தமிழே!
என் அழகே!
செம்மொழியே
என் தாய்மொழியே
இப்புவியின்
என் முகவரியே
உன்னை
காதலிக்கிறேன்
தொழுகிறேன்
என்றுமே
வணங்குகிறேன்
என் அழகே!
செம்மொழியே
என் தாய்மொழியே
இப்புவியின்
என் முகவரியே
உன்னை
காதலிக்கிறேன்
தொழுகிறேன்
என்றுமே
வணங்குகிறேன்
எம் மக்கள் யாவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க! வளர்க!
33 comments:
இந்த தடவையாவது மை ஃபிரண்ட் இல்லையே??
அப்பாடா... உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நன்றி நாகை சிவா.
உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்னிக்கு நாளைக்கு எல்லாரும் வாழ்த்து சொல்லப் போறாங்க. தனித்தனியா சொல்ல முடியாது.
எல்லாரும் நம்ம புத்தாண்டு வாழ்த்துக்களுங்கோவ்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்..
நாளைக்கு வரும் தமிழ் புத்தாண்டுக்கு இன்றே வாழ்த்துக்களை நான் சொல்லி கொள்கின்றேன்.
//தமிழே!
என் அழகே!
செம்மொழியே
என் தாய்மொழியே
இப்புவியின்
என் முகவரியே
உன்னை
காதலிக்கிறேன்
தொழுகிறேன்
என்றுமே
வணங்குகிறேன் //
அடடா.என்ன கவிதை.grass itching!
உங்களுக்கும் மற்ற தமிழ் பதிவர்களுக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ;-)
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
:-)
பங்கு உனக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
//இந்த தடவையாவது மை ஃபிரண்ட் இல்லையே??//
@ஜி,
அவங்க அட்டகாசம் தாங்க முடியல :-)
//இப்புவியின்
என் முகவரியே//
பங்கு இது அல்டிமேட் :-)
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் மாப்ஸ்
நல்ல கவிதை ப்பா
//இந்த தடவையாவது மை ஃபிரண்ட் இல்லையே?? //
இல்லை ஜி. நீரே தான். வாழ்த்துக்கு நன்றி மக்கா!
மாசிலா, முத்துலெட்சுமி, துர்கா, கொத்துஸ், கோபி, பங்கு, குமார், கோபி, மங்கை, மாம்ஸ் எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்
கொத்துஸ்,
இதை நீங்க கவுஜு வகைப்படுத்தி வீடுவீர்களோனு ரொம்ப டென்சனா இருந்தேன். இப்ப ரொம்பவே கூல்.... :-)
//அடடா.என்ன கவிதை.grass itching! //
கவிதையா அப்படினு யாரு சொன்னா, நான் இதை கவிதை வகைப்படுத்தவே இல்ல பாருங்க... Grass Itching ku Itch Guard போடலாமா னு டாக்டர் யாரும் இருந்தா சொல்லுங்கப்பா....
//பங்கு இது அல்டிமேட் :-) //
எல்லாம் உன் ஆசிர்வாதம் தான் பங்கு... :-)தாங்கிஸ்சு....
//நல்ல கவிதை ப்பா //
மாம்ஸ், ஏன் இந்த கிண்டல்....
நன்றி சிவா.
உங்களுக்கும் மற்றைய அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்...
சரவணன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி சரா, வேதா.
சரா - தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். (லேட்டாக தான் கேள்விப்பட்டேன்)
வேதா - அத இப்ப தான் பார்த்தேன், சொல்ல வேண்டிய எல்லாத்தையும் அங்க சொல்லி இருக்கேன்.
puththaaNdu nalvaazththukkaL SIVA.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!:-)
ஏதோ உகாண்டா ருவாண்டானு காதுல விழுதே?? ;-)
புத்தாண்டு வாழ்த்துக்கள் புலி!
puthandu valthukal,
A New Year Dawns
New hope burgeons
Life opens her expectant petals
To receive the cool morning dew
Of A bright tomorrow
As you stand on the threshold
Of A New Year
My wish to you
May God make His Face
Shine upon you
ulagam sutrum valibi
கவிதை அருமை..
புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா..
as usual late. anyhow Happy Tamil New Year. mmmm,
Uganda Girl photo vanthuchu. publish seyyavaa? :)))))))))
புத்தாண்டு வாழ்த்துகள் சிவா.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஸ்டார்ட் மியுசிக்..:)
வாழ்த்துக்கள் நாகையாரே!
puli anga vandhu geetha paatiya parunga mudhalla! :-)
வல்லி, பொற்கொடி, மின்னுது மின்னல், கீதா, பாலர், குமரன், தம்பி, உலகம் சுற்றும் வாலிபி, சிபி அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
//ஏதோ உகாண்டா ருவாண்டானு காதுல விழுதே?? ;-) //
உகாண்டா போய் இருந்தேன், அவ்வளவு தான்.
உ.சு.வாலிபி!
என்னங்க ஏதோ பீட்டர் விட்டு இருக்கீங்க. நம்ம அதுல வீக்குங்க :-(
//கவிதை அருமை..//
பாலர் மெய்யாலுமா?
@ கீதா
எனக்கு அனுப்புங்க முதல, நானும் பாக்குறேன்....
@ மின்னல் என்னவே ரொம்ப நாளா ஆளை காணாம்.
@ பொற்கொடி என்னத்த சொல்லுறது, புதரகம் போனதில் இருந்து ரொம்ப குஷியா இருக்காங்க போல...
Post a Comment