Wednesday, January 16, 2008

"மிரட்டும்"- காளை

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனுசனுக்கு ஒரு சொல்னு சொல்லுவாங்க. கேட்டோமா? அதை விடுங்க

ஒரு தடவை பட்டா தாண்டா உங்களுக்கு எல்லாம் புரியும் என்று சொல்லுவாங்க. பல தடவையும் பட்டு புரிய மாட்டேங்குதே அதுக்கு என்ன பண்ண.

சொல்லுறவன் ஆயிரம் சொல்லுவான் உனக்கு எங்கடா போச்சு அறிவுனு கேட்பாங்க. அது அப்ப புரியல. ஒரு வேளை ப்ளான் பண்ணி கூட்டிட்டு போயிட்டாங்களோ?

G.V. பிரகாஷ் இசை, மசாலா இயக்குனர் தருண் கோபி, சந்தானம் காமெடி, ஹீரோயின் வேதிகா, ஒரு பாட்டுக்கு நிலா எக்ஸ்ட்ராவா சங்கீதா வேற னு சொல்லி மிரட்ட வந்த காளை படத்துக்கு கூட்டி போய் மிரண்டு போக வச்சுட்டாங்க.

"There is no substitute" னு வேற கேப்சன் வேற. இதுக்கே கண்ண கட்டுது ராசா.

சிங்கம் மாதிரி சீறிக்கிட்டு காளை படம் பாக்க போய் கேரளாவுக்கு போற அடி மாட்டு ரேஞ்சுக்கு வெளிவர வேண்டியதா போச்சு.

பாத்து சூதனமா இருந்துக்கோங்க ஜனங்களா!

31 comments:

G3 said...

காளையை கண்டு மிரண்ட புலி???? :P

G3 said...

ஐ.. நான் தான் பர்ஸ்டு :)

TBCD said...

இது படத்துக்கான விமர்சனத்தின் முன்னோட்டமா...

குசும்பன் said...

இப்பதான் சக்கரை பொங்கல் சாப்பிட்ட மாதிரி இருக்கு. அப்பாடி புலியை சாச்சுபுட்டானுங்க:)))

dubukudisciple said...

iduku thaan yaravathu koopita udane padathuku poga koodathunu solrathu

Vicky said...

எச்சரிக்கைக்கு நன்னி ..

பீமா, பிரிவோம் .. , இ.நா.அழகப்பன் எல்லாம் நல்லாயிருக்குனு கேள்விபட்டேன் :)

தேவ் | Dev said...

தம்பி....ஜல்லிக்கடை அரசு தடைச் செய்தும் காளையைத் தேடி சென்று அடக்க நினைத்த உன் வீரத்தை என்னவென்று நான் சொல்வேன்....:)))

கோபிநாத் said...

நன்றி சகா :)

கைப்புள்ள said...

காளையால் கடிக்கப்பட்ட புலி...எல்லாம் கலிகாலம்டா சாமீ

cheena (சீனா) said...

பீமா நல்லா இருக்காம் - காளை ஊத்திக்கிச்சாம் - பசங்க சொன்னானுங்க - உங்களுக்கு சொல்லலியா

Dreamzz said...

//பீமா நல்லா இருக்காம் - காளை ஊத்திக்கிச்சாம் - பசங்க சொன்னானுங்க - உங்களுக்கு சொல்லலியா//
ரிப்பீட்டு!

Dreamzz said...

//காளையை கண்டு மிரண்ட புலி???? :P//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! புலிக்கே இந்த நிலைமைனா சிங்கத்துக்கு?

cheena (சீனா) said...

//பாத்து சூதனமா இருந்துக்கோங்க ஜனங்களா!//

என்ன தான் எச்சரித்தாலும் ஒரு தபா பாக்காம இருக்க முடியுமா என்ன ?
பாத்துட வேண்டியது தான்

Anonymous said...

'nach' vimarsanam

வேதா said...

/காளையை கண்டு மிரண்ட புலி???? :P/
ஹாஹா விவிசி :)) ரிப்பீட்டே....... :)

மங்களூர் சிவா said...

//
G3 said...
காளையை கண்டு மிரண்ட புலி???? :P

//
ரிப்பீட்டே

இலவசக்கொத்தனார் said...

சரி. பார்க்கலை. நன்றி.

இந்த மாதிரி மத்த படங்களையும் பார்த்து சொல்லிடுப்பா.

வெட்டிப்பயல் said...

வேதிகாவை பத்தி எதுவும் சொல்லாத இந்த பதிவை புறக்கணிக்கிறேன்...

Anonymous said...

simbunu per pathathume therichu odiranum.iyyo pavam

Dubukku said...

நீங்க போட்டிருக்கிற படமெல்லாம் அந்த காளை படத்துலயா?? :P

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எப்படிப் படம் எடுக்கக் கூடாதென்பதை அறியப் பார்க்கலாம்.
யாராவது சிம்புவுக்கு புத்தி சொல்லக் கூடாதா?????

கீதா சாம்பசிவம் said...

எங்கே இருக்கீங்க?

ஜொள்ளுப்பாண்டி said...

ஏங்க புலி வேதிகா கூட தேறலையா ..?? :(((((

Kittu said...

kaalaiyin aalai paathu miranda puliyaa idhu??

Kittu said...

roundaa oru 25
neenga vaedikkaava paathu adicha 25 illa

lapa said...

que ricas chicas. aleluia.)))

நையாண்டி நைனா said...

காளை - இதில் நடித்தது எனது காளை,
இதில் ஆட்ட வில்லை என் வாலை,
இதை பார்க்கலை னா நீ ஒரு கோழை,
பார்த்து மீண்டு வருபவர்களுக்கு ஒரு மாலை,
படுக்க போட்டு வாயில் ஊற்றுவோம் பாலை,
இறந்துவிட்டார் என்று சேதி வரும் மறுநாள் காலை
ஹே.. டண்டணக்க, டணக்கு நக்க.....

Webcam said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Webcam, I hope you enjoy. The address is http://webcam-brasil.blogspot.com. A hug.

சத்யா said...

//There is no substitute" னு வேற கேப்சன் வேற. இதுக்கே கண்ண கட்டுது ராசா.//
ithai thaan kodumainu solrathu! puthusa kadai open panni irukken vaathiyare! appalika vandhu paarunga!

Vijay said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

Anonymous said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!