1,4,12,14, and the last one.. எனக்கு பிடிச்சிருந்தது... எல்லாமெ வித்தியாசமான போட்டோ தான்.. சக்கரத்தோட எடுத்த சாலை ரொம்பவே வித்தியாசமான அருமையான போட்டோ..
4 படமும் எனக்கு பிடிச்சு இருந்துச்சு... இருந்தாலும் எல்லாரும் தார் சாலையை தானே எடுத்து போடுறாங்க, ஒரு மாற்றத்துக்கு மண் சாலை போடுவோம் என்று 1 & 2 யை போட்டிக்கு அனுப்பி இருக்கேன்.
கோப்பை எனக்கு என்று நீ பாசத்தில் கூறினாலும் அங்கு நடுவராக நீ இல்லை என்ற உண்மை எனக்கு தெரியும். அதனால் போட்டியில் கலந்து கொள்ளுவதையே பெருமையா நினைச்சு அமைதியா இருந்து விடுனும் என்று அப்படியே இருந்து விடுவோம்.
நன்றி மாம்ஸ்... அதுல கொஞ்சம் தப்பு பண்ணிட்டேன் நான் நினைத்தது ஒரு மாதிரி ஆனால் மற்றவர்கள் வேறு மாதிரி எடுத்து நான் எடுத்த முடிவு தப்புனு புரிய வச்சுட்டாங்க... :)
//வல்லிசிம்ஹன் said... எல்லாப் படமுமே நல்லா இருக்கு சிவா. மணல் சாலையும் தொலை தூரம் போகிறதே. அந்த விமானத்திலிருந்து எடுத்த படம் மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.//
//Athi said... ஓடும் விமானச்சக்கரம், லேசாகப் புழுதி பறக்கும் அந்த சாலை (3rd foto)... செமை class'ஆ இருக்கு!! முதல் படமும் ரொம்ப கலாசலா இருக்கு!! :-)//
நன்றி ஆதி!
ஒடும் விமானச்சக்கரத்தில் சக்கரம் பிரதானமாக பட்டதால், விட்டாச்சு...
அந்த புழுதி படம் நான் எதிர்பார்த்த அளவுக்கு வரல.. இன்னும் கொஞ்சம் அதிகமா இருந்து இருந்தால் கலக்கலா இருந்து இருக்கும். முதல் படம் நல்லா வந்தும் கோட்டை விட்டுட்டேன்...
விமானச் சக்கரம் ஓடும் படம் நல்லாத் தான் இருக்கு, ஏன் ஒதுக்கினீங்கனு புரியலை? போகட்டும், எல்லாப் படமுமே நல்லா இருக்கு, அதுவும் பறந்து, பறந்து வேறே எடுத்திருக்கீங்களே! நல்லா இல்லாமல் எப்படி?
//நாகை சிவா! எல்லாப் படங்களும் சூப்பர்!சட்லைட் படம் தான் பாக்கி. விமானம் ஓடும் ரோடும் வித்தியாசமான க்ளிக். எடுத்தவிதம் பற்றி சொல்லலாமே!//
@ நாணானி நன்றி.
விமானம் ஒடும் பாதை ஒன்னும் பெரிய விசயம் இல்லை. ஜன்னல் அருகில் இருந்து தரையிறக்கும் போது கொஞ்சம் ஜன்னலுக்கு வெளியில் ஜும் செய்து பிடித்தது. இது போல எல்லா விமானத்திலும் பிடிக்க முடியாது, நீங்கள் ஏது போன்ற விமானத்தில் பயணம் செய்கின்றீர்கள் என்பதை பொறுத்து மாறும். ஜன்னலில் இருக்கும் தூசிகள் வராமல் முடிந்த அளவு முயற்சி செய்யனும். இன்னும் விரிவாக என்றால் சி.வி.ஆர் தான் சொல்லனும்.
//கீதா சாம்பசிவம் said... விமானச் சக்கரம் ஓடும் படம் நல்லாத் தான் இருக்கு, ஏன் ஒதுக்கினீங்கனு புரியலை? போகட்டும், எல்லாப் படமுமே நல்லா இருக்கு, அதுவும் பறந்து, பறந்து வேறே எடுத்திருக்கீங்களே! நல்லா இல்லாமல் எப்படி?//
"மீண்டு"ம் வந்தாச்சா? சந்தோஷம் :) நன்றிகள் பல.
சாலையை விட விமான சக்கரம் பிராதானமாக தெரிந்ததால் விட்டாச்சு.. :)
//Divya said... எல்லாப் படங்களும் நல்லாயிருக்கு!//
நன்றி திவ்யா!
