tag:blogger.com,1999:blog-21804483.post116205556495640639..comments2023-10-16T18:22:02.295+05:30Comments on ஏதோ சொல்கிறேன்!: சினிமா விமர்சனங்கள்நாகை சிவாhttp://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-21804483.post-1162480149996112132006-11-02T20:39:00.000+05:302006-11-02T20:39:00.000+05:30இவங்கதான் கமலினி முகர்ஜியா? நல்லாவே இருக்காங்களே.....இவங்கதான் கமலினி முகர்ஜியா? நல்லாவே இருக்காங்களே.. கரெக்டான போட்டோவா பாத்து பிடிச்சு போட்ட புலியார் வாழ்க!

மத்தபடி நீங்க எழுதியிருக்கற படங்கள் ஒண்ணுகூட பார்க்கலை.

சினிமா தியேட்டர்லேயே குடியிருந்தா கூட இத்தன படம் இரண்டு மூணு நாள்ல பார்க்க முடியாதே? ஏதாவது சென்சார் போர்ட்ல வேலை செய்றீங்களா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162460282709613502006-11-02T15:08:00.000+05:302006-11-02T15:08:00.000+05:30//புலி,மீதி எல்லா படத்துக்கும் கீரோயின்ஸோட போட்டோ ...//புலி,
மீதி எல்லா படத்துக்கும் கீரோயின்ஸோட போட்டோ போட்டிருக்க... ஆனா மதுமிதா போட்டோமட்டும் போடலையேனு தான் கேட்டேன் ;) //

சரியான படம் கிடக்கல, அதுவும் இல்லாம அந்த நட்டு கேரக்டர் எனக்கு புடிச்சு இருந்துச்சு. அதான் அவரு படத்தை போட்டாச்சு.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162395800258000902006-11-01T21:13:00.000+05:302006-11-01T21:13:00.000+05:30//அந்த அம்மணி மேல எனக்கு என்ன கோபம். இதுக்கு எல்லா...//அந்த அம்மணி மேல எனக்கு என்ன கோபம். இதுக்கு எல்லாம் போய் வருத்தப்படலாம. தனியா அனுப்பி வைக்குறேன். போதுமா?

புலி,
மீதி எல்லா படத்துக்கும் கீரோயின்ஸோட போட்டோ போட்டிருக்க... ஆனா மதுமிதா போட்டோமட்டும் போடலையேனு தான் கேட்டேன் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162390004801638962006-11-01T19:36:00.000+05:302006-11-01T19:36:00.000+05:30//பார்த்த முதல் நாளே, உன்னை பார்த்த முதல் நாளே,காட...//பார்த்த முதல் நாளே, உன்னை பார்த்த முதல் நாளே,காட்சி பிழை போலே..
முதல் படம் சூப்பருப்பு. //

அதே அதே விவ்....

இந்த சூப்பரான படத்தில் இப்படி ஒரு பிழை நடக்கலாம் சொல்லுங்க...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162389877229140982006-11-01T19:34:00.000+05:302006-11-01T19:34:00.000+05:30//அவர்கள் திரைப்பட விமர்சனங்களை நமக்கே நமக்காக எழு...//அவர்கள் திரைப்பட விமர்சனங்களை நமக்கே நமக்காக எழுத விழைந்ததுதான் காரணம் என்று அறிந்து மகிழ்வுற்றேன்.//

சரி என்ன விடுங்க, நீங்க சினிமா விட்டுட்டு எங்க ஊர் ஆளுங்க மாதிரி அரசியலுக்கு போயிட்டீங்களே, வருமானம் அங்கயும் அதில் தான் அதிகமா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162389649376327222006-11-01T19:30:00.000+05:302006-11-01T19:30:00.000+05:30//அட! தமிழில் கூட நல்ல கதா நாயகிகள் இருப்பார்கள் ப...//அட! தமிழில் கூட நல்ல கதா நாயகிகள் இருப்பார்கள் போலிருக்கிறெதே. //

நல்ல கதாநாயகிகளா, இங்க எப்பவுமே எல்லாமே சூப்பர் நாயகிகள் தான். இதிலும் சில கவிதைகள் சூப்பரோ சூப்பர்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162389177026658122006-11-01T19:22:00.000+05:302006-11-01T19:22:00.000+05:30//அதென்ன தூத்துக்குடித் தமிழ நெல்லைத் தமிழ்னு எழுத...//அதென்ன தூத்துக்குடித் தமிழ நெல்லைத் தமிழ்னு எழுதுறது. ரெண்டுக்கும் வேறுபாடுக இருக்கு. அடிநாதம் ஒன்னாயிருந்தாலும் ராகம் வேறவேற. //

