2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விரிவான தகவலுக்கு
2008 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்
11. சிறந்த நடிகை - சிறப்பு பரிசு : த்ரிஷா (அபியும் நானும்) - எ. கொ. ச.
19. சிறந்த உரையாடல் ஆசிரியர் : கலைஞர் மு. கருணாநிதி (உளியின் ஓசை) - நோ கமெண்ட்ஸ்
வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா - ஒரு விளம்பரம்...... !
Tuesday, September 29, 2009
வாழ்க சனநாயகம் - 7
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Tuesday, September 29, 2009
வகைகள் காமெடி, சினிமா, வாழ்க சனநாயகம்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ரைட்டு அட்டாக் பண்ணியாச்சு :)))
செம காமெடி சீன் நல்ல ஃபிட் ஆகியிருக்கு
எல்லாம் ஒரு வெளம்பரம் :))))
//சிறந்த உரையாடல் ஆசிரியர் : கலைஞர் மு. கருணாநிதி (உளியின் ஓசை) - நோ கமெண்ட்ஸ்///
தப்பே இல்ல அந்த படம் சுய ஹிஸ்டரியில ஏறணும்னா இப்படியான முன்னெடுப்புக்கள் அவசியம் :))))
nee online va vachikuren unnaku!
sari vidunga vidunga.. ithukellam feel pannitu.. ennadhidhu chinna pulla thanama!
ஓக்கே!
சரிங்க சகா ;)
அடடா... டாக்டர் விஜய்'க்கு விருது ஒன்னும் கிடைக்கலையேன்னு நான் ரெம்ம்ம்ம்ம்ம்ப பீலிங்ஸ்ல இருக்கேன்.. :((
கிடைச்சி இருந்தா உங்க லிஸ்ட் ல அவரும் வந்து இருப்பாரே...இப்ப அது மிஸ் ஆயிடுத்து அதை நினைச்சா... இன்னும் ஓவர் பீலிங்ங்ங்ங்ங்ங்ஸ் ஆ இருக்கு..!!
//சிறந்த உரையாடல் ஆசிரியர் : கலைஞர் மு. கருணாநிதி (உளியின் ஓசை) - நோ கமெண்ட்ஸ்//
இவரு தான் உங்க வாழ்க சனநாயகம் எல்லாத்துக்கும் செண்டர் ஆஃப் அட்ராக்ஷனா? அவரு இல்லாம உங்க வாழ்க சனநாயகம் வெளிவரவே மாட்டேங்குதே.. ?!
hello puli sir, romba naal aachu..nalla irukeengala.. ennai nyabagam iruka?
Post a Comment