//முதல் படம் சூப்பர், அதி உங்கள் வாகனத்தின் முன் பகுதி தெரியாமல் இருந்திருந்தால் இன்னும் நல்லாயிருக்குமோ என்பது என் கருத்து!//
அது உங்க கருத்து மட்டும் அல்ல, எல்லார் கருத்தும் அது தான். நான் தான் முன் பகுதி இருந்தால் அந்த படத்திற்கு இன்னும் கூடுதல் கவனம் கிடைக்கும் என்று நினைச்சேன். நான் நினைத்தது தப்புனு எல்லாரும் சேர்ந்து சொல்லிட்டீங்க.. :) அடுத்த தடவை சரியா இருக்க முயற்சி பண்ணுறேன்.
//Arial view படங்கள் அனைத்தும் அருமை!//
மீண்டும் நன்றிகள் :)
//என்னோட சாய்ஸ் கடைசி படம்..........stunning picture it is!//
எடிட் பண்ணியதில் அந்த படம் ரொம்பவே சிறிசா போச்சு.. இல்லனா அது தான் என் முதல் சாய்ஸா இருந்து இருக்கும்
ennala nejamave avalo sulapama unga bloga padika mudiyala...
oru chumma chumma nu blog nu irunthuchu.. seri english la irukum padikalam nu partha.. access denied.. :) all good things never reach me. seri poguthu!
good blog u got here. satiyama onnum puriyala...
onnum puriyalanathan super nu sollanum - ithu tamil nadu style!
vanga Raz... comment la almost pathi namakku namey thitathil vandathu :)
//ennala nejamave avalo sulapama unga bloga padika mudiyala...//
enga tamil padika avavu kastama... kadichiya unga blogla tamil kavithai ellam pottu irruthinga???
//oru chumma chumma nu blog nu irunthuchu.. seri english la irukum padikalam nu partha.. access denied.. :) //
athan peraey chumma chumma nu irrukula... athu chumma, test blog.. english la ellam namakku ezhutha varatha... athan tamiley ayikiam ayitom.. athu kuda thararu than :)
//all good things never reach me. seri poguthu! //
ippadi ellam mansa vida kudathu...
//good blog u got here. satiyama onnum puriyala... //
Meyaluma... post puriyati ok.. potta photos kuda puriyala???
//onnum puriyalanathan super nu sollanum - ithu tamil nadu style! //
51 comments:
போட்டியில் கலந்துக்க நேரமும் இல்லை வாய்ப்புகளும் இல்லை, இருந்தாலும் விடுவோமா, அப்படி இப்படின்னு எதாச்சும் பிடிச்சு கலந்துகிடோம்ல. :)
அழகான சாலைகள் இருந்தவர்கள் அதை படம் பிடித்து போட்டார்கள். இங்க பெரும்பாலும் மண் சாலை தான்.
அதை தானும் நானும் போட்டிக்கு அனுப்ப போறேன். நீங்க என்ன சொல்லுறிங்க?
ரெண்டாவது போட்டோ ரொம்ப நல்லா வந்திருக்கு. க்ளோஸ் அப், விமானத்தில் இருந்து என மாறுபட்ட முயற்சி.
நல்லா இருக்கு புலி.
எல்லாமே நல்லாயிருக்கு...
1,4 ரொம்ப நல்லாயிருக்கு ;)
shokka keethu annatha...intha murai koppai umakku thaan :))
முதல் படம், மண்ணும் வானமும் கலந்து புதிவித காம்பினேஷன் மாப்பு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்
பறந்து பறந்து போட்டோ புடிச்சீங்களோ? நிறைய டாப் ஆங்கிளா இருக்கு :)
1,4,12,14, and the last one..
எனக்கு பிடிச்சிருந்தது... எல்லாமெ வித்தியாசமான போட்டோ தான்..
சக்கரத்தோட எடுத்த சாலை ரொம்பவே வித்தியாசமான அருமையான போட்டோ..
புலி கலக்கலா இருக்குய்யா எல்லாப் போட்டோவும் அந்தக் கடைசி போட்டோ என் சாய்ஸ் ...
???
புலி,
கடைசி போட்டோ நல்லா வந்திருக்கு....
எல்லாப் படமுமே நல்லா இருக்கு சிவா.
மணல் சாலையும் தொலை தூரம் போகிறதே.
அந்த விமானத்திலிருந்து எடுத்த படம் மிகவும் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துகள்.
அடடா! சூப்பரா இருக்கு மக்கா படமெல்லாம்!