ஜி.ரா. ஏதோ தெரியாம சொல்லிப்புட்டேன். இதுக்கு எல்லாம் கோபப்படலாமா? நம்ம அந்த பக்கம் அடிக்கடி போனது கிடையாது. ஒரு 7, 8 தடவை தான் சென்று வந்து உள்ளேன். இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாக தான் பட்டது.
நீங்க சொன்ன பிறகு தான் புரியது.

அதிலும் பாருங்க, நமக்கு இந்த ராகம் எல்லாம் சரியா வராது....

எனினும் தகவலுக்கு நன்றி ரா.சொ.ரா.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162383172940850352006-11-01T17:42:00.001+05:302006-11-01T17:42:00.001+05:30பார்த்த முதல் நாளே, உன்னை பார்த்த முதல் நாளே,காட்ச...பார்த்த முதல் நாளே, உன்னை பார்த்த முதல் நாளே,காட்சி பிழை போலே..
முதல் படம் சூப்பருப்பு.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162383130172875552006-11-01T17:42:00.000+05:302006-11-01T17:42:00.000+05:30//ஹிஹிஹி, எல்லாரும் வந்து பார்த்துட்டுப் போயிட்டாங...//ஹிஹிஹி, எல்லாரும் வந்து பார்த்துட்டுப் போயிட்டாங்க, நம்மளும் வந்ததுக்கு ஒரு அத்தாட்சி,//

பரவாயில்லை. தினமும் வந்து பிரசண்ட் போட்டுட்டு போயிடுறீங்க...

:-)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162382998094432062006-11-01T17:39:00.000+05:302006-11-01T17:39:00.000+05:30//அய்யோ கேடிய பாத்துட்டியா?நல்ல வேளை நான் பாதிதான்...//அய்யோ கேடிய பாத்துட்டியா?
நல்ல வேளை நான் பாதிதான் பாத்தேன். முழுப்படத்தையும் பாத்தேன் டரியல் ஆகியிருப்பேன்.//

கேடி பாக்கல, மது னு ஒரு படம். நானும் பல நாளா பாக்குறேன். இன்னும் முத சிடியே முடிச்ச பாடு இல்ல. :-(

//கை வந்த கலை, சிலேட்டு தூக்கற வயசில சில்மிஷம் பண்றாங்கப்பா!//

ஆண்பாவம் படத்தோட இரண்டாவது பாகம் மாதிரி எடுத்து அந்த படத்தை கேவலபடுத்திட்டாங்க.... அந்த ஹீரோயின்....... தெய்வமே எங்கள நீ தான் காப்பாத்தனும்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162382793649061622006-11-01T17:36:00.000+05:302006-11-01T17:36:00.000+05:30/தப்பா சொல்லிட்டீங்களே. என்ன கொடுமை இது சரவணன் அப்.../தப்பா சொல்லிட்டீங்களே. என்ன கொடுமை இது சரவணன் அப்படின்னு இல்ல சொல்லி இருக்கணும்? //

இந்த பதிவுல நீங்க சொல்லுறதுக்கு இது ஒன்னு தான் இருக்கா கொத்துஸ்
:-(நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162381360206456052006-11-01T17:12:00.000+05:302006-11-01T17:12:00.000+05:30//என்ன கொடுமை சார் இது....//தப்பா சொல்லிட்டீங்களே....//என்ன கொடுமை சார் இது....//

தப்பா சொல்லிட்டீங்களே. என்ன கொடுமை இது சரவணன் அப்படின்னு இல்ல சொல்லி இருக்கணும்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162380764175259832006-11-01T17:02:00.000+05:302006-11-01T17:02:00.000+05:30//என்ன பண்ணுறது கப்பி, கத்தையா சி.டி. கொண்டு வந்து...//என்ன பண்ணுறது கப்பி, கத்தையா சி.டி. கொண்டு வந்து கொடுத்தாங்க. நானும் விதியேனு பல படங்கள் பார்த்தேன். அதிலும் ஒரு சில படங்கள் ஐய்யோ... தாங்கல

பெயர் சொல்லுறேன் கேளு

மது
கை வந்த கலை
தலைநகரம்
கண்ணாடி பூக்கள்
குஸ்தி
கேடி//

அய்யோ கேடிய பாத்துட்டியா?
நல்ல வேளை நான் பாதிதான் பாத்தேன். முழுப்படத்தையும் பாத்தேன் டரியல் ஆகியிருப்பேன்.

