Friday, November 02, 2007

சங்கர சங்கர சங்கரபாண்டி

சன் டிவியில் நம்ம இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய ஊலலலா இசை நிகழ்ச்சிய பெரும்பாலானவர்கள் பார்த்து இருப்பீங்க. ரசிச்சும் இருப்பீங்க. உண்மையிலே இந்த இசை நிகழ்ச்சி ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருந்து இருக்காது. நான் ஆரம்பத்தில் பார்க்காமல் வேறு ஏதோ தேட போயி இந்த நிகழ்ச்சிய பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றாக இருந்த காரணத்தால் மூன்றாம் அரையிறுதி நிகழ்ச்சிய தவிர மற்ற எல்லா பகுதிகளையும் பார்த்தேன். இந்த நிகழ்ச்சியில் எனக்கு பிடித்த ஒரு பாடலை உங்களுக்காக எடிட் பண்ணி இந்த பதிவில் இணைத்து உள்ளேன். பார்த்து, கேட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

மெட்ராஸ் டியூன்ஸ் என்ற இந்த குழு கால் இறுதி சுற்றிலே தோற்று வெளியேறி விட்டது. ஆனால் இறுதியில் ரஹ்மான் இந்த ஒரு பாட்டுக்காகவே இவர்களையும் வெற்றியாளர்களாக அறிவித்தார். ரஹ்மான் கமெண்ட்டையும் சேர்த்து உள்ளேன்.



You Tube யில் - http://www.youtube.com/watch?v=KzoQ_sHNy0A

குறிப்பு : அடுத்த பதிவு எது மாதிரியும் இல்லாமா புது மாதிரியாக எல்லாம் இருக்காது. வழக்கம் போல தான் இருக்கும், ஆனா மறக்காம எல்லாம் வந்து சேர்ந்துடுங்க. (வர திங்களாக இருக்கலாம்)

25 comments:

கோபிநாத் said...

\\குறிப்பு : அடுத்த பதிவு எது மாதிரியும் இல்லாமா புது மாதிரியாக எல்லாம் இருக்காது. வழக்கம் போல தான் இருக்கும், ஆனா மறக்காம எல்லாம் வந்து சேர்ந்துடுங்க. (வர திங்களாக இருக்கலாம்)\\

சகா அறிவிப்பு எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சிட்டிங்க...தொடர் கதை எழுத போறிங்களா ! ;))

மங்களூர் சிவா said...

//
மீசை மொளைச்ச வயசு பையன்
மனசளவில் சிறு வயசு பையன்
//

என்னைய பத்தி எதோ சொல்லியிருக்காங்க பாட்டுல

நாகை சிவா said...

////
மீசை மொளைச்ச வயசு பையன்
மனசளவில் சிறு வயசு பையன்
//

என்னைய பத்தி எதோ சொல்லியிருக்காங்க பாட்டுல//

ஆமாம்ண்ணனே... 40 வயசுக்கு மேல ஆயிட்டா அப்படி தான் தோணுமாம். :)

நாகை சிவா said...

//சகா அறிவிப்பு எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சிட்டிங்க...தொடர் கதை எழுத போறிங்களா ! ;))//

@ கோபி. தொடர் கதை எழுதுற அளவுக்கு எல்லாம் நமக்கு திறமை பத்தாது. சும்மா ஒரு சீன் போடுவோமே என்று தான் அறிவிப்பு :)

கோபிநாத் said...

\\மெட்ராஸ் டியூன்ஸ் என்ற இந்த குழ\\

கலக்கியிருக்காங்க...;))

மங்களூர் சிவா said...

//
ஆமாம்ண்ணனே... 40 வயசுக்கு மேல ஆயிட்டா அப்படி தான் தோணுமாம். :)
//
ஆஹா அது ஏன் எனக்கு ஒரு 10 வருசம் முன்னாடியே தோனுது
இதுக்கு பேருதான் தீர்க்க தரிசனமோ
:-)

Boston Bala said...

முதல் தடவை கேட்டபோதே மிகவும் பிடித்த பாட்டு. தோற்றவுடன் வருத்தமாக இருந்தது. கடைசியில் ரெஹ்மான் முடிவு வந்தவுடன் ஆச்சரியம் & மகிழ்ச்சி!!

MyFriend said...

மெய்யாலுமே சோக்காகீதுமே... :-))))

Baby Pavan said...

மங்களூர் சிவா said...
//
ஆமாம்ண்ணனே... 40 வயசுக்கு மேல ஆயிட்டா அப்படி தான் தோணுமாம். :)
//
ஆஹா அது ஏன் எனக்கு ஒரு 10 வருசம் முன்னாடியே தோனுது
இதுக்கு பேருதான் தீர்க்க தரிசனமோ
:-)

மங்களூர் சிவா தாத்தா வணக்கம்...

