tag:blogger.com,1999:blog-21804483.post115296669312392447..comments2023-10-16T18:22:02.295+05:30Comments on ஏதோ சொல்கிறேன்!: 4 - சினிமா விமர்சனம்!நாகை சிவாhttp://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comBlogger115125tag:blogger.com,1999:blog-21804483.post-1153811764723383122006-07-25T12:46:00.000+05:302006-07-25T12:46:00.000+05:30Comedy or Romance இல்லைங்க சிவா.அதை பார்த்தா அப்பு...Comedy or Romance இல்லைங்க சிவா.அதை பார்த்தா அப்புறம் அந்த படத்தை வாழ்க்கையில மறக்க மாட்டிங்கள்சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153732932119921242006-07-24T14:52:00.001+05:302006-07-24T14:52:00.001+05:30வாங்க சதுக்க பூதம், நீங்க சொன்ன படம் இன்னும் பாக்க...வாங்க சதுக்க பூதம், நீங்க சொன்ன படம் இன்னும் பாக்கல, நாம் ரொமன்ஸ்ச தவிர எல்லா வகையான ஆங்கில படமும் பார்ப்பது உண்டுங்க. தலைப்பை வைத்து இது காமெடி வகையை சார்ந்தாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. சி.டி. கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கின்றேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153732929731043972006-07-24T14:52:00.000+05:302006-07-24T14:52:00.000+05:30This comment has been removed by a blog administrator.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153723628188280912006-07-24T12:17:00.000+05:302006-07-24T12:17:00.000+05:30சிவா, ஒரு change க்கு Constant Gardener என்ற படத்த...சிவா, ஒரு change க்கு Constant Gardener என்ற படத்தை பாருங்களேன்(இதுக்கு முன்னாடி பாக்காட்டீனா)சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153501642183504352006-07-21T22:37:00.000+05:302006-07-21T22:37:00.000+05:30//ஙொங்யாலே உன்னோட நாரதர் வேலைய நினைச்சுதான் ஒரு பீ...//ஙொங்யாலே உன்னோட நாரதர் வேலைய நினைச்சுதான் ஒரு பீலீங்...//
அப்படி என்ன பெரிசா ஒனக்கு நான் ஆப்பு வைச்சுட்டேன். சும்மா ஒரு தடவை உன் பதிவில் இருந்து ரவி இங்கன வந்து பாரு கூவினேன். அம்புட்டுத் தான். இன்னும் போக வேண்டியது எம்பட்டோ இருக்கு கண்ணா.

//எப்பிடியோ இ.கொ ரேஞ்சுக்கு முன்னேறியாச்சு... :-))))//
யோவ், எனக்கு நீ இப்ப ஆப்பு வைக்க பாக்குற பாரு. அவரு யாரு, அவரு ரேஞ்ச் என்ன. என்ன போயி அவரோட கம்பெர் பண்ணிகிட்டு. சீ சீ. அது எல்லாம் தப்பு.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153492697564592122006-07-21T20:08:00.000+05:302006-07-21T20:08:00.000+05:30//இது எல்லாம் பயந்து போட்ட பின்னூட்டம் இல்லங்க, பா...//இது எல்லாம் பயந்து போட்ட பின்னூட்டம் இல்லங்க, பாசத்தில் போட்ட பின்னூட்டங்கள். நம்ம மேல அம்புட்டு பேருக்கும் அப்படி ஒரு பாசம்.//

செல்லம்,அழகுகண்ணே,அறிவுகொழுந்தேபுச்சு,சிவாகண்ணு பாசமா கூப்பிடதான் ஆசையாதான் இருக்கு.

