Monday, March 23, 2009

சிசெல்ஸ் - புகைப்படங்கள்

இந்திய பெருங்கடலில் உள்ள சிசெல்ஸ் தீவுகளின் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு. (படங்களை பெரிதுபடுத்தி காணவும்) பயணக் கட்டுரை விரைவில்.





















Posted by Picasa

47 comments:

G3 said...

நானே ஃபர்ஸ்ட்டு :)))

G3 said...

சூப்பரா இருக்கு படமெல்லாம் :)

கொஞ்ச நாளைக்கு வால்பேப்பர்க்கு பஞ்சம் இல்லை :)))

இதையெல்லாம் யூஸ் பண்ணிக்கலாம் :))

நாகை சிவா said...

//நானே ஃபர்ஸ்ட்டு :)))//

நீங்களே! :)

//சூப்பரா இருக்கு படமெல்லாம் :)
கொஞ்ச நாளைக்கு வால்பேப்பர்க்கு பஞ்சம் இல்லை :)))//

நன்றி!

//இதையெல்லாம் யூஸ் பண்ணிக்கலாம் :))//

ராயல்டி அனுப்ப வேண்டிய முகவரியை மின் அஞ்சலில் அனுப்புறேன் :)

G3 said...

//ராயல்டி அனுப்ப வேண்டிய முகவரியை மின் அஞ்சலில் அனுப்புறேன் :)//

ராயல்டியும் மின்னஞ்சலிலேயே அனுப்பப்படும் :P

நாகை சிவா said...

ரைட்... அட்டை எண்னும், CVV எண்ணும், Validity தேதியும் போதும் :)

G3 said...

//ரைட்... அட்டை எண்னும், CVV எண்ணும், Validity தேதியும் போதும் :)//

உங்களுடைய அட்டையை xerox எடுத்து அனுப்பினால் அதில் இருக்கும் எண்ணையும் cvv எண்ணும் சரியாக டைப் செய்து அனுப்பப்படும் :)

G3 said...

Validity தேதியும் சேர்த்தே அனுப்பப்படும் :)

நாகை சிவா said...

விபரமா இருக்குங்க... அதுக்குனு அநியாயத்துக்கு விபரமா இருக்காதீங்க...!

G3 said...

//அநியாயத்துக்கு விபரமா இருக்காதீங்க...!//

வேற வழி சுத்தி இருக்கும் மக்கள் அப்படி இருக்க கத்து குடுத்திருக்காங்க :P

[இதுக்கும் ராயல்டி கேப்பாய்ங்களோ?? ]

G3 said...

ரவுண்டா ஒரு பத்து :))

ராமலக்ஷ்மி said...

படங்கள் யாவும் அருமை.

ஆயில்யன் said...

போட்டோஸ் ஜூப்பரா இருக்கு பாஸ் :)

ஆயில்யன் said...

பாஸ் அந்த ஆளு மட்டும் ஏன் பாஸ் தனியா அங்கன போய் உக்காந்திருக்காரு ???

எந்திரிக்கும்போதே தடுமாறுனா குப்புற போய் விழ வேண்டியதுதான்

ஹய்யோ நினைச்சாலே பயம்ம்ம்ம்மா இருக்கே :)

k4karthik said...

//பாஸ் அந்த ஆளு மட்டும் ஏன் பாஸ் தனியா அங்கன போய் உக்காந்திருக்காரு ???//

பாஸ்.. அது ஆளு இல்லை.. பொண்ணு..
ஆளை எல்லாம் படம் எடுக்குறே ஆளா நம்ம ஆளு!! ஹீ ஹீ

நாகை சிவா said...

@ காயத்ரி!

நல்லா இருங்க! நல்லாவே இருங்க! :)

உங்க வட்டத்துக்கு ஒரு நன்றி!

நாகை சிவா said...

@ ராமலஷ்சுமி @ ஆயில்ஸ்!

நன்றி :)

@ ஆயில்ஸ்!

