Wednesday, March 11, 2009

நன்றி நவில்தல்

வழக்கம் போல் இந்த வருடமும் நம் ப்ளாக் நட்புகள் பாச மழையை பொழிந்து இன்ப வெள்ளத்தில் மிதக்க வைத்து விட்டார்கள். அதிலும் போன வருடத்தில் இருந்து அவ்வளவாக எழுதுவது இல்லை. போன வருடம் ஊரில் இருந்ததால் ப்ளாக் மக்கள் ஞாபகம் வச்சு வாழ்த்தினாங்க, இந்த வருடம் அவ்வளவாக கண்டுக்க மாட்டங்க என்று நினைச்சேன். ஆனால் அதை பொய்பித்து காட்டும் விதமாக கலக்கிட்டாங்க.

அதிலும் ஒன்னு இல்ல இரண்டு இல்ல மூணுங்க - பிறந்தநாள் வாழ்த்து பதிவு (ரொம்பவே ஒவரா தான் எனக்கே படுது) ஒருத்துனுக்கு ஒரு வயசு ஏறுது என்பதில் என்ன ஒரு ஆனந்த சந்தோசம் பாருங்க இந்த மக்களுக்கு.

1, சங்கத்து சிங்கம் ராயல் ராம் - கவுஜை நாயகன் என்பதை நிருபித்து உள்ளார் நம்ம ராயலு.

2. பிரவாகம் காயத்ரி - என்னிடம் கேட்டு இருந்தா கூட இப்படி பதில் சொல்லி இருப்பேனோ என்பது சந்தேகம் தான்.

3. என்னமோ போ Raz - ஒவர் நக்கல் ஆகிடுச்சு. அன்புத் தோழி அதனால் மன்னிச்சாச்சு.

உங்க மூவருக்கும் உடனடியாக நன்றி சொல்ல முடியவில்லை. ICC பிரச்சனையால் அன்னிக்கு இணையம் பக்கம் வர முடியல. அதனால் தான் ஒரு போஸ்ட் போட்டு நன்றி நவில்றேன்.

அதிலும் காயத்ரி பதிவுல இருந்த அந்த வீடியோவை பாத்துட்டு உண்மையிலே அசந்துட்டேன். அதை உருவாக்க உதவிய ராம், கானா பிரபா, கே4கே அண்ணாச்சி, காயத்ரி இவங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

அது போக ஆர்குட், பேஸ்புக், கைப்பேசி, மின் அஞ்சல், SMS, பின்னூட்டம், (இ)வாழ்த்து அட்டை என பலவழிகளிலும் வாழ்த்திய அம்புட்டு சனத்துக்கும் மிக்க நன்றி. __/\__

இப்போ தனக்கு தானே சொறிந்து கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு அறிவிப்பு (அப்ப மேலே உள்ளது... உச்ச்ச்ச்ச் கண்டுக்கப்பிடாது)

மார்ச் 7 வுடன் இந்த பதிவை ஆரம்பிச்சு 3 வருசம் முடிஞ்சு 4வது வருடம் ஆரம்பம் ஆச்சு. இது வரைக்கும் பெரிசா எழுதிடல. இனிமேலும் பெரிசா ஏதும் எழுதிட போறது இல்ல. ஆனாலும் தொடர்ந்து எழுதுவோம் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாரீர்.

என்னோட இம்சைக்கு காரணமாக அமைந்த அந்த மூவரை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்து விரும்புகிறேன். அறுசுவை பாபு, ப்த்ரி, ரஜினி ராம்கி.

இதற்கு உங்கள் வாழ்த்துக்களும், வசவுகளும் வரவேற்கப்படுகின்றன.

41 comments:

Raz said...

nan than first. :)

yethooo pona poguthu chinna paiyan.. feel pannuvanenu ellarum post potu irukom... ithukaga.. kutika vendam.

appuram... treat nu onnu iruku! athu oru matter kaga than ivalo periya post, scrap, call, mail ellam...

so maruvathaiyaaa treat tha. madras vanthapram!

இராம்/Raam said...

//மார்ச் 7 வுடன் இந்த பதிவை ஆரம்பிச்சு 3 வருசம் முடிஞ்சு 4வது வருடம் ஆரம்பம் ஆச்சு. இது வரைக்கும் பெரிசா எழுதிடல. இனிமேலும் பெரிசா ஏதும் எழுதிட போறது இல்ல. ஆனாலும் தொடர்ந்து எழுதுவோம் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாரீர்.//


நீ தன்னடக்கத்திலே பேசுறே... :))

வாழ்த்துக்கள்... :)

G3 said...