//ரெண்டாவது போட்டோ ரொம்ப நல்லா வந்திருக்கு. க்ளோஸ் அப், விமானத்தில் இருந்து என மாறுபட்ட முயற்சி. //
ரிப்பீட்டு!!
அருமையான படங்கள்.
கூகிள் எர்த்ல கிடச்சுதா?
ஓடும் விமானச்சக்கரம், லேசாகப் புழுதி பறக்கும் அந்த சாலை (3rd foto)... செமை class'ஆ இருக்கு!! முதல் படமும் ரொம்ப கலாசலா இருக்கு!! :-)
Awesome pictures and it looks like they are close to desert area.
@ இலவசம்
அந்த படமும் போட்டிக்கு அனுப்பி இருக்கேன் தல...
உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி :)
@ கோபி!
நன்றி ராசா...
4 படமும் எனக்கு பிடிச்சு இருந்துச்சு... இருந்தாலும் எல்லாரும் தார் சாலையை தானே எடுத்து போடுறாங்க, ஒரு மாற்றத்துக்கு மண் சாலை போடுவோம் என்று 1 & 2 யை போட்டிக்கு அனுப்பி இருக்கேன்.
@ கப்பிபய...
கோப்பை எனக்கு என்று நீ பாசத்தில் கூறினாலும் அங்கு நடுவராக நீ இல்லை என்ற உண்மை எனக்கு தெரியும். அதனால் போட்டியில் கலந்து கொள்ளுவதையே பெருமையா நினைச்சு அமைதியா இருந்து விடுனும் என்று அப்படியே இருந்து விடுவோம்.
@ கார்த்தி!
நன்றி மாம்ஸ்... அதுல கொஞ்சம் தப்பு பண்ணிட்டேன் நான் நினைத்தது ஒரு மாதிரி ஆனால் மற்றவர்கள் வேறு மாதிரி எடுத்து நான் எடுத்த முடிவு தப்புனு புரிய வச்சுட்டாங்க... :)
//G3 said...
பறந்து பறந்து போட்டோ புடிச்சீங்களோ? நிறைய டாப் ஆங்கிளா இருக்கு :)//
ஒரு சிறு திருத்தம், பறந்துக்கிட்டு இருக்கும் போது பிடிச்சது :)
லோ ஆங்கிள் படம் பிடிச்சா உள்ள வைத்து விடுவாங்க... அதான் இப்படி
//வேதா said...
பறந்துக்கிட்டே எடுத்த படங்கள் வித்தியாசமா நல்லா இருக்கு :) ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அந்த 12வது படம் தான் :)(கீழிருந்து 5வது)//
நன்றி வேதா... அந்த படத்தில் போதிய பிக்செல் இல்ல.. அதான் போட்டிக்கு அனுப்ப முடியவில்லை.
@ முத்து லெட்சுமி
//எல்லாமெ வித்தியாசமான போட்டோ தான்..
சக்கரத்தோட எடுத்த சாலை ரொம்பவே வித்தியாசமான அருமையான போட்டோ..//
நன்றி. அந்த படத்தில் சக்கரம் அதிகப்படியான கவனத்தை பெற்றதால் ஒதுக்க வேண்டியாத போச்சு.
//தேவ் | Dev said...
புலி கலக்கலா இருக்குய்யா எல்லாப் போட்டோவும் அந்தக் கடைசி போட்டோ என் சாய்ஸ் ...//
நன்றி தேவ்.. அந்த போட்டோ காருக்குள் இருந்து எடுத்த போட்டோ, எடிட் பண்ணியதில் அது தான் மிச்சம்... ரொம்பவே சிறுசா போச்சு... அதான் ஒதுக்க வேண்டியதா போச்சு
//இராம்/Raam said...
புலி,
கடைசி போட்டோ நல்லா வந்திருக்கு....//
நன்றி ராயல், தேவ் அண்ணனுக்கு சொன்னதை நீயும் ஒரு தபா படிச்சுக்கோ :)
//வல்லிசிம்ஹன் said...
எல்லாப் படமுமே நல்லா இருக்கு சிவா.
மணல் சாலையும் தொலை தூரம் போகிறதே.
அந்த விமானத்திலிருந்து எடுத்த படம் மிகவும் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துகள்.//
நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு.
//Dreamzz said...
அடடா! சூப்பரா இருக்கு மக்கா படமெல்லாம்!//
கனவு நாயகனே நன்றிகள் பல :)
//இராமநாதன் said...
அருமையான படங்கள்.