ஙொங்யாலே உன்னோட நாரதர் வேலைய நினைச்சுதான் ஒரு பீலீங்...
எப்பிடியோ இ.கொ ரேஞ்சுக்கு முன்னேறியாச்சு... :-))))
நல்ல இரு மாப்பு, ஆனா வச்சுடாதே யாருக்கும் ஆப்பு...இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153492480903603752006-07-21T20:04:00.000+05:302006-07-21T20:04:00.000+05:30//சரிதான் விதி யாரை விட்டது. //யாரை விடுடோதோ விடலய...//சரிதான் விதி யாரை விட்டது. //
யாரை விடுடோதோ விடலயோ, உன்னை கண்டிப்பா விடாது.
வெயிட் பார் ஆப்புநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153492344120885752006-07-21T20:02:00.000+05:302006-07-21T20:02:00.000+05:30/அது என்ன எலக்கியம் படிக்கிறது எல்லாம்.. சே சே..தப.../அது என்ன எலக்கியம் படிக்கிறது எல்லாம்.. சே சே..தப்பு.... தப்பு. //
அதான, அந்த தப்ப எல்லாம் நாம செய்வது கிடையாது. நீங்களும் செய்யாதீங்க ஹமீது.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153492229079710072006-07-21T20:00:00.000+05:302006-07-21T20:00:00.000+05:30//பொண்டாட்டி ஒரு வாரம் ஊருக்கு அனுப்ப சொல்றா..நிம்...//பொண்டாட்டி ஒரு வாரம் ஊருக்கு அனுப்ப சொல்றா..நிம்மதியா இருந்துட்டு வரேன்னு டயலாக் வேற..(இது உள்குத்தா, வெளிகுத்தா?)..//
இது உள்குத்தும் கிடையாது, வெளிகுத்து கிடையாது. நேர் குத்து. ஒன்னும் பண்ண முடியாது வாங்கி வந்த வரம் அப்படி.

எத்தன பதிவு வேணுமுனாலும் போடுங்க ஹமீது. கலக்கிடலாம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153492101125737512006-07-21T19:58:00.000+05:302006-07-21T19:58:00.000+05:30//தூங்கிகிட்டு இருந்த நேரத்துல நூறு அடிச்சாச்சு போ...//தூங்கிகிட்டு இருந்த நேரத்துல நூறு அடிச்சாச்சு போல இருக்கு.. வாழ்த்துக்கள்... எத்தனையாவது நூறு இது?//
அதுக்கு தாங்க எப்பவும் விழித்து இருக்கனும் என்று சொல்லுறது.
இது இரண்டாவது நூறு.

//பயந்து போய் எல்லாரும் பின்னூட்டம் போட்டுட்டாங்க...:-)//
இது எல்லாம் பயந்து போட்ட பின்னூட்டம் இல்லங்க, பாசத்தில் போட்ட பின்னூட்டங்கள். நம்ம மேல அம்புட்டு பேருக்கும் அப்படி ஒரு பாசம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153490493489939352006-07-21T19:31:00.000+05:302006-07-21T19:31:00.000+05:30//அடியே உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைனு நினைக்க...//அடியே உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைனு நினைக்கிறேன். யானை காலில் தான் உன் வாழ்வு முடியனும் இருந்தா அத யாரால மாத்த முடியும்.//

சரிதான் விதி யாரை விட்டது.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153459978033429022006-07-21T11:02:00.000+05:302006-07-21T11:02:00.000+05:30//வாழு வாழ விடு. அம்புட்டுத் தான்.//அப்படி இல்ல.. ...//வாழு வாழ விடு. அம்புட்டுத் தான்.//
அப்படி இல்ல..
1.கலச்சிக்கோ...கலாய்க்க விடு...
2.(பின்னுட்டம்) போடு... (பதிலுக்கு) போட விடு..(புரியுதில்ல?)

//எல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கல் தானே.. //
இது இன்னும் தெளிவு..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153459623451464722006-07-21T10:57:00.000+05:302006-07-21T10:57:00.000+05:30//(சண்டைன்னாலே எனக்குப் பிடிக்கும்.. கேட்கணுமா ;) ...//(சண்டைன்னாலே எனக்குப் பிடிக்கும்.. கேட்கணுமா ;) :) )//

:-) நான் கேட்டனா?...