//treat nu onnu iruku! athu oru matter kaga than ivalo periya post, scrap, call, mail ellam... //

Atcharam pisagaama repeatae pottukaren :)

கீதா சாம்பசிவம் said...

புலி, நான் சொல்லவே இல்லையே, தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள். ஊரிலே இல்லையா, ஒண்ணுமே தெரியாமப் போச்சு, சாரிங்க! ரொம்ப வருத்தமா இருக்கு.

G3 said...

//மார்ச் 7 வுடன் இந்த பதிவை ஆரம்பிச்சு 3 வருசம் முடிஞ்சு 4வது வருடம் ஆரம்பம் ஆச்சு. //

Vaazhthukkal.. treat list jaasthiyaagudhu.. ok.. Chennaila idhu varai naan pogadha hotels ellam list pottu ready panni vechikkaren :)

நாகை சிவா said...

@ Raz,

Nee ithu ellam paniyathal than feel ey pannuren.. atha therinchko muthala ;)

Treat ta.. pakalam.. ippothaiku madras vara idea lethu enpathu extra info inga :)

நாகை சிவா said...

@ இராம்,

//நீ தன்னடக்கத்திலே பேசுறே... :))//

நம்ம தான் ஒரு டீலுக்கு வந்தாச்சுல அப்புறம் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்

//வாழ்த்துக்கள்... :)//

நன்றி ராசா :)

நாகை சிவா said...

@ G3

////treat nu onnu iruku! athu oru matter kaga than ivalo periya post, scrap, call, mail ellam... //

Atcharam pisagaama repeatae pottukaren :)//

அதுல எல்லாம் நம்ம மக்கள் தெளிவா இருக்காங்கப்பா :)

நாகை சிவா said...

@ கீதா

//புலி, நான் சொல்லவே இல்லையே, தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள். //

நன்றி

//ஊரிலே இல்லையா, ஒண்ணுமே தெரியாமப் போச்சு, சாரிங்க! ரொம்ப வருத்தமா இருக்கு.//

இதுல வருத்தப்பட என்ன இருக்கு. உங்கள் ஆசிர்வாதம் கிடைத்ததே போதும் :)

நாகை சிவா said...

//Vaazhthukkal.. treat list jaasthiyaagudhu.. ok.. Chennaila idhu varai naan pogadha hotels ellam list pottu ready panni vechikkaren :)//

நன்றி...

வேற ஏதும் சொன்னீங்க ? ;)

G3 said...

//வேற ஏதும் சொன்னீங்க ? ;)//

Illeenga type dhaan panni irukken :)))

நாகை சிவா said...

oh.....

என்ன டைப் பண்ணுனீங்க... வாழ்த்து மட்டும் தான் வந்துச்சு.... ;)

G3 said...

//
என்ன டைப் பண்ணுனீங்க... வாழ்த்து மட்டும் தான் வந்துச்சு.... ;)//

வாழ்த்து மட்டும் தான் தெரியுதா உங்களுக்கு? யாராவது நல்ல கண்ணாடியா சிவாவுக்கு வாங்கி குடுங்கப்பா.. பாவம் புள்ளைக்கு கண்ணு தெரியலியாம் :)

கவிதா | Kavitha said...

/ஆனாலும் தொடர்ந்து எழுதுவோம் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாரீர்./

எழுத வேணாமா பின்ன?! தமிழ்மணத்துல இரண்டாவது தரம் ஸ்டார் ஆக வேண்டி இருக்கு, அதற்கு பிறக்கு அதை பார்த்து, நான் உங்களை ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்டு பதிவு போட வேண்டி இருக்கு..

அது மட்டும் இல்லாம.. யானை விருது...குதிரை விருது...கழுதை விருது.... மாங்காய் விருது தேங்காய் விருது... ன்னு இன்னும் எவ்வளவு விருது வாங்க வேண்டி இருக்கு..

நீங்க எழுதலன்ன இது எல்லாம் எங்களுக்கு மிஸ் ஆயிடும்.. அதனால்..தொடருங்க... :)

கவிதா | Kavitha said...

//treat nu onnu iruku! athu oru matter kaga than ivalo periya post, scrap, call, mail ellam... //

ம்ம்..இது தான் நானே எனக்கு சொ.செ.சூ.. யமா..?!! சிவா இப்பத்தான் புரியுது.. ப்ரத்டே கிஃபட் ஏன் அப்படி கேட்டிங்கன்னு ?!!

கவிதா | Kavitha said...

