Wednesday, January 14, 2009
பொங்கலோ பொங்கல் 2009
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Wednesday, January 14, 2009
வகைகள் அனுபவம், பண்டிகை, புகைப்படம், பொங்கல்
Subscribe to:
Post Comments (Atom)
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Wednesday, January 14, 2009
வகைகள் அனுபவம், பண்டிகை, புகைப்படம், பொங்கல்
16 comments:
பொங்கல் வாழ்த்துக்கள்!
பாஸ் சர்ப்ரைஸ் விசிட்ல ஊருக்கு போயாச்சா :)))
அருமையான படங்கள். பொங்கல் வாழ்த்துக்கள் நாகை சிவா
என்னங்க சிவா,கரும்பு அந்த கால சிம்ரன் கனக்கா இருக்கு?வயலுக்கு தண்ணீர் விட மறந்திட்டாங்களோ?
பொங்கல் வாழ்த்துகள், ஊரிலே பொங்கலா??? ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும், நடக்கட்டும், தலைப் பொங்கல்?? :P:P:P
\கீதா சாம்பசிவம் said...
பொங்கல் வாழ்த்துகள், ஊரிலே பொங்கலா??? ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும், நடக்கட்டும், தலைப் பொங்கல்?? :P:P:P
\\
ரீப்பிட்டே....;)))
Iniya pongal vaazhthukkal :)
Advancea porandhanaal vaazhthum sollikaren ;)
Wow.. nice pics.
பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கல் வாழ்த்துகள்..(சற்றே தாமதமான)
வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி :))
@ ஆயில்யன்!
ஊருக்கு போனேன் ஆனால் சர்ப்ரைஸ் விசிட் எல்லாம் இல்லை. முன்னாடி ப்ளான் எல்லாம் போட்டு போன விசிட் தான். ஆனால் செம சொதப்பல் :(
@ வடுவூர் குமார்!
ரொம்பவே மோசம். மழையில் எல்லாம் அடிச்சுட்டு போயிடுச்சு. மிச்சம் இவ்வளவு தான் என்று சொல்லிட்டாங்க. அதிலும் லாரி ஸ்டிரைக் வேறையா... கரும்பு கிடைத்தாலே போதும் என்ற அளவுக்கு தான் இந்த வருசம் இருந்துச்சு... நம்ம ஊருல தான் இப்படி. மதுரையில் எல்லாம் கரும்பு குஷ்பு மாதிரி இருந்துச்சு ;)
தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள். படங்கள் அருமை.
@ ராமலெஷ்மி!
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
படங்கள் பற்றிய உங்கள் கருத்துக்கும் நன்றிகள் பல :)
:) azhaga iruku.... nan matum than un blog laiye tamligh la eluthura ponnu.
thank u Raz...
Its ok no worries :))
பொங்கலோ பொங்கல் - நல்லாவே இருக்கு - தாயகத்தில் பொங்கல் - நன்று
Post a Comment