//பொன்ஸ் என்னங்க பேசுறீங்க. ஒன்னும் விளங்க மாட்டேங்குது.//

எனக்கும்தான்... ரொம்ப பேசறாங்க..படத்த பார்த்தமா.. விமர்சனம் எழுதி நூறுக்கு மேல பின்னூட்டம் வாங்கினமான்னு இல்லாம அது என்ன எலக்கியம் படிக்கிறது எல்லாம்.. சே சே..தப்பு.... தப்பு...மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153459518390773822006-07-21T10:55:00.001+05:302006-07-21T10:55:00.001+05:30//அது சரி, அடுத்த பதிவு எப்ப போடலாம் என்று எண்ணம்....//அது சரி, அடுத்த பதிவு எப்ப போடலாம் என்று எண்ணம். //
நல்ல கேள்வி...பாக்கலாம்.. என் பொண்டாட்டி ஒரு வாரம் ஊருக்கு அனுப்ப சொல்றா..நிம்மதியா இருந்துட்டு வரேன்னு டயலாக் வேற..(இது உள்குத்தா, வெளிகுத்தா?)..அப்ப உக்காந்து மொத்தமா 4 - 5 பதிவு பொட்டுட வேண்டியதுதான்... -எங்க, எங்க ஓடறீங்க..இங்க வாங்க... ஹல்ல்லோஓஓஓஓ..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153459512987916312006-07-21T10:55:00.000+05:302006-07-21T10:55:00.000+05:30//அது சரி, அடுத்த பதிவு எப்ப போடலாம் என்று எண்ணம்....//அது சரி, அடுத்த பதிவு எப்ப போடலாம் என்று எண்ணம். //
நல்ல கேள்வி...பாக்கலாம்.. என் பொண்டாட்டி ஒரு வாரம் ஊருக்கு அனுப்ப சொல்றா..நிம்மதியா இருந்துட்டு வரேன்னு டயலாக் வேற..(இது உள்குத்தா, வெளிகுத்தா?)..அப்ப உக்காந்து மொத்தமா 4 - 5 பதிவு பொட்டுட வேண்டியதுதான்... -எங்க, எங்க ஓடறீங்க..இங்க வாங்க... ஹல்ல்லோஓஓஓஓ..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153459257508785592006-07-21T10:50:00.000+05:302006-07-21T10:50:00.000+05:30என்ன சிவா.. தூங்கிகிட்டு இருந்த நேரத்துல நூறு அடிச...என்ன சிவா.. தூங்கிகிட்டு இருந்த நேரத்துல நூறு அடிச்சாச்சு போல இருக்கு.. வாழ்த்துக்கள்... எத்தனையாவது நூறு இது?

////(எதும் சேம் சைடு கோல் போட்டுதாடப்பூ)//
நீங்க மட்டும் இத சொல்லாம இருந்து இருந்தால் கண்டிப்பாக ஒரு கோல் போட்டு இருப்பேன் ;)//
உங்ககிட்ட எல்லாம் கை கொடுத்தாலும் கவனமா இருக்கனும்னு தெரியாதா என்ன?

//நீனா வந்து ஆசைக் காட்டிட்டு இப்படி கவுக்குறியே.//
நானா? கவுக்கறதா? சீ சீ.. உதவி தாங்க..... பாத்தீங்க இல்ல.. பயந்து போய் எல்லாரும் பின்னூட்டம் போட்டுட்டாங்க...:-)மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153413961493532422006-07-20T22:16:00.000+05:302006-07-20T22:16:00.000+05:30//நான் எப்போவுமே எதிர்பார்ப்பில்லாம இருந்துக்குவேன...//நான் எப்போவுமே எதிர்பார்ப்பில்லாம இருந்துக்குவேன்//
எதுக்கு இந்த உள்குத்து. நான் அங்கனவே சொல்லிட்டேனே. எதிர்பார்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்கின்றேன் என்று....

நீங்க வாழ்த்து சொன்ன நேரம், அமோகமாக அமைந்து விட்டது.
நன்றி எல்லாம் கிடையாது.....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153413843977529092006-07-20T22:14:00.000+05:302006-07-20T22:14:00.000+05:30//இல்லை அதுவும் நான்தான் நூறாடிக்க போறேன். //சந்தோ...//இல்லை அதுவும் நான்தான் நூறாடிக்க போறேன். //
சந்தோஷம், உன் ஆசையை நான் ஏன் தடுக்க போறேன்.
நல்லா இருநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153413682235823362006-07-20T22:11:00.000+05:302006-07-20T22:11:00.000+05:30//உங்களை மாதிரி வயசான ஆளுங்கட்டு இருந்து வாழ்த்து ...//உங்களை மாதிரி வயசான ஆளுங்கட்டு இருந்து வாழ்த்து வந்ததுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருப்பேன் போல....//
அடியே உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைனு நினைக்கிறேன். யானை காலில் தான் உன் வாழ்வு முடியனும் இருந்தா அத யாரால மாத்த முடியும்.

