tag:blogger.com,1999:blog-21804483.post115105830830696539..comments2023-10-16T18:22:02.295+05:30Comments on ஏதோ சொல்கிறேன்!: குண்டு 1 வச்சி இருக்கேன்!நாகை சிவாhttp://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-21804483.post-1151671391138229872006-06-30T18:13:00.000+05:302006-06-30T18:13:00.000+05:30//பயம்ன்னு நீ தப்பா நினைக்கப் பிடாது //எனக்கு தெரி...//பயம்ன்னு நீ தப்பா நினைக்கப் பிடாது //
எனக்கு தெரியாதா தேவ் உங்களை பத்தி, அந்த பயமே உங்களை கண்டு பயப்படும்.
2 அடி தள்ளி நின்னாலும் ஆபத்து தான். நூறு அடி தள்ளி நின்னாலும் ஆபத்து தான். அம்புட்டு பயங்கரமானது அது. ஊருக்கு வரும் போது உங்களுக்கு ஒன்னு பரிசா தரலாமுனு இருக்கேன். எது பிடித்து இருக்குனு பாத்து சொல்லுங்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151659389751083352006-06-30T14:53:00.000+05:302006-06-30T14:53:00.000+05:30ஒத்த குண்டு வச்சிருக்கேன்னு சொன்னியேன்னு ஒரு எட்டு...ஒத்த குண்டு வச்சிருக்கேன்னு சொன்னியேன்னு ஒரு எட்டு பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன் வகை வகையா வச்சி விளையாட்டுக் காட்டுற? ஆமா சூடான்ல்ல நீ என்னய்யா பண்ணுற? உண்மையத் தான் சொல்லணும்.... அதுவும் ஒரு இரண்டு அடி விலகி நின்னு சொல்லு கேட்டுக்கிறோம்...

பயம்ன்னு நீ தப்பா நினைக்கப் பிடாது எட்ட இருந்து எந்த குண்டு வந்தாலும் ஆ கேட்ச்ன்னு பிடிச்சு விளையாடி பழக்கம்.. கிட்ட இருந்தா வச்சிக்கிறது இல்ல அதான்...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151658159129881982006-06-30T14:32:00.000+05:302006-06-30T14:32:00.000+05:30இன்னிக்கே போட்டு விடுகின்றேன் மின்னல்.இன்னிக்கே போட்டு விடுகின்றேன் மின்னல்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151608353622448982006-06-30T00:42:00.000+05:302006-06-30T00:42:00.000+05:30//எத்தினி நாளைக்கு தான் வந்து வந்து எட்டி பார்த்து...//
எத்தினி நாளைக்கு தான் வந்து வந்து எட்டி பார்த்துட்டு சும்மா போறது :-)

நானுந்தேன் ஒவ்வொரு பிளாக்கா டெய்லி ஏறி எறங்குறேன்..நாளைக்கு போட்டுடுவிகள்ல ?ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151562756693592612006-06-29T12:02:00.000+05:302006-06-29T12:02:00.000+05:30ஷாம் அண்ணன், கோவிச்சுக்காதீங்க அண்ணன், வேலை கொஞ்சம...ஷாம் அண்ணன், கோவிச்சுக்காதீங்க அண்ணன், வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு. அதுதான். நாளைக்கு விடுமுறை, நாளை கண்டிப்பாக போட்டு விடுகின்றேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151526878529404422006-06-29T02:04:00.000+05:302006-06-29T02:04:00.000+05:30ஐயா புலிக்குட்டி துங்குனது போதும் எந்திறிச்சு மூஞ்...ஐயா புலிக்குட்டி துங்குனது போதும் எந்திறிச்சு மூஞ்சி கழுவிட்டு அடுத்த போஸ்ட்ட போடுங்க

எத்தினி நாளைக்கு தான் வந்து வந்து எட்டி பார்த்துட்டு சும்மா போறது :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151402398845651802006-06-27T15:29:00.000+05:302006-06-27T15:29:00.000+05:30வாங்க சிபியாரே! முதல்ல தடவையா நம்ம வீட்டாண்ட வந்து...வாங்க சிபியாரே! முதல்ல தடவையா நம்ம வீட்டாண்ட வந்து இருக்கீங்க.

//தலையை நிஜமாலுமே மாட்டி வெச்சு ஆப்பு வெச்சிடுவீர் போல இருக்கே//
நானும் அதுக்கு தான் முயற்சி பண்ணுறேன். ஒன்னும் தொதா மாட்ட மாட்டேன் என் கிறது.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151402088618416742006-06-27T15:24:00.000+05:302006-06-27T15:24:00.000+05:30//தலயோட புகளுக்கும் சங்கத்து மேன்மைக்கும் பங்கம் வ...//தலயோட புகளுக்கும் சங்கத்து மேன்மைக்கும் பங்கம் வராம பாத்து பக்குவமா நடந்துக்க. சரியா? //
இனிமேல் பாத்து பக்குவமா நடந்துக்குறேன் தல..........
(மனதுக்குள், இது உனக்கு வெங்காய வெடி, ஊசி வெடியா போச்சா.... உன்ன இண்டர்நேஷனல் பிகராக்கலாம் பாத்தா இன்னும் நீ லோக்கலாவே இருக்கியே)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151399133156032972006-06-27T14:35:00.000+05:302006-06-27T14:35:00.000+05:30வாங்க ராம்ஸ், உங்க நண்பர் எதுவும் நல்லவிதமா சொல்லி...வாங்க ராம்ஸ், உங்க நண்பர் எதுவும் நல்லவிதமா சொல்லி இருக்காரா....