//பாஸ் அந்த ஆளு மட்டும் ஏன் பாஸ் தனியா அங்கன போய் உக்காந்திருக்காரு ???//

தனிமையில் இனிமை காண இருக்கலாம்.

//எந்திரிக்கும்போதே தடுமாறுனா குப்புற போய் விழ வேண்டியதுதான்
ஹய்யோ நினைச்சாலே பயம்ம்ம்ம்மா இருக்கே :)//

யோவ் நீ அவ்வளவு நல்லவரா? சொல்லவே இல்ல ;)

நாகை சிவா said...

@ கே4கே!

//பாஸ் அந்த ஆளு மட்டும் ஏன் பாஸ் தனியா அங்கன போய் உக்காந்திருக்காரு ???//

பாஸ்.. அது ஆளு இல்லை.. பொண்ணு..//

அத்தோட நிறுத்தி இருக்கலாம் :)

//ஆளை எல்லாம் படம் எடுக்குறே ஆளா நம்ம ஆளு!! ஹீ ஹீ //

உங்கள் மாதிரினா முகமா இருந்தா ஆளை படம் பிடிக்கலாம். எல்லாம் நம்மள மாதிரில எல்லாம் அங்க சுத்திட்டு இருந்தாங்க. என்ன பண்ண சொல்லுங்க..;)

G3 said...
This comment has been removed by the author.
இராம்/Raam said...

படமெல்லாம் அருமைப்பா...

சில படங்களிலே Over Saturation கொஞ்சம் இருக்கு.. அதெல்லாம் சரி பண்ணு... :)

கவிதா | Kavitha said...

சிவா

படம் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு.. அழகா எடுத்து இருக்கீங்க..
மூன்றாவது படம் அந்தமான் கடலை பார்ப்பது போன்று இருக்கிறது :)

கடைசியா படங்களுக்கு கீழ் ஒரு ஐக்கான் வருது கிளிக்கினா பிளாகர் லாகினுக்கு போகுது ஏன் அங்க அது அங்க இருக்கு?!!

கவிதா | Kavitha said...

//ஆளை எல்லாம் படம் எடுக்குறே ஆளா நம்ம ஆளு!! ஹீ ஹீ
//

எப்படிங்க..!! இப்படி எல்லாம்.. :))))))

கவிதா | Kavitha said...

எந்திரிக்கும்போதே தடுமாறுனா குப்புற போய் விழ வேண்டியதுதான்
//

ஆயில்ஸ் பார்த்து நினைத்து நினைத்து நீங்க இங்க குப்புற விழுந்துடாதீங்க !! :)

G3 said...

//k4karthik said...//

@அண்ணாச்சி, (பேர் சொல்லலை.. ஸோ.. மரியாதை இன்னும் இருக்கு :P)

என்னுடைய கடைசி 3 பதிவுக்கு உங்க கமெண்ட் வரலை.. ரிமைண்டர் நம்பர் 2 :)

G3 said...

@ஆயில்ஸ்,

//ஹய்யோ நினைச்சாலே பயம்ம்ம்ம்மா இருக்கே :)//

பயத்துலயும் சிரிக்கறீங்க.. நீங்க உண்மையிலேயே.. தைரியசாலி தான் பாஸ் :)))

G3 said...

ஒரு 25 அடிக்க.. எல்லாரையும் வம்புக்கிழுக்க வேண்டியதா இருக்கே :)))

25 :D

அபி அப்பா said...

சூப்பர் சிவா! எல்லா படமும்!!

k4karthik said...

//என்னுடைய கடைசி 3 பதிவுக்கு உங்க கமெண்ட் வரலை.. ரிமைண்டர் நம்பர் 2 :) //

குடும்பஸ்தன் நானு.. விட்டுங்களேன்.. ப்ளீஸ்..

கோபிநாத் said...

;) படங்கள் நல்லாயிருக்கு சகா..பயணம் எப்படி இருந்துச்சி..சீக்கிரம் எழுது ;)

கோபிநாத் said...