கூகிள் எர்த்ல கிடச்சுதா?//
டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நன்றிகள் முதல் வரிக்கு
இரண்டாவது வரில சின்ன திருத்தம் எல்லாம் எர்த்ல கிடைச்சது தான், ஆனா கூகிள் எர்த்ல இல்ல... நாம் வாழும் எர்த் ல..
தஞ்சாவூர் குசும்பு... இருக்கட்டும் இருக்கட்டும்...
//Athi said...
ஓடும் விமானச்சக்கரம், லேசாகப் புழுதி பறக்கும் அந்த சாலை (3rd foto)... செமை class'ஆ இருக்கு!! முதல் படமும் ரொம்ப கலாசலா இருக்கு!! :-)//
நன்றி ஆதி!
ஒடும் விமானச்சக்கரத்தில் சக்கரம் பிரதானமாக பட்டதால், விட்டாச்சு...
அந்த புழுதி படம் நான் எதிர்பார்த்த அளவுக்கு வரல.. இன்னும் கொஞ்சம் அதிகமா இருந்து இருந்தால் கலக்கலா இருந்து இருக்கும். முதல் படம் நல்லா வந்தும் கோட்டை விட்டுட்டேன்...
/priya said...
Awesome pictures and it looks like they are close to desert area.//
முதல் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி ப்ரியா...
Not close into, in the middle of desert :)
நாகை சிவா!
எல்லாப் படங்களும் சூப்பர்!சட்லைட் படம் தான் பாக்கி. விமானம் ஓடும் ரோடும் வித்தியாசமான க்ளிக். எடுத்தவிதம் பற்றி சொல்லலாமே!
விமானச் சக்கரம் ஓடும் படம் நல்லாத் தான் இருக்கு, ஏன் ஒதுக்கினீங்கனு புரியலை? போகட்டும், எல்லாப் படமுமே நல்லா இருக்கு, அதுவும் பறந்து, பறந்து வேறே எடுத்திருக்கீங்களே! நல்லா இல்லாமல் எப்படி?
bird eye view pic ellam super:P
nalla irruku puli
எல்லாப் படங்களும் நல்லாயிருக்கு!
முதல் படம் சூப்பர், அதி உங்கள் வாகனத்தின் முன் பகுதி தெரியாமல் இருந்திருந்தால் இன்னும் நல்லாயிருக்குமோ என்பது என் கருத்து!
Arial view படங்கள் அனைத்தும் அருமை!
என்னோட சாய்ஸ் கடைசி படம்..........stunning picture it is!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
வித்தியாசமான படங்கள் சிவா. பல நாடுகள்ல எடுத்த படங்கள்னு நெனைக்கிறேன், அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்
//நாகை சிவா!
எல்லாப் படங்களும் சூப்பர்!சட்லைட் படம் தான் பாக்கி. விமானம் ஓடும் ரோடும் வித்தியாசமான க்ளிக். எடுத்தவிதம் பற்றி சொல்லலாமே!//
@ நாணானி நன்றி.
விமானம் ஒடும் பாதை ஒன்னும் பெரிய விசயம் இல்லை. ஜன்னல் அருகில் இருந்து தரையிறக்கும் போது கொஞ்சம் ஜன்னலுக்கு வெளியில் ஜும் செய்து பிடித்தது. இது போல எல்லா விமானத்திலும் பிடிக்க முடியாது, நீங்கள் ஏது போன்ற விமானத்தில் பயணம் செய்கின்றீர்கள் என்பதை பொறுத்து மாறும். ஜன்னலில் இருக்கும் தூசிகள் வராமல் முடிந்த அளவு முயற்சி செய்யனும். இன்னும் விரிவாக என்றால் சி.வி.ஆர் தான் சொல்லனும்.
//கீதா சாம்பசிவம் said...
விமானச் சக்கரம் ஓடும் படம் நல்லாத் தான் இருக்கு, ஏன் ஒதுக்கினீங்கனு புரியலை? போகட்டும், எல்லாப் படமுமே நல்லா இருக்கு, அதுவும் பறந்து, பறந்து வேறே எடுத்திருக்கீங்களே! நல்லா இல்லாமல் எப்படி?//
"மீண்டு"ம் வந்தாச்சா? சந்தோஷம் :) நன்றிகள் பல.
சாலையை விட விமான சக்கரம் பிராதானமாக தெரிந்ததால் விட்டாச்சு.. :)
//துர்கா|thurgah said...
bird eye view pic ellam super:P
nalla irruku puli//
நன்றி துர்கா... இது காமிரா ஐ ல.. நீங்க பர்ட் ஐ னு சொல்லுறீங்க... சரி ஏதோ ஒன்னு.. நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் :)
//Divya said...
