
snow cone margaritas

Aradhya said...

அருமையான பதிவு!! தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 கவிதை | Tamil Puthandu Vazthukal 2023