கை வந்த கலை, சிலேட்டு தூக்கற வயசில சில்மிஷம் பண்றாங்கப்பா!

மத்ததெதுவும் பாக்க வாய்ப்பு கிடைக்கல, கிடைச்சாலும் பாக்கவே மாட்டேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162377296265968272006-11-01T16:04:00.000+05:302006-11-01T16:04:00.000+05:30ஹிஹிஹி, எல்லாரும் வந்து பார்த்துட்டுப் போயிட்டாங்க...ஹிஹிஹி, எல்லாரும் வந்து பார்த்துட்டுப் போயிட்டாங்க, நம்மளும் வந்ததுக்கு ஒரு அத்தாட்சி, அவ்வளவு தான், சினிமா மாட்டர் கொஞ்சம் கஷ்டமா இருக்கு, பார்க்கலாம். வருதான்னு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162376386629226412006-11-01T15:49:00.000+05:302006-11-01T15:49:00.000+05:30வேட்டையாடு விளையாடு மட்டும் பாத்தேன். மத்ததெல்லாம்...வேட்டையாடு விளையாடு மட்டும் பாத்தேன். மத்ததெல்லாம் ம்ஹூம். தூத்துக்குடீன்னு பேரு இருந்துமே பாக்கலையே. அதென்ன தூத்துக்குடித் தமிழ நெல்லைத் தமிழ்னு எழுதுறது. ரெண்டுக்கும் வேறுபாடுக இருக்கு. அடிநாதம் ஒன்னாயிருந்தாலும் ராகம் வேறவேற.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162373822223812562006-11-01T15:07:00.000+05:302006-11-01T15:07:00.000+05:30அட! தமிழில் கூட நல்ல கதா நாயகிகள் இருப்பார்கள் போல...அட! தமிழில் கூட நல்ல கதா நாயகிகள் இருப்பார்கள் போலிருக்கிறெதே.

படத்தை வெளியிட்டமைக்கு நன்றி நாகைத் தம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162373694885464002006-11-01T15:04:00.000+05:302006-11-01T15:04:00.000+05:30நட்சத்திரக் கடமையை மறந்து திரைப்படம் பார்த்துப் பொ...நட்சத்திரக் கடமையை மறந்து திரைப்படம் பார்த்துப் பொழுதைக் கழித்தாயே என்று கண்டனம் தெரிவிக்க இருந்த வேளையில் தம்பி நாகை சிவா அவர்கள் திரைப்பட விமர்சனங்களை நமக்கே நமக்காக எழுத விழைந்ததுதான் காரணம் என்று அறிந்து மகிழ்வுற்றேன்.

வாழ்க. வளர்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162373228094615642006-11-01T14:57:00.000+05:302006-11-01T14:57:00.000+05:30//தலைநகர் விட்டுட்டிங்களே சிவா.//அந்த படத்தை பார்த...//தலைநகர் விட்டுட்டிங்களே சிவா.//

அந்த படத்தை பார்த்தேன். வடிவேலு காமெடி ஒன்னு தான் இல்லாட்டி....

//கமலினிக்காக எவ்வளவு வருத்தம் உங்களுக்கு.//

இருக்காதா பின்ன. ஒரே ஒரு பாட்டுக்கு தான் வந்தாங்க அவங்க...

//கண்டிப்பாக அடுத்தபடம் பாருங்க .
நல்ல ரோல் புக்காகி இருப்பதாக
ரேடியோவில சொன்னாங்க. //

ரொம்ப நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க... தாங்க்ஸ்...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162372848658375672006-11-01T14:50:00.000+05:302006-11-01T14:50:00.000+05:30//புலி என்ன இது ஒரு ரெண்டு நாள் லீவு போட்டா அதுக்க...//புலி என்ன இது ஒரு ரெண்டு நாள் லீவு போட்டா அதுக்குள்ள அடுத்தடுத்து போட்டு தாக்கிட்டீங்க?:)//

என்னங்க பண்ணுறது. குறைந்தப்பட்சம் ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட சொல்லி இருக்காங்க. அதான் :-(

//ஒரு சோக பாட்டு விக்னேஷ் சின்ன வயசுல வர மாதிரி வரும் அது கேட்டீங்களா? வரிகள் நல்லா இருக்கும். //