//யாராவது நல்ல கண்ணாடியா சிவாவுக்கு வாங்கி குடுங்கப்பா.. பாவம் புள்ளைக்கு கண்ணு தெரியலியாம் :)
//

அப்படி தெரியாத கண்ணு இருந்தா என்ன இல்லாட்டி என்ன? நோண்டிடலாம்.. சிவா எப்போது தாங்கள் இந்தியா வருகிறீர்கள் ?!!

ஆர்வத்துடன்
உங்கள் கண்ணை பிடுங்க காத்திருக்கும்
கவிதா ..

கவிதா | Kavitha said...

//so maruvathaiyaaa treat tha. madras vanthapram!//

வர வரைக்கும் ஏன் வெயிட் பண்ணனும், பணத்தை ட்ரான்ஸ்வர் பண்ணா எவ்வளவு டிரீட் வேணுமோ அவ்வளவு ட்ரீட் எடுத்துக்கிட்டு மிச்சம் இருந்தா திருப்பி அனுப்பறோம்.. :)

சிவா என்ன ஒகே வா? எல்லார் அக்கவுண்ட் நம்பரும் மெயிலில் அனுப்பப்படும்.. :)

gils said...

puliaaray...sudaan epdikethu

gils said...

bday epdi celebrate paneenga..party koothelam unda

நாகை சிவா said...

//வாழ்த்து மட்டும் தான் தெரியுதா உங்களுக்கு? யாராவது நல்ல கண்ணாடியா சிவாவுக்கு வாங்கி குடுங்கப்பா.. பாவம் புள்ளைக்கு கண்ணு தெரியலியாம் :)//

நல்ல விசயங்கள் மட்டும் தான்ங்க தான் தெரியுது. காந்தி மூன்று குரங்குகள் மாதிரி ;)

நாகை சிவா said...

@ கவிதா!

//எழுத வேணாமா பின்ன?!//
தமிழ்மணத்துல இரண்டாவது தரம் ஸ்டார் ஆக வேண்டி இருக்கு,//

இல்லையா பின்ன. ஏன் ஆக கூடாது... ;)

// அதற்கு பிறக்கு அதை பார்த்து, நான் உங்களை ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்டு பதிவு போட வேண்டி இருக்கு..//

ஏன் எதுக்கு னு எல்லாமா பதிவு போடுவீங்க... ???

//அது மட்டும் இல்லாம.. யானை விருது...குதிரை விருது...கழுதை விருது.... மாங்காய் விருது தேங்காய் விருது... ன்னு இன்னும் எவ்வளவு விருது வாங்க வேண்டி இருக்கு..//

விருது சொல்லி எதை கொடுத்தாலும் வாங்கிக்க வேண்டியது தான் :)

//நீங்க எழுதலன்ன இது எல்லாம் எங்களுக்கு மிஸ் ஆயிடும்.. அதனால்..தொடருங்க... :)//

நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்.

மக்கள் நம்மக்கிட்ட இருந்து எதிர்ப்பாக்குறாங்கப்பா ;)

நாகை சிவா said...

//ம்ம்..இது தான் நானே எனக்கு சொ.செ.சூ.. யமா..?!! சிவா இப்பத்தான் புரியுது.. ப்ரத்டே கிஃபட் ஏன் அப்படி கேட்டிங்கன்னு ?!!//

ஆப்புகள் என்பது யாரும் நமக்கு வைப்பது இல்லை. அது ஆங்காங்கே இருக்கு, அதில் போய் நாம் தான் வக்காந்துக்குறோம் :))))

நாகை சிவா said...

//வர வரைக்கும் ஏன் வெயிட் பண்ணனும், பணத்தை ட்ரான்ஸ்வர் பண்ணா எவ்வளவு டிரீட் வேணுமோ அவ்வளவு ட்ரீட் எடுத்துக்கிட்டு மிச்சம் இருந்தா திருப்பி அனுப்பறோம்.. :)//

நாகப்பட்டினுத்துக்கே சுனாமியா ;)

//சிவா என்ன ஒகே வா? எல்லார் அக்கவுண்ட் நம்பரும் மெயிலில் அனுப்பப்படும்.. :)//

கூடவே ஏ.டி.எம். அட்டை நம்பரையும் சேர்த்து அனுப்புங்க.

நாகை சிவா said...

@ கில்ஸ்!

சூடான் எப்படி இருக்குனு யாருக்குமே தெரியாத அளவுக்கு மர்மமா இருக்கு (ஐ.சி.சி. யால்)

பிறந்தநாள் நல்லாவே போச்சு. பார்ட்டி இருந்துச்சு. ஆனா நீங்க சொல்லுற கூத்து ஏதும் இல்ல அண்ணாச்சி ;)

Divyapriya said...

belated b'day wishes....
நாலாவது வருஷமா? சூப்பர்...வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

நன்றி திவ்யப்ரியா.