\\இராம்/Raam said...
படமெல்லாம் அருமைப்பா...

சில படங்களிலே Over Saturation கொஞ்சம் இருக்கு.. அதெல்லாம் சரி பண்ணு... :)
\\

சாமி என்னொன்னமோ சொல்லுது...பெரிய பெரிய படிப்பு எல்லாம் படிச்சிருக்கு போல!!! ;))

கோபிநாத் said...

நானும் ஒரு ரவுண்டுக்கு 30 ;)

நாகை சிவா said...

//படமெல்லாம் அருமைப்பா...//

நன்றி இராம்!

//சில படங்களிலே Over Saturation கொஞ்சம் இருக்கு.. அதெல்லாம் சரி பண்ணு... :)/

நீ சொல்லுற, நான் பண்ணுறேன். எந்த எந்த படம், அந்த அம்மணி படம் ஒன்னு, வேற?

நாகை சிவா said...

@ கவிதா!

//படம் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு.. அழகா எடுத்து இருக்கீங்க..
மூன்றாவது படம் அந்தமான் கடலை பார்ப்பது போன்று இருக்கிறது :)//

நன்றி! ஒ அந்தமானில் இப்படி தான் இருக்குமா? புது தகவல். அதற்கும் நன்றி!

//கடைசியா படங்களுக்கு கீழ் ஒரு ஐக்கான் வருது கிளிக்கினா பிளாகர் லாகினுக்கு போகுது ஏன் அங்க அது அங்க இருக்கு?!!//

பிக்காஸா வில் இருந்து வலையேற்றம் செய்ததால் அதன் லோகோ இருக்கு. ஏன் அங்க இருக்குனு கேட்டா எல்லாம் ஒரு விளம்பரம் தான், என்னோட விளம்பரம் இல்ல, அவங்க விளம்பரம், தானா வந்து வக்காந்துக்குச்சு :)

நாகை சிவா said...

@ காய்த்ரி!

25 க்கு நன்றி... கொலை மிரட்டல் மாதிரி இருக்கே, அண்ணாச்சிக்கு? ;)

நாகை சிவா said...

@ தொல்ஸ்,

நன்றி!

நாகை சிவா said...

@ கே4கே!

//குடும்பஸ்தன் நானு.. விட்டுங்களேன்.. ப்ளீஸ்.. //

அண்ணாச்சி என்ன இது?

சிங்கம் இப்படி சிதறி போகலாமா?
புலி இப்படி பம்மி போகலாமா?
நீங்க இப்படி அமுங்கி போகலாமா?

என்ன கொடுமை சார் இது?

நாகை சிவா said...

@ சகா,

பயணம் சூப்பர். விரைவில் பதிவோட வரேன்.

30 க்கு நன்றி.

இராமை நீ என்னனு நினைச்சு? இப்ப அண்ணன் ரேஞ்ச் தெரியாம பேசாதா சொல்லிட்டேன் ;)

Anonymous said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

கோவி.கண்ணன் said...

படங்கள் கலக்கலாக இருக்கு சிவா

gayathri said...

படங்கள் யாவும் அருமை

Poornima Saravana kumar said...

படங்கள் அனைத்தும் கலக்கல்:)))

நாகை சிவா said...

@ கோவி. கண்ணன், பூர்ணிமா, காய்த்ரி!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்றி, நன்றி!

வடுவூர் குமார் said...

கடைசி படம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

வடுவூர் குமார் said...

கடைசி படம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

தருமி said...

இங்கெல்லாம் போயிருக்கீங்களா .. இடமும் படமும் நல்லா இருக்கு

நாகை சிவா said...

@ வடவூர் குமார், தருமி!

நன்றி :)

Maddy said...

கவிதாவின் வலைசரம் மூலம் இங்கே வந்தேன்....காண கண்கொள்ளா காட்சி இங்கே

நாகை சிவா said...

@ Maddy!

Thanks Maddy!