Tuesday, January 15, 2008

பொங்கலோ பொங்கல் - 2008


















பொங்கலோ பொங்கல் - 2007

23 comments:

நாகை சிவா said...

PP எல்லாம் பண்ண போட்ட படம். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

முதல்படம் நீங்களே எடுத்திங்களா ?

அருமையாக இருக்கு !

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

திகழ்மிளிர் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

வேதா said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிவா :)

அனுசுயா said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்.

வடுவூர் குமார் said...

போன வருடம் போட்ட படமே இப்போது தான் பார்த்த மாதிரி இருக்கு அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது.
மடவிளாக பசங்களுக்கு ஏதாவது விளையாட்டுப் போட்டி இருக்கா?

கீதா சாம்பசிவம் said...

பொங்கல் வாழ்த்துக்கள். அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிப்போமில்ல? இப்போ எங்கே இருக்கீங்க? நிஜமாவே குகைக்குள்ளே போயிட்டீங்களா?

Ponnarasi Kothandaraman said...

Arumayana photos :)
Siva, Iniya Pongal Vazzhthugal!

குசும்பன் said...

//கோவி.கண்ணன் said...
முதல்படம் நீங்களே எடுத்திங்களா ?

அருமையாக இருக்கு !///

இல்லை பி.சி யை ஒரு நாள் வாடகைக்கு பேசி அவரை வைத்து எடுத்தது. ரெண்டு பேரும் ஒரே ஊர் காரர்களாம் என்னா பாசம்:)))

குசும்பன் said...

//கீதா சாம்பசிவம் said...
பொங்கல் வாழ்த்துக்கள். அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிப்போமில்ல? இப்போ எங்கே இருக்கீங்க? நிஜமாவே குகைக்குள்ளே போயிட்டீங்களா///

தனியா போய் இருந்து இருந்தா வெளியே வந்து இருக்கும் ஜோடியை தேடி போய் இருக்கும்:))

padma said...

சிவா Ak வுடன் வீடு வரும் நேரம் நான் இல்லை.missed the feast.anyways congrats.nice pictures.
padma..(kannappan"S sister)

வல்லிசிம்ஹன் said...

வருடம் போட்ட படமே இப்போது தான் பார்த்த மாதிரி இருக்கு அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது.
மடவிளாக பசங்களுக்கு ஏதாவது விளையாட்டுப் போட்டி இருக்கா//

ரிபீட்டே!!!
அருமை அருமை. நாகைப் பெருமாள் படம்.
விக்ரகம் எல்லாம் சூப்பர்..
சிவா. ரொம்ப நல்லா இருக்கு.
இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
அம்மாவிடமும் சொல்லுங்கள்.

G3 said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிவா :)

கோபிநாத் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகா ;)

Dreamzz said...

Happy Pongal!

கப்பி பய said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் புலி :)

கோவி.கண்ணன் said...

//ரெண்டு பேரும் ஒரே ஊர் காரர்களாம் என்னா பாசம்:)))//

இருக்காதா பின்னே ?

குசும்பன் ஐயா, உங்களுக்கு என்ன நட்டம்ன்னேன் ?

ச்சின்னப் பையன் said...

வாவ்...அருமையான படங்கள்...ஒரு தொடரா இருக்குப் போல...
காலங்கார்த்தாலே...கோலம் போட்டு...கிருஷ்ணருக்கு அலங்காரம் செய்து...பொங்கல் பொங்கி...கடவுளர்க்கு அர்ச்சனை செய்து...படைத்து....
கலக்கிட்டீங்க....

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

Baby Pavan said...

பொங்கல் வாழ்த்துக்கள் புலி அண்ணே,

ஒன் கொஸ்டின்... புலி பசிச்சா பொங்கல் சாப்பிடுமா ????

இலவசக்கொத்தனார் said...

நானும் வாழ்த்துச் சொல்லிக்கறேம்பா!!

முத்துலெட்சுமி said...

நல்லா இருக்கு படங்கள்... ஒரே கொண்டாட்டம் போலயே பொங்கலுக்கு.. வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அருமையான படங்கள். பொங்கல் படங்கள். பால் பொங்கும் அழகே அழகு. கோலம் முதல் சாமி மாடம் வரை சூப்பர்.

இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் சிவா

வாசி said...

திருமலை ராஜன் பட்டினம் மகம் பார்திருக்கிறீர்களா?
உங்க ஊர் சாமி்யும் அங்க வருமா?