//உங்க பிளாக் நல்லா இருக்கு. அடிக்கடி வருவேன்.//
அது என் பாக்கியம். நன்றி.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151392164535556212006-06-27T12:39:00.000+05:302006-06-27T12:39:00.000+05:30தலையை நிஜமாலுமே மாட்டி வெச்சு ஆப்பு வெச்சிடுவீர் ப...தலையை நிஜமாலுமே மாட்டி வெச்சு ஆப்பு வெச்சிடுவீர் போல இருக்கே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151389649338977932006-06-27T11:57:00.000+05:302006-06-27T11:57:00.000+05:30//சங்க அலுவல் விசயமாக என்னை சந்திக்க சூடான் வந்த ப...//சங்க அலுவல் விசயமாக என்னை சந்திக்க சூடான் வந்த போது கட்டதுரையின் ஆட்கள் அவர் மேல் இதை ஏவினார்கள். அதை இடது கையால் பிடித்து அதன் மேல் எச்சியை துப்பி, மேல இருந்த குமிழை வாயால் பிடிங்கி எரிந்தார். நான் கேட்டு கொண்டதற்கு இணங்க இதையும் என் அலுவலகத்தில் வைத்து விட்டு சென்றார்.//

அடப்பாவி! உன்னை நல்லவன்னு நம்பி நம்ம கேச்சு புடிச்சு வெளாடுன டப்பாசைப் பத்தி ப்ளாக்ல எளுத சொன்னா இப்படி வெங்காய வெடி, ஊசி வெடி படத்தைப் போட்டு மானத்தை வாங்கிட்டியே. அவமானம்...அவமானம்.

சரி...பரவால்ல. சின்னப் பில்ல...எதோ ஆஸ்பட்டு எளுதிட்டே...அடுத்த தரமாச்சும் தலயோட புகளுக்கும் சங்கத்து மேன்மைக்கும் பங்கம் வராம பாத்து பக்குவமா நடந்துக்க. சரியா?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151379217637010732006-06-27T09:03:00.000+05:302006-06-27T09:03:00.000+05:30என் நண்பர் ஒருவர் பிக் பேரில் வேலை செய்கிறார். அடி...என் நண்பர் ஒருவர் பிக் பேரில் வேலை செய்கிறார். அடிக்கை சூடான் சென்று வருவார். அவர் சூடான் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். உங்க பிளாக் நல்லா இருக்கு. அடிக்கடி வருவேன்.

இராம்ஸ்Costal Demonhttps://www.blogger.com/profile/02052204282718272663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151338710896820562006-06-26T21:48:00.000+05:302006-06-26T21:48:00.000+05:30//மொத பதிவு போட்டுருக்கேன் வாங்கப்பு !!//வந்து பாத...//மொத பதிவு போட்டுருக்கேன் வாங்கப்பு !!//
வந்து பாத்தச்சாச்சு அப்புநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151338354435414912006-06-26T21:42:00.000+05:302006-06-26T21:42:00.000+05:30வாங்க சுபா!நீங்க பயப்படுற அளவுக்கு எல்லாம் நம்ம ப்...வாங்க சுபா!
நீங்க பயப்படுற அளவுக்கு எல்லாம் நம்ம ப்ளாக்ல எதும் இருக்காது. இப்ப தான் தவழ ஆரம்பிச்சு இருக்கேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151337213072171392006-06-26T21:23:00.000+05:302006-06-26T21:23:00.000+05:30உண்மை தான் குமார், பல பேர்களின் வாழ்வை முடக்கி வீட...உண்மை தான் குமார், பல பேர்களின் வாழ்வை முடக்கி வீட்டில் வர்கார வைத்து விட்டது. சில புகைப்படங்கள் உள்ளது, அதையும் போடலாம் என்று இருக்கின்றேன்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151337014436935372006-06-26T21:20:00.000+05:302006-06-26T21:20:00.000+05:30//கன்னி வெடியை பற்றியும் படத்தோட எழுதுங்கள் (போடுங...//கன்னி வெடியை பற்றியும் படத்தோட எழுதுங்கள் (போடுங்கள்). :-) //
குறும்பன், அதுக்கு நம்ம பங்காளிங்க கார்த்திக்கும், பாண்டியும் இருக்காங்க. அவங்க பக்கத்துக்கு ஒரு விசிட் அடிச்சி பாருங்க. சும்மா அசந்துடுவீங்கநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151319500632469032006-06-26T16:28:00.000+05:302006-06-26T16:28:00.000+05:30மொத பதிவு போட்டுருக்கேன் வாங்கப்பு !!வந்து ஆப்பு வ...மொத பதிவு போட்டுருக்கேன் வாங்கப்பு !!

