நாகையில் ஸ்ரீ செளந்தராஜ பெருமாள் கோவிலை பற்றி போன பதிவில் பாத்தோம். இப்பதிவில் அக்கோவிலின் புகைப்படங்கள் சிலவற்றை காணலாம். படங்கள் எடுத்த திரு. பாபு அவர்களுக்கும் அந்த படத்தை எனக்கு கொடுத்து உதவிய திரு. குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எம்பெருமான்திருமாது புவிமாதோடு திருநாகை அழகர்
வாயில் பக்கவாட்டு படம்
சொர்க்க வாசல் வழி
ராமர் பாதம்
துவார பாலகர்
22 comments:
நல்ல படங்கள் சிவா. மிக்க நன்றி.
திருநாகை அழகியாரின் தரிசன சௌபாக்கியத்தை அருளியதற்கு மிக்க நன்றி சிவா.
நன்றி குமரன் மற்றும் மோகன்
அனைத்து பெருமையும் குமார் அவர்களுக்கு தான் செல்லும். இன்று வேற பதிவு போடலாம் என்று இருந்தேன். இன்று அவர் சில புகைப்படங்களை அனுப்பி வைத்ததை பார்த்தவுடன் அதையே ஒரு பதிவாக போடலாம் என்று போட்டு விட்டேன்.
ஐந்தாண்டுகளுக்கு முன் நான்காண்டுகள் கல்லூரி வாழ்வில்(EGSPEC) நீங்கள் சொன்ன கோயில்களுக்கு அடிக்கடி சென்றுள்ளேன். கண் முன் விரிந்தன அந்த நினைவுகள். நன்றி. நீலாதாட்சியம்மன் கோயில் பற்றியும் எங்கள் கல்லூரி சேர்மன் பற்றியும் எழுதுவீர்களா?
ஐந்தாண்டுகளுக்கு முன் நான்காண்டுகள் கல்லூரி வாழ்வில்(EGSPEC) நீங்கள் சொன்ன கோயில்களுக்கு அடிக்கடி சென்றுள்ளேன். கண் முன் விரிந்தன அந்த நினைவுகள். நன்றி. நீலாதாட்சியம்மன் கோயில் பற்றியும் எங்கள் கல்லூரி சேர்மன் பற்றியும் எழுதுவீர்களா?
ஐந்தாண்டுகளுக்கு முந்தைய நான்காண்டுகள் கல்லூரி வாழ்வில்(EGSPEC) நீங்கள் சொன்ன கோயில்களுக்கு அடிக்கடி சென்றுள்ளேன். கண் முன் விரிந்தன அந்த நினைவுகள். நன்றி. நீலாதாட்சியம்மன் கோயில் பற்றியும் எங்கள் கல்லூரி சேர்மன் பற்றியும் எழுதுவீர்களா?
திருநாகை அழகியார் தரிசன வைபவத்துக்கு மிகவும் நன்றி, சிவா மற்றும் குமார் சார்!
பச்சை மா மலை போல் ஒய்யாரமாக உறங்கும் அழகே தனி!
நல்ல பசுமையுள்ள ஆலயம் கண்ணுக்கும் குளிர்ச்சி!
மாப்பி, நம்ம பிளாக் பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க.. ஹிஹிஹி
பாபுவுக்கே அத்தனையும்.
//ஐந்தாண்டுகளுக்கு முன் நான்காண்டுகள் கல்லூரி வாழ்வில்(EGSPEC) நீங்கள் சொன்ன கோயில்களுக்கு அடிக்கடி சென்றுள்ளேன்.//
தலைவா, பொறியில் கல்லூரியா நீங்கள். எந்த வருடம்(2000 இல்லை 2001). நம்மள எல்லாம் பாத்து இருக்க உங்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.
//நீலாதாட்சியம்மன் கோயில் பற்றியும் எங்கள் கல்லூரி சேர்மன் பற்றியும் எழுதுவீர்களா? //
அந்த கோவிலை பற்றியும் எழுதுவேன். நம்ம சேர்மன் பத்தியா, எழுதிட்டா போச்சு. அவரை மட்டும் இல்லை செயலாளர்களை பற்றியும் எழுதுவோம்.....
//நல்ல பசுமையுள்ள ஆலயம் கண்ணுக்கும் குளிர்ச்சி! //
ரவி, இது சற்றே பழைய படம். நான் ஊருக்கு வரும் போது இன்னும் பசுமையாக இருந்தன அந்த இடங்கள் எல்லாம்.
படங்கள் நல்லா இருக்கு. நட்சத்திர வாரம் நல்லா அமைஞ்சதுக்கும் வாழ்த்துக்கள்.
//மாப்பி, நம்ம பிளாக் பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க.. ஹிஹிஹி //
இனி வந்துடுவோம் மாப்பி. அதான் வேலை முடிந்து விட்டதே...
//பாபுவுக்கே அத்தனையும். //
எல்லாமே அவருக்கு தானா? சரி பரவாயில்லை.... :-)
//படங்கள் நல்லா இருக்கு. நட்சத்திர வாரம் நல்லா அமைஞ்சதுக்கும் வாழ்த்துக்கள். //
மிக்க நன்றி. நட்சத்திர வாரம் நல்லா அமைந்து இருந்ததா?
ஆகா அருமையான படங்கள் சிவா....
ரொம்ப சாமி சம்மாச்சாரமா இருக்கே...நமக்கு தோது படாது :-)
//ஆகா அருமையான படங்கள் சிவா.... //
ராயலு, நீயும் இது போல மதுரை மீனாட்சி அம்மன், அழகர் கோவில், நாயக்கர் மஹால் படங்களை எல்லாம் எடுத்து போடலாம்ல
//ரொம்ப சாமி சம்மாச்சாரமா இருக்கே...நமக்கு தோது படாது :-) //
பங்கு, தோதுப்படாது நினைச்சா தான் அப்படி தோதுப்படும் நினை சரியா வரும். :-)
//ரொம்ப அருமையான படங்கள் அதுவும் முதல் படமும், கடைசி படமும் அப்படியே கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல் இருக்கின்றன:)//
அப்படியே நேரா போயியும் பாத்துட்டு வாங்க....
ஆமாங்க, நாம பள்ளி, கல்லூரியிலே ஹோம் வொர்க செய்த ஆளு இல்ல, அதான் கொஞ்சம் கஷ்டமா போச்சு.
:-))
நன்றி சிவா.
நம்ம ஊருக்கு போயிட்டு வந்த சந்தோசம். :-))
சுபஸ்ரீ!
இவ்வளவு பழைய பதிவுகளை எல்லாம் படித்து பின்னூட்டம் போட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
நன்றி!
Post a Comment