எல்லாப் படங்களும் நல்லாயிருக்கு!//
நன்றி திவ்யா!
//முதல் படம் சூப்பர், அதி உங்கள் வாகனத்தின் முன் பகுதி தெரியாமல் இருந்திருந்தால் இன்னும் நல்லாயிருக்குமோ என்பது என் கருத்து!//
அது உங்க கருத்து மட்டும் அல்ல, எல்லார் கருத்தும் அது தான். நான் தான் முன் பகுதி இருந்தால் அந்த படத்திற்கு இன்னும் கூடுதல் கவனம் கிடைக்கும் என்று நினைச்சேன். நான் நினைத்தது தப்புனு எல்லாரும் சேர்ந்து சொல்லிட்டீங்க.. :) அடுத்த தடவை சரியா இருக்க முயற்சி பண்ணுறேன்.
//Arial view படங்கள் அனைத்தும் அருமை!//
மீண்டும் நன்றிகள் :)
//என்னோட சாய்ஸ் கடைசி படம்..........stunning picture it is!//
எடிட் பண்ணியதில் அந்த படம் ரொம்பவே சிறிசா போச்சு.. இல்லனா அது தான் என் முதல் சாய்ஸா இருந்து இருக்கும்
//delphine said...
நல்லா இருக்கு சிவா.//
நன்றி டாக்டர் :)
//சதங்கா (Sathanga) said...
வித்தியாசமான படங்கள் சிவா. பல நாடுகள்ல எடுத்த படங்கள்னு நெனைக்கிறேன், அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்//
நன்றி சதங்கா.. கடைசி படம் இன்னும் ஒரு படம் உகாண்டா, மற்ற படங்கள் எல்லாம் சூடானில் பல இடங்களில் எடுத்தது.
வித்தியாசமான முயற்சி.வாழ்த்துக்கள்!
@ நட்டு!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
விமானச்சக்கரம் நல்லா இருக்கு,அதற்கு அடுத்த படம் விமானத்தை ரோட்டில் இறக்கும் போது எடுத்த படமா? :-)
@ வடவூர் குமார் !
//விமானச்சக்கரம் நல்லா இருக்கு,//
நன்றி!
//அதற்கு அடுத்த படம் விமானத்தை ரோட்டில் இறக்கும் போது எடுத்த படமா? :-)//
:) இல்லை :))
yow ellam nallathan irrukku?
athoda unga veetukku pora roadayum padam pudichu potu irrundha nalla irrun durukkum.
yemmmmadiooo!
48 peru comment potu irukainga...
ennala nejamave avalo sulapama unga bloga padika mudiyala...
oru chumma chumma nu blog nu irunthuchu.. seri english la irukum padikalam nu partha.. access denied.. :) all good things never reach me.
seri poguthu!
good blog u got here. satiyama onnum puriyala...
onnum puriyalanathan super nu sollanum - ithu tamil nadu style!
varta...
//Hasim said...
yow ellam nallathan irrukku?
athoda unga veetukku pora roadayum padam pudichu potu irrundha nalla irrun durukkum.//
வாய்யா நானா... தெம்பா சுத்த ஆரம்பிச்சுட்டியா...
நம்ம ஏரியா படம் எல்லாம் போட்டா சும்மா அதிரும்ய்யா.. அதான் போடல.. ;)
//Raz said...
yemmmmadiooo!
48 peru comment potu irukainga...//
vanga Raz... comment la almost pathi namakku namey thitathil vandathu :)
//ennala nejamave avalo sulapama unga bloga padika mudiyala...//
enga tamil padika avavu kastama... kadichiya unga blogla tamil kavithai ellam pottu irruthinga???
//oru chumma chumma nu blog nu irunthuchu.. seri english la irukum padikalam nu partha.. access denied.. :) //
athan peraey chumma chumma nu irrukula... athu chumma, test blog.. english la ellam namakku ezhutha varatha... athan tamiley ayikiam ayitom.. athu kuda thararu than :)
//all good things never reach me.
seri poguthu! //
ippadi ellam mansa vida kudathu...
//good blog u got here. satiyama onnum puriyala... //
Meyaluma... post puriyati ok.. potta photos kuda puriyala???
//onnum puriyalanathan super nu sollanum - ithu tamil nadu style! //
ada eppadi kavuthutigaley :(
//varta...//
vanga.. adikadi vandhu ponga..
Road ellam summa nachunu iruku :P Athu road'a illa beach'a? :P
attakaasam Siva.. ella photosum superu....
Post a Comment