வந்து ஆப்பு வச்சிட்டு போங்க !!!ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151288904883101952006-06-26T07:58:00.000+05:302006-06-26T07:58:00.000+05:30ரொம்ப நன்றி உங்க கமெண்ட் படிச்சதும்எனக்கு ரொம்ப சந...ரொம்ப நன்றி உங்க கமெண்ட் படிச்சதும்
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது....உங்க போஸ்ட்ஸ் இன்னும் படிக்கல ...ஆனா முதல் பொஸ்ட் பாத்து கொஞ்சம் பயந்துட்டேன்!Sorry tamila type adikka time illla nidaanama comment podaren!Butterflieshttps://www.blogger.com/profile/11769225134171720308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151281950850681292006-06-26T06:02:00.000+05:302006-06-26T06:02:00.000+05:30நாகை சிவாநான் எழுத நினைத்ததை பலரும் எழுதிட்டாங்க.த...நாகை சிவா
நான் எழுத நினைத்ததை பலரும் எழுதிட்டாங்க.
தொடருங்கள்.
ஆனால் எவ்வளவு பேர் காலை காவு வாங்குகிறது என்று எண்ணும் போது கண்ணில் நீர்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151219666043798032006-06-25T12:44:00.000+05:302006-06-25T12:44:00.000+05:30//என்னோட மேட்டர் கன்னி வெடி.. இதுல எல்லாம் கூட்டம்...//என்னோட மேட்டர் கன்னி வெடி.. இதுல எல்லாம் கூட்டம் சேர்க்ககூடாது :D //
அப்படியா சொல்லற, சரி விடு கழுதை. வேற எதாவது வரும் பாத்துக்கலாம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151175247866171982006-06-25T00:24:00.000+05:302006-06-25T00:24:00.000+05:30கண்ணி வெடி பற்றி எழுதுவதோடல்லாமல் கன்னி வெடியை பற்...கண்ணி வெடி பற்றி எழுதுவதோடல்லாமல் கன்னி வெடியை பற்றியும் படத்தோட எழுதுங்கள் (போடுங்கள்). :-)Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151169844522915202006-06-24T22:54:00.000+05:302006-06-24T22:54:00.000+05:30//உன்னை மாதிரி நான் எனக்கு மட்டும் தான் என்று சொல்...//உன்னை மாதிரி நான் எனக்கு மட்டும் தான் என்று சொல்லவில்லை. இதை பாத்த பிறகாவது அடுத்த தடவை உன் பதிவின் தலைப்பை பாத்து வையி....... :-))))))

பங்காளி நீ சொல்லுற மேட்டர் கண்ணி வெடி.. இதுல கூட்டம் இருந்தா பரவாயில்லை.. என்னோட மேட்டர் கன்னி வெடி.. இதுல எல்லாம் கூட்டம் சேர்க்ககூடாது :DKarthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151165952169571472006-06-24T21:49:00.000+05:302006-06-24T21:49:00.000+05:30//என்னப்பு போட்டுத் தாக்குற//வாப்பு, ஒரு வழியா நம்...//என்னப்பு போட்டுத் தாக்குற//
வாப்பு, ஒரு வழியா நம்ம வீட்டுக்கு வந்து சேந்துட்ட. சந்தோஷம்.

தொடர்ந்து தாக்கிடுவோம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151165805097355842006-06-24T21:46:00.000+05:302006-06-24T21:46:00.000+05:30நன்றி CT. உங்கள் வார்த்தைகளை நிறைவேத்த முயற்சிகின்...நன்றி CT. உங்கள் வார்த்தைகளை நிறைவேத்த முயற்சிகின்றேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1151162920604779882006-06-24T20:58:00.000+05:302006-06-24T20:58:00.000+05:30வாங்க அம்பி! முதன்முறையாக வந்து உள்ளீர்க்கள். நன்ற...வாங்க அம்பி! முதன்முறையாக வந்து உள்ளீர்க்கள். நன்றி. ரொம்ப விரிவாக எல்லாம் எழுத போவதில்லை. கண்ணி வெடிகளின் வகைகள், அவற்றின் பாதிப்புகள், கண்ணி வெடியில் சிக்கி கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து தான் எழுத உள்ளேன். இந்தியன் நேவியில் வேலை செய்தவரா தாங்கள்????

//நமீதா படம் போட்டு, இது தான் கண்ணி வெடினு நக்கல் விடாம இருந்தா சரி. :) //
சே...சே.. அது மாதிரி எல்லாம் செய்வோமா...இது நம்ம பாண்டி செய்ற வேலை.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com