Tuesday, April 04, 2006

தியாகமா??? நாடகமா???

தினமலரில் வெளியான செய்தி கட்டுரை உங்கள் பார்வைக்கு, அதற்கு முன் என்னுள் எழந்த சில கேள்விகள்!

1, ஜெயாபச்சன் பதவி பறிக்கபட்டவுடன், உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்யாமல், காலம் கடத்தியது ஏன்?
2, இரண்டு பதவியில் ஏதாவது ஒரு பதவியை மட்டும் ராஜினாமா செய்யாதது ஏன்?
3, உண்மையில் இந்த ராஜினாமா தியாகம் என்றால், மறுபடியும் தேர்தலில் நிற்பது ஏன்?
4, கடைசியாக ஆனால் முக்கியமாக, இந்த நாடகத்திற்காக, நாடாளுமன்றத்தை எந்த அலுவல்களும் இல்லை என்று ஒத்திவைத்தது ஏன்?விவாதிபதற்கான மக்கள் பிரச்சனை ஏதும் இல்லையா?

http://www.dinamalar.com/2006april02/fpnews4.asp

தன் வினை தன்னை சுடும். தயவு செய்து தியாகம் என்ற வார்த்தையை கொச்சைபடுத்தாதீர்க்கள்.

1 comment:

கோவி.கண்ணன் said...

//3, உண்மையில் இந்த ராஜினாமா தியாகம் என்றால், மறுபடியும் தேர்தலில் நிற்பது ஏன்?//
நீங்களும் அதே கேள்வியை முன்பே கேட்டிருக்கிறீர்கள், சபாஷ்.