படம் பார்த்து நொந்ததில் பாடல்களை கவனிக்கவில்லை. கேட்டுவிட்டு சொல்கின்றேன், நமக்கும் சோகப்பாட்டு பிடிக்கும்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162372088684174282006-11-01T14:38:00.000+05:302006-11-01T14:38:00.000+05:30//எனக்கும், யாருக்கும் கிடைக்காத படங்களை மட்டுமே வ...//எனக்கும், யாருக்கும் கிடைக்காத படங்களை மட்டுமே விமரிசனம் எழுதற வழக்கம் இருக்கு தெரியுமுல்லே?//

தெரியுங்க. நாம் எல்லாம் யாரு... நம்ம திறமைய பத்தி இவங்களுக்கு எங்க தெரிய போகுது....

//இப்பக்கூட 'இளவட்டம்'னு ஒண்ணு பார்த்து வச்சுருக்கேன். எழுதவா வேணாமான்னுதான் யோசனை:-) //

பெயருக்கு ஏத்த மாதிரி படம் இருந்தா எழுதுங்க, இல்லாட்டி வேணாம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162371975272012572006-11-01T14:36:00.000+05:302006-11-01T14:36:00.000+05:30//Hi siva,indha pictures ellam partha,neenga puthu...//Hi siva,indha pictures ellam partha,neenga puthu padam release pathi feedback sonna madhiri irukku. //

ஆமாங்க பாரதி, ஆனா இது புது படமா இல்ல சில மாதங்களுக்கு முன்பு வந்த படமானு தெரியல...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162371431770909512006-11-01T14:27:00.000+05:302006-11-01T14:27:00.000+05:30//படம் வரதுக்கு முன்னாடியே ஓவர் பில்டப்பு வேற!//ஆம...//படம் வரதுக்கு முன்னாடியே ஓவர் பில்டப்பு வேற!//

ஆமாம் தம்பிண்ணன், ஆரம்பத்தில் வரும் அந்த டிஸ்கி ரொம்பவே ஒவர்.

//திரை விமர்சனம்னு எழுதினாவே நாலஞ்சி படமா சேர்த்துதான் எழுதுவியா?//

புது படமா இருந்தா ஒரு படத்தை எழுதலாம். சரி நீங்க சொல்வதால் அடுத்த தபா ஒவ்வொரு படமா எழுதுறேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162370992828005102006-11-01T14:19:00.000+05:302006-11-01T14:19:00.000+05:30//ஆனாலும் ஓவர் தில்லுதான்...இந்த படத்தையெல்லாம் பா...//ஆனாலும் ஓவர் தில்லுதான்...இந்த படத்தையெல்லாம் பார்த்திருக்கீங்க...//

என்ன பண்ணுறது கப்பி, கத்தையா சி.டி. கொண்டு வந்து கொடுத்தாங்க. நானும் விதியேனு பல படங்கள் பார்த்தேன். அதிலும் ஒரு சில படங்கள் ஐய்யோ... தாங்கல

பெயர் சொல்லுறேன் கேளு

மது
கை வந்த கலை
தலைநகரம்
கண்ணாடி பூக்கள்
குஸ்தி
கேடி

இது போல இன்னும் ஏகப்பட்டது இருக்குப்பா...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162370573389238972006-11-01T14:12:00.000+05:302006-11-01T14:12:00.000+05:30//புலி,மதுமிதா மேல உனக்கு என்ன கோபம்? அவுங்க படம் ...//புலி,
மதுமிதா மேல உனக்கு என்ன கோபம்? அவுங்க படம் மட்டும் போடல :-( //

அந்த அம்மணி மேல எனக்கு என்ன கோபம். இதுக்கு எல்லாம் போய் வருத்தப்படலாம. தனியா அனுப்பி வைக்குறேன். போதுமா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1162369125505490862006-11-01T13:48:00.000+05:302006-11-01T13:48:00.000+05:30//www.shortfilmindia.com.ல உள்ள் சில குறும்படங்களை...//www.shortfilmindia.com.ல உள்ள் சில குறும்படங்களை விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் இம்மாதிரி குறும்படம் பற்றிய அவாவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்கக படுகிறது. //

நன்றி சங்கர். நேரம் அமையும் போது அந்த படங்களை பார்த்து என் விமர்சனத்தை பதிவு செய்கின்றேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com