//சிவாக்கிட்டே இல்லை ஆனா..:-)//
புரியுற மாதிரி சொல்லுமாநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153411100034898382006-07-20T21:28:00.000+05:302006-07-20T21:28:00.000+05:30என்ன சிவா.. இதுக்குப் போய் பீல் பண்ணலாமா.. எல்லாம்...என்ன சிவா.. இதுக்குப் போய் பீல் பண்ணலாமா.. எல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கல் தானே..

ஆனா,.. நான் எப்போவுமே எதிர்பார்ப்பில்லாம இருந்துக்குவேன்.. (இன்னுமொரு பங்கு ;) ) நூறுக்கு வாழ்த்துக்கள்பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153410272694968272006-07-20T21:14:00.000+05:302006-07-20T21:14:00.000+05:30//இன்னும் ஒரு பின்னூட்டம் போட்டனு வையி அத வைச்சி 1...//இன்னும் ஒரு பின்னூட்டம் போட்டனு வையி அத வைச்சி 100 அடிச்சுடுவேன்//

இல்லை அதுவும் நான்தான் நூறாடிக்க போறேன்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153410178267447412006-07-20T21:12:00.000+05:302006-07-20T21:12:00.000+05:30//இப்போ தான் ஒரு வருத்தப் படாத வாலிபருக்கான அடையாள...//இப்போ தான் ஒரு வருத்தப் படாத வாலிபருக்கான அடையாளங்கள் ராமிடம் தெரிய ஆரம்பிக்கின்றன... வளர்க.. //

தாங்ஸ் பொன்ஸ்... உங்களை மாதிரி வயசான ஆளுங்கட்டு இருந்து வாழ்த்து வந்ததுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருப்பேன் போல....

சிவாக்கிட்டே இல்லை ஆனா... :-)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153409979601764092006-07-20T21:09:00.000+05:302006-07-20T21:09:00.000+05:30//இப்பிடிதான் வாழணும் வாழ்க்கையை... ஹூம்... :-)//வ...//இப்பிடிதான் வாழணும் வாழ்க்கையை... ஹூம்... :-)//
வாழ்க்கை வாழ்வதற்கு தானே. இருக்கும் வரை சந்தோஷ்மா இருந்து போக வேண்டியது தான்.
வாழு வாழ விடு. அம்புட்டுத் தான்.

//அப்பிடியா நைனா....சரி இப்பயே 93னு வந்திருச்சு..//
இல்ல நைனா, இத்தோட 98 ஆச்சு, இன்னும் ஒரு பின்னூட்டம் போட்டனு வையி அத வைச்சி 100 அடிச்சுடுவேன். நீ போடாட்டியும் நம்ம மக்கள் யாராச்சும் வருவாங்க. சோ நோ வொரிஸ் ;)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153409817206336532006-07-20T21:06:00.000+05:302006-07-20T21:06:00.000+05:30//வருத்தப் படாத வாலிபருக்கான அடையாளங்கள் ராமிடம் த...//வருத்தப் படாத வாலிபருக்கான அடையாளங்கள் ராமிடம் தெரிய ஆரம்பிக்கின்றன... வளர்க.. //
ராம், பாத்தல, அப்படியே வருத்தப்படாம உன்னயே நல்லா டெவலப் பண்ணிக்கிட்டு சீக்கிரம் வந்து வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தில் சேருமாறு உன்ன அன்புடன் அழைக்கின்றேன்.

பொன்ஸ், சிட்டுக்குருவி வந்து கை குடுத்தீங்க. சினிமாவுக்கு நீங்க தான் கை கொடுக்குறீங்க. கூடிய சீக்கிரத்தில் தனி பதிவு நிச்சயம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1153409632564377392006-07-20T21:03:00.000+05:302006-07-20T21:03:00.000+05:30//ட்ராய் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது மனதின் ஓசை...//ட்ராய் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது மனதின் ஓசை.. அதைப் பார்த்துட்டு வந்து அந்த வாரம் முழுவதும் ஒடிஸி முதலான கிரேக்க இலக்கியம், மிதாலஜில(தமிழில் என்ன?) அப்படியே மூழ்கிப் போய்ட்டேன்.. //
பொன்ஸ் என்னங்க பேசுறீங்க. ஒன்னும் விளங்க மாட்டேங்குது.

//சண்டைன்னாலே எனக்குப் பிடிக்கும்.. கேட்கணுமா//
அது தான் உலகறிந்த விசயம் ஆச்சே.
நீங்க வேற தனியா சொல்லனுமா என்ன?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com