ஆமாங்க... வருசம் மட்டும் தான் ஏறுது. மத்தப்படி அதே குட்டை தான் ;)

வெட்டிப்பயல் said...

Vaazhthukal Puli Anna ;)

நாகை சிவா said...

அண்ணா! வெட்டிண்ணா....

உங்க வாழ்த்துக்கு நன்றிண்ணா!

கவிதா | Kavitha said...

/நீங்க எழுதலன்ன இது எல்லாம் எங்களுக்கு மிஸ் ஆயிடும்.. அதனால்..தொடருங்க... :)//
நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்.
மக்கள் நம்மக்கிட்ட இருந்து எதிர்ப்பாக்குறாங்கப்பா ;)//

இதற்கும்..

//ஆப்புகள் என்பது யாரும் நமக்கு வைப்பது இல்லை. அது ஆங்காங்கே இருக்கு, அதில் போய் நாம் தான் வக்காந்துக்குறோம் :))))//

இதற்கும் ...

எவ்வளவு தொடர்பு பாருங்க..

திருப்பியும் சொ.செ.சூ..... அவ்வ்வ்வ்வ்!! :(

கவிதா | Kavitha said...

//சிவா என்ன ஒகே வா? எல்லார் அக்கவுண்ட் நம்பரும் மெயிலில் அனுப்பப்படும்.. :)//

கூடவே ஏ.டி.எம். அட்டை நம்பரையும் சேர்த்து அனுப்புங்க.//

ஹி ஹி...:) அவ்வளவு நல்லவங்க இல்லப்பா உங்க பிரண்ட்ஸ் எல்லாரும்..:) ரொம்ப எதிர்பார்க்கறீங்க கொஞ்சம் குறைச்சிக்கோங்க..

கவிதா | Kavitha said...

// அதற்கு பிறக்கு அதை பார்த்து, நான் உங்களை ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்டு பதிவு போட வேண்டி இருக்கு..//

ஏன் எதுக்கு னு எல்லாமா பதிவு போடுவீங்க... ???//

ஒருதரம் ஆனாதுக்கே இன்னும் ஏன்? ஆனிங்கன்னு உங்களுக்கே தெரியல... இரண்டாவது தரம் ஆன எனக்காகவாவது ஏன் 'னு கேட்டு தெரிஞ்சிக்குவீங்க இல்ல..?!!

வடுவூர் குமார் said...

வாழ்த்துக்கள்- காயத்திரி- வீடியோவும் அருமையாக இருந்தது.

Ponnarasi Kothandaraman said...

Hahaha...Humorous post. Iniya pirantha naal vaazhthugal! :)

கானா பிரபா said...

இட்ஸ் ஓகே தல, நம்ம கடமையை தானே செஞ்சோம் :)

கோபிநாத் said...

இப்பாவும் ஒரு வாழ்த்துக்கள் சகா ;)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அந்த நாளை எனனைப் போன்ற சோம்பேறிகளுக்கும் நினைவு படுத்தற ஆர்க்குட்க்கு நன்றி இல்லீங்களாண்ணா? :)

ஆயில்யன் said...

////மார்ச் 7 வுடன் இந்த பதிவை ஆரம்பிச்சு 3 வருசம் முடிஞ்சு 4வது வருடம் ஆரம்பம் ஆச்சு. இது வரைக்கும் பெரிசா எழுதிடல. இனிமேலும் பெரிசா ஏதும் எழுதிட போறது இல்ல. ஆனாலும் தொடர்ந்து எழுதுவோம் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாரீர்./////

வாழ்த்துக்கள்

ஆதரவு தானே

தர்றேமே தாராளமா அடிக்கடி பதிவு வர்ணும் ஆமாம் அதான் கண்டிஷன் :)

நாகை சிவா said...

@ ஆயில்ஸ்!

நன்றி.. நீங்க கேட்டவுடன் உடனே ஒரு பதிவு போட்டாச்சு :)

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் புலி அண்ணே...

நாகை சிவா said...

சஞ்சய்...

நீங்க சொல்லி மறுக்க முடியுமா? ஆர்குட் க்கு நன்றி.. அது போக நம்மள மாதிரி னு சொல்லுங்க ;)

நாகை சிவா said...

@ வடவூர் குமார், பொன்னரசி, தமிழன் - கறுப்பி, சகா கோபி - நன்றிகள் பல...

@ கானா - பிரபா.. உங்க கடமையுணர்ச்சியை கண்டு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்