Baby Pavan said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
மெய்யாலுமே சோக்காகீதுமே... :-))))

அக்கா சொன்னதுக்கு ஒரு ரிப்பிட்டெய்...

Baby Pavan said...

கோபிநாத் said...
\\குறிப்பு : அடுத்த பதிவு எது மாதிரியும் இல்லாமா புது மாதிரியாக எல்லாம் இருக்காது. வழக்கம் போல தான் இருக்கும், ஆனா மறக்காம எல்லாம் வந்து சேர்ந்துடுங்க. (வர திங்களாக இருக்கலாம்)\\

சகா அறிவிப்பு எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சிட்டிங்க...தொடர் கதை எழுத போறிங்களா ! ;))

கோபி மாமா சொன்னதுக்கு ஒரு ரிப்பிட்டெய்...

MyFriend said...

//Baby Pavan said...
மங்களூர் சிவா said...
//
ஆமாம்ண்ணனே... 40 வயசுக்கு மேல ஆயிட்டா அப்படி தான் தோணுமாம். :)
//
ஆஹா அது ஏன் எனக்கு ஒரு 10 வருசம் முன்னாடியே தோனுது
இதுக்கு பேருதான் தீர்க்க தரிசனமோ
:-)

மங்களூர் சிவா தாத்தா வணக்கம்...
//

அப்படி போடுடா ராசா.. மம்மம் சாப்பிட்டியா நீ? :-)

மங்களூர் சிவா said...

//
Baby Pavan said...

மங்களூர் சிவா தாத்தா வணக்கம்...
//

வாய்யா பேராண்டி
:-(

மங்களூர் சிவா said...

//

.:: மை ஃபிரண்ட் ::. said...
//Baby Pavan said...
மங்களூர் சிவா தாத்தா வணக்கம்...
//

அப்படி போடுடா ராசா.. மம்மம் சாப்பிட்டியா நீ? :-)
//
உன் கொள்ளுபாட்டி கேக்கறாங்கல்ல பதில் சொல்லு
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

MyFriend said...

//மங்களூர் சிவா said...

உன் கொள்ளுபாட்டி கேக்கறாங்கல்ல பதில் சொல்லு
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//

என் தம்பிக்கு நான் எப்படி பாடியாவேன்.. கணக்கு சரியில்லையே!

பரவால்ல. என் தம்பிக்கிட்ட கணக்கு கத்துக்கோங்க அங்கிள். :-)

MyFriend said...

//என் தம்பிக்கு நான் எப்படி பாடியாவேன்.. கணக்கு சரியில்லையே!//

'ட்' விட்டுப்போச்சு. :-P

மங்களூர் சிவா said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
//என் தம்பிக்கு நான் எப்படி பாடியாவேன்.. கணக்கு சரியில்லையே!//

'ட்' விட்டுப்போச்சு. :-P
//
பொய் சொல்றப்ப இப்படித்தான் (தண்ணியடிச்ச மாதிரி) நாக்கு உளறும் பரவாயில்ல

ஃப்ரீயா விடுங்க

:-))))

Geetha Sambasivam said...

"சன் டிவி"யே பார்க்கிறதில்லை! அதனால் இதைப் பத்தி எதுவும் தெரியாது. இப்படியும் ஒரு பாட்டு இருக்குனு இப்போத் தான் தெரியும்! :)))))
ரொம்பப் பொறுமைதான் நீங்க!

அது என்ன முன்னறிவிப்பு எல்லாம்? எங்களுக்கு முன் ஜாக்கிரதைக்கா? டாங்ஸு, டாங்ஸு!

Anonymous said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
மெய்யாலுமே சோக்காகீதுமே... :-))))//

Repeataeeeeeeeeeeeeee :)))

வல்லிசிம்ஹன் said...

சூபர் பாஅல் நிகழ்ச்சி. அருமையா இருந்தது சிவா. நன்றி

நாகை சிவா said...

சோதனை பின்னூட்டம்

வடுவூர் குமார் said...

23 வதுக்கு சோதனை பின்னூட்டம் போட்ட முதல் ஆள் நீங்க தாங்க.
:-))
அப்படி என்ன சந்தேகம்??
பாட்டு நன்றாக இருக்கு.

இராம்/Raam said...

புலி,

டிவி'யெல்லாம் அடிக்கடி பார்க்கிறதில்லை... :(

பாட்டு ரொம்ப நல்லாயிருக்குப்பா.... :)

இலவசக்கொத்தனார் said...

நானும் அப்பப்போ பார்த்த நிகழ்ச்சி. மீண்டும் சினிமா பாடல்கள் மட்டும் பாடாதது ஒரு சின்ன சந்தோஷம்.

நாகை சிவா said...

கடமை கட்டாயப்படுத்திய காரணத்தால் பதில் அளிக்க முடியவில்லை. கருத்து கந்தசாமிகள் அனைவருக்கும் நன்றிகள் பல :)